05-04-2024, 06:48 AM
தங்களை மீண்டும் பார்த்ததில் சந்தோஷம் நண்பரே.. உங்கள் எல்லை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்க கதை படிச்சதால தான் உங்கள மாதிரி ஒரு கதை எழுதனும்னு ஒரு கதை எழுதுனேன்.. என்னங்க ஒரே ஒரு தடவை தான் அப்புறம் தொல்லை பண்ணக் கூடாது என்ற கதை.. உங்களோட என் மனைவிக்கு கிடைத்த கணவர்கள் என்ற கதையையும், மற்ற கதைகளையும் தொடருங்க நண்பரே..