02-04-2024, 09:05 PM
நான் முழித்த போது அவள் பக்கத்தில் படுக்கையில் உக்கார்ந்திருந்தாள் நான் மணியை பார்த்தேன்
4 மணியை காட்டியது
நான்: என்ன தூங்கலாய மணி 4 ஆகுது
அவள் : ம்ம் இல்ல தூங்கினேன் இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி எழுந்தேன்
நான் : காபி ஏதும் வேணுமா
அவள் ;இல்ல நீங்க தூங்குங்க
நான்; சரி நீயும் தூங்கு 6 மணிக்கு மேல எழுந்துக்கலாம்
அவள் : எனக்கு தூக்கம் வரல அது தான்
நான் : அப்போ டிவி போட்டு பாரு
அவள் : இல்ல நீங்க தூங்குங்க
அவள் தலையணையை சாய்த்து வைத்து உக்கார்ந்திருண்டாள்
நானும் அவளை போலவே என் தலையணையை சாய்த்து வைத்து உக்கார்ந்தேன்
அவள் : சாரி உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன் நீங்களும் முழுச்சிடீங்க
நான் : இல்ல நைட் சீக்கிரமே தூங்கிட்டேனே அது தான்
அவள் : ம்ம்
நான் : சரி டிவி பாப்போமா
அவள் : வேண்டாம் கொஞ்சம் பேசலாமா
நான் :ம்ம் சரி
அவள் நீங்க போய் brush பண்ணீட்டு வாங்க பேசலாம்
இது வேறயா என்று சொல்லிவிட்டு நான் போய் brush பண்ணி
வந்தேன்
நான் : என்ன மேடம் நான் மட்டும் தான் brush பண்ணனுமா
அவள் : நான் அப்போவே brush பண்ணிட்டேன்
நான் : ம்ம்ம்
போய் காபி வாங்கி வரவா
அவள் : ஏன் ரூம் பாய் சொன்னா வாங்கி வர மாட்டாங்களா
நான் : தெரில மணி 4 தான் ஆகுது அது தான் சந்தேகமா
இருக்கு
அவள் : அப்போ கொஞ்ச நேரம் போகட்டும் போய் குடிச்சிட்டு
வரலாம்
நான் ஏன் இப்போ கண்டிஷன்
வேணாமா
அவள் : இல்லை
வேணாம்
நான் : ஓகே சரி என்ன பேசலாம்
அவள் : நீங்க கோவப்படக்கூடாது என்னை தப்பா நினைக்கக்கூடாது நான் முழுசா சொல்லி முடிகிற
வரைக்கும் நீங்க பேசக்கூடாது
நான் : என்ன கண்டிஷன் எல்லாம் பலமா இருக்கு அப்படி என்ன பேசப்போற
அவள் : அப்படி தான்
முதல்ல இங்க இப்படி உக்காருங்க
நானும் அவள் சொல்லியபடி உக்கார்ந்தேன்
அவள் : நான் சொல்லுறது சரியாதவறானு தெரியல ஆனா நல்லா யோசிச்சிட்டு தான் இந்த முடிவுக்கு
வந்தேன்
நீங்க என்ன மேரேஜ் பண்ணிக்கிறீங்களா
நான் : என்ன
என்று ஷாக் ஆகி கேட்க
அவள்:பதிலை நான் முழுவதும் பேசியபிறகு சொல்லுங்க
நான் என் life ல இது நாள் வரை யாரையோ நம்பியே வாழ்ந்து பழக்கபட்டுட்டேன்சின்ன வயசுலேயே அப்பா
எங்க மேல ரொம்ப பாசம் ஆனால் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் இன்னோருத்தர் வீட்டுக்கு வாழ
போகுறவங்க என்ற நினைப்பிலேயே ரொம்ப செல்லம் இல்லாம கண்டிப்புடன் வளர்த்தார் அம்மா வீட்ல
சமையல் செய்வது வீட்டு வேலை பார்ப்பது என்று இருந்தாங்க அக்கா நல்லா படிப்பை எல்லாத்துலயும் 1st
வருவா நான் கொஞ்சம் ஆவெரேஜ் அவள் அவள் நன்றாக பிடித்து நல்ல ஒரு வேலைக்கு போகனும்
என்றெல்லாம் உணவு கண்டா காலேஜில் மைக்ரோ பயாலஜி படிச்சு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றா ஆனா
விதியின் விளையாட்டில் அவள் சரியான ஆள தேர்ந்தெடுக்காம ஒரு வேலை வெட்டி இல்லாதவன லவ்
பண்ணது தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனையா உருவானது
முதலில் எதிர்த்த அப்பா அவனும் ஐ...ர் ஜாதி என்றவுடன் சம்மதம் தெரிவித்தார் திருமணத்திற்கு பிறகு
பாவம் என் அக்கா தினமும் அவனிடம் கொடுமை படுகிறாள் பத்தாததற்கு எங்கள் வீட்டில் வீட்டோட
தங்கினான் முதலில் நல்ல விதமாக இருந்தவர் நாளாக நாளாக என் கிட்ட பழகும் விதம் மாறியது நான்
குளிக்கும் போது டிரெஸ் மாத்தும் போது ஒழிந்து பார்ப்பது பின் என்னை தொடுவது என்று அவனின்
செய்கை எனக்கு பிடிக்கவில்லை முதலில் அக்காவிடம் சொன்னேன் அவள் கண்டிக்கிறேன் என்று சொல்ல
ஆனால் அவளால் அது முடியவில்லை அதற்கு பிறகு தினமும் அவளுக்கு திட்டு அரசல் புரசலாக அம்மாவிடம்
இந்த விஷயம் சொல்ல அம்மாவோ இதை அப்பாவின் காதுக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று சொல்ல நான் அதிர்ச்சி அடைந்தேன் அம்மாவுக்கு அக்கா வாழாவெட்டி ஆயிடுவா என்று பயம் நானும்
தினமும் அவனிடம் இருந்து தப்பிக்க பெரும்பாலும் காலேஜ் சென்று விட்டு பிரண்ட்ஸ் கூட வெளியே சுற்றி
விட்டு வருவேன் அப்ப தான் இந்த பாவி என் வாழ்வில் நுழைந்தான் பிறகு தான் உங்களுக்கு தெரியுமே
இப்படி பட்ட ஆம்பளைங்க மத்தியில் நீங்கள் ஒரு சிறந்தவரா தெரியிரீங்க இன்னும் சொல்லப்போனால் இந்த
ஒரு நாள் முழுவதும் எங்கிட்ட எவ்வளவு கன்னியமா நடந்துகிட்டீங்க உங்களுக்கு எவ்வளவு கஷ்டமான
சூழ்நிலையில் என்ன உங்கள் கூடயே கூட்டி வந்து பாத்துக்கிட்டீங்க ஏனோ உங்கள நான் லவ் பண்ண
ஆரம்பிச்சிடேன் இது உண்மை நீங்கள் நினைக்கலாம் என்னடா ஏற்கனவே கெட்டு வந்தவ இவளை எப்படி
கல்யாணம் செய்வது என்று ஏனோ நீங்களும் செறி நானும் வாழ்வில் எல்லாம் முடிந்து என்று வந்த நிலையில்
தற்போது நாம ஒன்னா சேந்து ஏன் புதிய தொடக்கம் தொடங்க கூடாது?
ஒரு வேளை உங்கள் மனைவி திருந்தி வந்தாலோ அல்லது நீங்கள் மறுபடியும் அவங்க கூட வாழ
நினைத்தால் வாழலாம் நான் எந்த விதத்திலும் உங்களை தடுக்க மாட்டேன்
என்று சொல்லி கண்ணீர் விட்டாள்நான் அவள் சொல்வதை முழுவதும் கேட்டு விட்டு
நான். நீ அவசர பட்டு பேசுர
அவள். கண்களை துடைத்துக் கொண்டே
இல்லை நான் நல்லா யோசிச்சு தான் பேசுரேன்
நான். நீயே யோசிச்சு பாரு உங்க அக்கா வீட்டுகாரிடமிருந்து தப்பிக்க ஆசிப் கிட்ட போயி மாட்டிக்கிட்ட
இப்ப அவனிடம் இருந்து தப்பிக்க என் கிட்ட மாட்டீடனா?
அது மட்டுமல்ல உன் வயசு என்ன
அவள் என்னை ஏமாற்றத்துடன் பார்த்தாள்
நான். ம்ம் சொல்லு
அவள். 21
நான்: சரி எனக்கு என்ன வயசு இருக்கும்?
அவள்;!
நான்; சும்மா சொல்லு எவ்வளவு இருக்கும்
அவள்; 30
நான்; ம்ம் 35. 15 வருஷம் வித்தியாசம்
அவள்; 14 வருஷம்
நான். சரி 14 வருஷம் அது மட்டுமல்ல என்ன பத்தி ஜஸ்ட் 1 நாள் தான் தெரியும் உனக்கு
அது மட்டுமல்ல கல்யாண வாழ்க்கை இப்ப தான் ஒரு கசப்பான அனுபவமா முடிஞ்சது மீண்டும் அதை
நினைத்து பார்க்க பயமாக இருக்கிறது
அவள்: அப்போ நாம லிவ்விங் டுகெதர் போல வாழலாம் என்கிறீர்களா
நான்; அப்படி இல்லை
அவள்; அப்புறம் எப்படி
நான்; ஆக்சுவலா நான் ஒரு இரண்டு நாட்கள் உன் மனம் தெளிவா ஆகும் வரை இருந்து விட்டு உன்ன
உங்கள் வீட்ல விட்டுடலாம் என்று நினைக்கிறேன்
அவள் உடனேயே என்னை பார்த்து முறைத்து விட்டு
நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என்ன ஒரு பாரமா நினைக்கிறீங்க
ஓகே என்ன இப்படியே இந்த ஊர்லயே விட்டுடுங்க அப்படி என்ன மீண்டும் எங்கள் குடும்பத்தில் கொண்டு
போய் விட்டீங்கன்னா அங்க அக்கம் பக்கம் பேச்சு எங்கள் அப்பா அம்மா இருவரும் தற்கொலை
பண்ணிப்பா அடுத்து நானும் பண்ணிப்பேன்
அட்லீஸ்ட் அவங்லாவது இருக்கட்டும் நான் போனாலும்
அவள் அப்படி பேசியபடி கண்களில் நீர் வழிய தலையனையை இறக்கி தலையை போர்வையால்
மூடிக்கொண்டு படுத்தாள் நான் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன் அவ்ளோ போர்வைக்குள்
தேம்பி அழுதாள்
நான் அவளை கூப்பிட்டு சமாதானம் செய்ய முயற்சித்தேன் ஆனால் எதுவும் work out ஆகவில்லை பின்
மெதுவாக என் வலது கையை நடுங்கியபடி அவளின் தோளை லேசாக தொட்டு அசைத்து கூப்பிட்டேன்
அவள் திரும்பவே இல்லை நான் மேலும் மேலும் முயற்சி செய்து பார்த்தேன் பிறகு மெதுவாக என் கையை
அவள் இடுப்பை பிடித்து அழுத்தி எழுப்ப அவளுக்கு கூசியிருக்கவேண்டும்
அவள்; சு சும்மா இருங்க நான் தான் சொல்லிட்டேனே என்ன விடுங்க உங்கள் லைஃபை பாத்துட்டு போங்க
நான்; நான் என் லைஃபை பாத்துட்டு தான் போறேன்
நான் அப்படி சொல்ல அவள் உடனடியாக என்னை திரும்பி பார்த்தாள்
நான்; ஆமாம் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்
அவள் மேலும் ஆர்வத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு என்னை பார்த்தாள்
நான்: நீ இவ்வளவு சொல்லுரதால நான் நீ சொல்லுரதக்கு ஒத்துக்கறேன் ஏனோ தெரியவில்லை உன்ன
விட்டுடு போக மனசு வரல அதேசமயம் உனக்கு எப்போ என் மீது நம்பிக்கை இல்லாமல் போனாலும் நீ
தயங்காமல் உன் விருப்பப்படி செய்யலாம்