01-04-2024, 11:42 PM
(01-04-2024, 08:48 PM)Geneliarasigan Wrote: வணக்கம்,நீங்க உங்க போக்குலயே கதைய எழுதுங்க யாரோ யாரோ திட்ராங்கானு பதிவ நீக்கவோ கதையை மாத்தவோ செய்யாதீங்க.
ஒரு சில நண்பர்கள்,நான் புராண கதைகளை பயன்படுத்தி எழுதியதை படித்து விட்டு pvt message இல் ரெண்டு பேர் விமர்சித்து இருந்தார்கள்.இன்னும் சொல்ல போனால் திட்டியும் இருந்தார்கள்.இதுவரை அந்த ரெண்டு பேர் இந்த கதை பற்றி ஒரு கமென்ட் கூட போட்டது இல்லை.ஏதோ நேற்று தான் கொஞ்சம் views சொல்லி கொள்ளும்படி வந்தது..views உடன் சேர்ந்து வசவுகளும் வந்து விட்டது.
நான் எந்த கடவுளையும்,மதத்தையும் விமர்சித்து எழுதவே இல்லை.நான் படித்த,பார்த்த புராண கதைகளை சுவாரசியமாக இருக்க வேண்டும் என சேர்த்து எழுதினேன் அவ்வளவு தான்.நான் எழுதியது எதுனா தவறாக இருந்தால் சொல்லுங்கள்,நான் அந்த பதிவை நீக்கி விடுகிறேன்.. கடைசி காட்சியில் மதிவதனி, காத்தவராயனை கொல்ல நேரிடும் பொழுது அவள் செய்த தவறை திருத்த அனு,ஆராதனா வருவார்கள்.அப்பொழுதும் ஒரு புராண கதையை தான் உபயோகிக்க உள்ளேன்.கதையை விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு.தயவு செய்து திட்டாதீர்கள்