Fantasy Sam Fantasy with teachers, classmates neighbour's and family
வீட்டுல போய் கார் பார்க் பண்ணிட்டு மேல போனேன். மேல போகும் போது பேசுற சத்தம் கேட்டுட்டு இருந்திச்சி. நா வெளில நின்னு ஷூ களத்த அக்கா வெளில வந்தா.

[Image: images-2024-04-05-T091734-649.jpg]

என்னடா எத்தன வாட்டி கால் பண்ண ஏன் எடுக்கள. எப்போ அக்கா பன்ன. இப்போ தான்டா. ஏன் என்ன ஆச்சி அப்படின்னு மொபைல் எடுத்து பாத்தேன். ஆமா அக்கா கிட்ட இருந்து ரெண்டு மிஸ்டு கால் இருந்திச்சி.

சைலண்ட்ல இருந்துச்சி அக்கா அதா. இப்போ நா மேல வரும் போது தா பண்ணி இருக்க. ஆமா யாரு செருப்பு இது புதுசா இருக்கு. மம் எல்லாம் உனக்கு வெண்டியவுங்க தா. எனக்கு வேண்டியவுங்க யாரும் லேடீஸ் செருப்பு போட மாட்டாங்களே அக்கா.

மம் வா வா நீயே உள்ள வந்து பாரு அப்படின்னு சொன்னா. நானும் யாருன்னு பாக்குற அவசரத்துல உள்ள போனேன். பார்த்தா உள்ள ஸ்னேஹா மேம் அப்புறம் பிரசன்னா உக்காந்துட்டு இருந்தாங்க.

[Image: IMG-20240405-092024.jpg]

என்ன சாம் உனக்கு வெண்டியவுங்க தான அப்படின்னு அக்கா சொன்னா. வாங்க மேம் வாங்க சார் அப்படின்னு சொன்ன. எப்படி மேம் இங்க. இல்ல சாம் கடைக்கு போய் இருந்தேன் அப்போ உங்க அக்காவ பாத்தேன்.

எங்க அக்காவ எப்படி மேம் தெரியும். இல்ல டா இங்க ஜிம் பத்தி கடைல கேக்க அப்போ உங்க அக்கா சொன்னாங்க. நாங்க பேச ஆரம்பிச்சோம் அப்போ பேசிட்டு இருக்கும் போது நா எங்க வேலை பாக்குறெண்ணு சொன்ன.

உங்க அக்கா நீயும் அந்த காலேஜ்ல தா படிக்கிற அப்படின்னு சொன்னாங்க. பேரு கேட்டேன். சொன்னவுடன். ஆமா அவன் என் ஸ்டூடண்ட் தா நேத்து நாங்க வீடு மாறும் போது அவன் தா ஹெல்ப் பண்ணுனா அப்படின்னு சொன்ன.

உங்க அக்கா கண்டிப்பா நா வீட்டுக்கு வரணும் அப்படின்னு என்ன இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. சூப்பர் மேம். ஆமா ஏதாவது குடிச்சிங்களா மேம். ஆமா சாம். என்ன சாம் சண்டே ஆனா வீட்டுல இருக்க மாட்ட போல அப்படின்னு பிரசன்னா சார் கேட்டாரு.

ஆமா சார் ஃப்ரெண்ட்ஸ் கூட வெளில போய் இருந்தேன். ஒரு நிமிஷம் நா போய் ஃப்ரெஷ் ஆகுது வந்துடுறேன் அப்படின்னு சொல்லிட்டு என் ரூமுக்கு போனேன். என் ரூமுக்கு போய் அக்காவ கூப்பிட்டேன்.

நித்யா அக்கா உள்ள வந்தா.

[Image: images-2024-04-05-T093429-061.jpg]

ஏனக்கா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்ட. ஏண்டா இதுல என்ன இருக்கு. உனக்கு எடுக்கிற மேம் தான. அதுக்கு இல்ல. நயன்தாரா எனக்கு அண்ணி அப்படின்னு யாருக்கும் தெரியாது. இப்போ அவங்களுக்கு தெரிஞ்சா அவ்ளவுத்தா.

ஆமால்ல மறந்துட்டேன் டா. அம்மா எங்க அக்கா. கோவிலுக்கு போய் இருக்காங்க. சரி சரி நீ போ நா வர்றேன் அப்படின்னு அக்கா கிட்ட சொல்ல அவ போனா. நா போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வெளில போனேன்.

சாரி மேம் அப்படின்னு சோபால போய் உக்காந்தேன். என்னங்க வீடு ரொம்ப அழகா இருக்குல்ல அப்படின்னு ஸ்னேஹா மேம் பிரசன்னா சார் கிட்ட சொல்ல. ஆமா சூப்பரா இருக்கு அப்படின்னு சொன்னாரு.

வாங்க மேம் அப்படின்னு அக்கா எங்க வீட்ட சுத்தி காமிக்க கூட்டிட்டு போனா அவங்களுக்கு. என்ன சார் எல்லாம் ஒதுங்க வச்சாச்சா. ஆமா சாம் இன்னைக்கு தா முடிஞ்சுது எல்லாமே. செம்ம tired. அப்போ நித்யா அக்காவும் ஸ்னேஹா மேம்மும் வந்து உக்காந்தாங்க.

தம்பி இந்தாங்க காஃபி அப்படின்னு சுஜிதா அக்கா வந்து தந்தாங்க.

[Image: IMG-20240405-094554.jpg]

நா காஃபி வாங்கிட்டு. திருட்டு தனமா சுஜிதா அக்கா போகும் போது அவங்க குண்டிய பாத்தேன். ச்ச ச்ச வேண்டாம் சாம் அடக்கி வாசி அப்படின்னு காப்பிய எடுத்து குடிச்ச.

அப்போ ஸ்னேஹா மேம் உண்ண நேத்து பொண்ணு பாத்துட்டு போனாங்கள்ள அப்படின்னு அக்கா கிட்ட கேட்டாங்க. ஆமா மேம் அப்படின்னு அக்காவும் சொல்ல. அவனுக்கு தா மேம் நித்யா. நீ என்ன ஸ்னேஹா அப்படின்னு பேரு சொல்லி கூப்பிடு அப்படின்னு சொன்னாங்க.

சரி ஸ்னேஹா அப்படின்னு அக்கா சொல்ல நா அவல பாத்தேன். மாப்பிளை என்ன பண்றார் நித்யா. ஸ்கூல் வச்சி இருக்காங்க ஸ்னேஹா. அப்போ ஸ்கூல் ஓனர் அப்படின்னு சொல்லு. அக்கா சிரிச்சா. ஃபோட்டோ இருக்கா அப்படின்னு ஸ்னேஹா மேம் கேக்க.

நித்யா அக்கா என்ன பார்த்தா நா அவல பாத்தேன். என்ன ஃபோட்டோ கேட்டா இப்படி மாறி மாறி பாக்குறீங்க. இல்ல மேம் நேத்து தான நடந்துச்சு இன்னும் ஃபோட்டோ வரல அப்படின்னு சமாளிச்ச. அக்கா பையன் ஃபோட்டோ அம்மா ரூம்ல இருக்கு பாரு.

அக்கா எடுத்துட்டு வந்து காமிச்சா. ஸ்னேஹா மேம் பாத்துட்டு அத பிரசன்னா கிட்ட காமிச்சாங்க. அப்போ சாம் அடுத்து உனக்கு தா அப்படின்னு பிரசன்னா சொல்ல. அதா போங்க சார். நா சீக்கிரம்ல்லா கல்யாணம் பண்ண மாட்டேன்.

ஏண்டா. லைஃப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் பாக்கலாம். அப்போ அம்மா உள்ள வந்தாங்க. அம்மா வர எல்லாரும் எழும்பி நின்னாங்க.

[Image: IMG-20240405-100339.jpg]

அக்கா ஸ்னேஹா மேம் பத்தியும் பிரசன்னா பத்தியும் சொல்ல. சூப்பர் சூப்பர் பையன் சொன்னான் நேத்து அவங்க மேம் இங்க குடி வர்றாங்க அப்படின்னு சொன்னாங்க.

உடனே ஸ்னேஹா மேம்மும் பிரசன்னா சாரும் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாங்க. என்ன இது நீங்க போய் என் கால்ல விலுறிங்க. பெரியவங்க ஆசிர்வாதம் முக்கியம் ஆன்டி. நல்லா இருங்க நல்லா இருங்க ரெண்டு பேரும் அப்படின்னு சொன்னாங்க.

வீடு எப்படி நல்லா இருக்கா அங்க அப்படின்னு அம்மா கேட்டாங்க. ஆமா ஆன்டி. எல்லாம் எடுத்து வச்சாச்சா. அல்மோஸ்ட் ஆன்டி. சரி எப்படியும் tired ah இருப்பீங்க இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுல தா சாப்பிடணும் சரியா.

எதுக்கு ஆன்டி உங்களுக்கு சிரமம். அதெல்லாம் இல்ல இங்க தா சாப்பிடுறிங்க. சரி ஆன்டி. நீங்க அசைவம் சாப்பிடுவிங்கள்ள. ஆமா ஆன்டி. சுஜி இங்க வா அப்படின்னு அம்மா கூப்பிட்டாங்க. நைட் டின்னர் இவங்களுக்கும் சேர்த்து செஞ்சிரு சரியா. சரிம்மா.

இவங்க யாரு தெரியுமா சுஜி. இல்ல அம்மா. சாமுக்கு சொல்லித்தர டீச்சர். ஓஹ அப்படியா சரிம்மா. என்னம்மா செய்யட்டும் அப்படின்னு கேட்டாங்க சுஜிதா அக்கா. எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் பாத்தோம்.

[Image: IMG-20240405-101449.jpg]

சப்பாத்தி ஓகேவா எல்லாத்துக்கும் அப்படின்னு அம்மா கேக்க. எல்லாரும் ஆமா அப்படின்னு சொன்னாங்க. சரி சுஜி அப்போ எல்லாத்துக்கும் சப்பாத்தி ரெடி பன்னிரு. சரி அம்மா அப்படின்னு அவங்க உள்ள போனாங்க.

என்னடி மாப்பிளை ஃபோட்டோ இங்க இருக்கு அப்படின்னு அம்மா அக்கா கிட்ட கேக்க. நாங்க தா aunty பாக்க கேட்டோம் அப்படின்னு ஸ்னேஹா மேம் சொன்னாங்க. இருங்க நா போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்ற அப்படின்னு அம்மா போக. நித்யா அக்கா கிச்சனுக்கு போனால்.

நா ஸ்னேஹா மேம் eh பாத்தேன்.

[Image: images-2024-04-05-T102222-061.jpg]

என்ன மேம் எல்லாம் ஓகேவா. இல்ல சாம். ஏன் என்ன ஆச்சி. மம் அப்புறம் மேம் அப்படின்னு கூப்பிடுற. எல்லாரும் இருக்கான்கள்ள மேம் அதா. இப்போ இங்க யாரு இருக்கா சொல்லு பாப்போம். நா பிரசன்னாவ பாக்க. இது உங்க பிரச்சனை அப்படின்னு சொன்னாரு.

எப்படி ஸ்னேஹா எல்லாம் ஓகேவா. ஆமாண்டா இங்க ஜிம் எங்க இருக்கு. பக்கத்துல ஒன்னு இருக்கு ஸ்னேஹா. நா இப்போ தா அங்க ஜாயின் பண்ண மாடி வீட்டு அக்கா கூட. Oh அப்படியா. ஆமா ஸ்னேஹா. அங்க தா ஐஸ்வர்யாவும் வர்றா. எந்த ஐஷ்வர்யா சாம். ஷ்ரேயா மேம் கிளாஸ்ல படிக்கிற பொண்ணு.

சரி சரி நீ புரோபோஸ் பண்ண பொண்ணு. புரோபோஸ் ah அப்படின்னு பிரசன்னா கேக்க. ஆமா சொன்னேன்ல அதா. சரி சாம் அப்போ கேட்டு சொள்ளுறியா எனக்கும். சரி ஸ்னேஹா.

அப்போ சுஜிதா அக்கா வந்து டின்னர் ரெடி அப்படின்னு சொல்ல. எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டோம். ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி அப்படின்னு ஸ்னேஹா மேம் சொன்னாங்க. ஆமா ஆன்டி இன்னைக்கு தா ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்க அப்படின்னு பிரசன்னா சொல்ல.

அப்படியா தம்பி அப்போ இனி நம்ம வீட்டுலயே சாப்பிடுங்க. வாங்க வாங்க உங்களை பாத்துக்கிறேன் அப்படின்னு ஸ்னேஹா மேம் சொன்னாங்க. அப்புறம் சொல்லிட்டு அவங்க போக. நா அப்படியே சோபால போய் உக்காந்தேன்.
[+] 3 users Like Samprabha2021's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: Sam Fantasy with teachers, classmates neighbour's and family - by Samprabha2021 - 05-04-2024, 11:02 AM



Users browsing this thread: 38 Guest(s)