03-04-2024, 07:36 PM
அட போங்கப்பா. தினமும் ஏதாவது டுவிஸ்ட் வரும்னு நினைச்சா அதே சீனஸ் ரிபீட் ஆகுது. கொஞ்சம் அதிகமா கொடுக்கலாம். ஒரு நாள் விட்டு வரும் பதிவு கொஞ்சமாக இருந்தாலும் அடுத்து என்னனு திரில்லா இருந்தால் பரவால்ல ஆனா ஒரே மாதிரி இருக்கு. கொஞ்சம் வேகம் கொடுங்க.