02-04-2024, 11:50 AM
நண்பா இதே அலைவரிசையில் கதையை நகர்த்துவதற்க்கு நன்றி
வெகு இயல்பாக நாவல் படிப்பதுபோல் உள்ளது
இடங்களை பற்றிய குறிப்புகளாக இருக்கட்டும் அவர்களின் சம்மந்தமான உரையாடல்களாக இருக்கட்டும்
மிக இயல்பாக கதையை நகர்த்துகிறது...
தொடரவும் மிக நீண்ட நாவலை எதிர்பார்க்கிறோம்...