Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
விமல் அத்திம்பேர் ஒரு கல்ப் எடுத்து அடித்தார் 

அதிவேகமாக முட்டிக்கையில் தடவி இருந்த உப்பை நக்கி சுவைத்தார் 

கட் பண்ணி வைத்து இருந்த லெமென் ஸ்லைஸை எடுத்து சப்பி கொண்டார் 

ஹூம்ம்ம்ம்ம்ஹாங்க் என்று தொண்டையை கனைத்து சத்தம் கொடுத்தார் 

ம்ம்.. இப்போ நீ குடி ரோஸி.. என்று அவருக்கு ஊற்றிய அளவுபோலவே அவளுக்கும் ஊற்றி கொடுத்தார் 

ரோஸி அண்ணியும் அவள் இடது கை கட்டை விரல் பின்பக்கம் உப்பை தேய்த்து கொண்டாள் 

விமல் அத்திம்பேர் கொடுத்த கிளாஸை வாங்கி அவளும் ஒரே கல்பில் குடித்தாள் 

ஹூக்ப்ப்ப் ஹூக்ப்ப்ப் என்று அவளுக்கு பொரை ஏறியது  

உப்ப நக்கு உப்ப நக்கு என்று கத்தினார் விமல் அத்திம்பேர் 

ரோஸி அண்ணி கண்கள் சொருகியது.. ஒரு மாதிரி ஆகிவிட்டாள் 

விமல் அத்திம்பேர் கத்தியது அவளுக்கு கேட்டதா இல்லையா என்று தெரியவில்லை.. 

அவள் தலை பின்சாய்ந்தது 

விமல் அத்திம்பேர் வேகமாக எழுந்தார் 

ரோஸி அண்ணி அருகில் சென்றார் 

ஏய் ரோஸி என்ன ஆச்சி.. என்று அவள் தலையில் மெல்ல தட்டினார் 

அவர் முட்டிக்கையில் இருந்த எச்சி உப்பை ரோஸி அண்ணி வாய்க்கருகில் கொண்டு போய் அவள் அழகிய செக்சி உதட்டில் தேய்த்தார் 

ரோஸி அண்ணி நாக்கில் அந்த உப்பு பட்டதும்தான் கொஞ்ச நிதானத்துக்கு வந்தாள் 

டக்கீலாவை முதல் முறைக் குடிப்பதால் நிலைகுலைந்து போய்விட்டாள் ரோஸி அண்ணி 

நல்லவேளை விமல் அத்திம்பேர் ரோஸி அண்ணியை காப்பாற்றி விட்டார் 

இப்ப எப்படி இருக்கு ரோஸி.. என்று ரோஸி அண்ணியின் தலையை வாஞ்சையாய் தடவிக்கொண்டே கேட்டார் விமல் அத்திம்பேர் 

ம்ம்.. இப்போ கொஞ்சம் பரவாயில்லண்ணா.. ஐ யாம் ஆல்ரைட்.. என்றாள் ரோஸி அண்ணி 

தொடரும் 73
[+] 2 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 04-04-2024, 02:36 PM



Users browsing this thread: 3 Guest(s)