31-03-2024, 10:49 PM
(31-03-2024, 02:36 PM)Geneliarasigan Wrote: பாகம் - 56
மன்னர் காலம்
நாட்கள் கழிந்து கொண்டே இருந்தன.மதிவதனி காத்தவராயனை நெருங்கவே இல்லை.ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவனிடம் இருந்து தப்பித்து கொண்டே இருந்தாள்.
மதிவதனியை அடைய செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்து கொண்டு இருந்தன.. வேறு வழியில்லை ,கடைசி ஆயுதத்தை உபயோகிக்க வேண்டியது தான் என நினைத்து கொண்டான்..
மதிவதனியை பார்க்க அவள் அறைக்கு சென்றான்.
ஆனால் மதிவதனி அங்கே இல்லை.
அந்தப்புரத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றான்.காத்தவராயன் நினைவு சற்றும் வரக்கூடாது என்பதற்காக கவனத்தை திசைதிருப்ப மதிவதனி எப்பவும் தன் பணிப்பெண்களோடு இருப்பது வாடிக்கையாகி போனது.
மதிவதனியை தேடி கொண்டு வந்த அவன்,நட்சத்திரங்களுக்கு இடையே மின்னும் நிலாவை போல பணிப்பெண்களுக்கு இடையே ஜொலித்த மதிவதனி அழகில் சொக்கி நின்றான். ஆகா இவள் அழகை ஒருநாள் அனுபவித்தால் போதுமா..!இந்த உடலில் உயிர் இருக்கும் வரை ஆசை தீர அனுபவிக்க வேண்டுமே..!என்று நினைத்தான்..
"எல்லோரும் கலைந்து செல்லுங்கள்.நான் மதிவதனியிடம் பேச வேண்டும்." என பணிப்பெண்களை பார்த்து உத்தரவிட்டான்..
உடனே மதிவதனியை விட்டு அவர்கள் அகன்றனர்...."
மதிவதனி கண்களில் மிரட்சியுடன் அவனை பார்க்க
"பயப்படாதே மதி,நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நம்மோட ஒப்பந்தம் இன்றோடு முடிய போகுது.நீ எப்படியும் என்னை தேடி வந்து என் படுக்கையில் வந்து வீழ்வாய் என நான் என் ஆண்மை மீது கொண்ட கர்வத்தை நீ சுக்கு நூறாக உடைத்து விட்டாய்..இந்த போட்டியில் நீ என்னை வீழ்த்தி விட்டாய்...மதி...வீழ்த்தி விட்டாய்."
"ம்ம்..ஆனால் இன்னும் ஓர் இரவு பாக்கி இருக்கு காத்தவராயா..!இந்த ஒரு இரவு மட்டும் கடந்து விட்டால்,நான் என் நாட்டுக்கு திரும்பி சென்று விடுவேன்.."
"ம்..நிச்சயமாக மதி..ஆனால் என் நாட்டில் ஒரு அற்புத தோட்டம் உள்ளது.நாளை நீ ஒருவேளை உன் நாட்டுக்கு திரும்பி சென்று விட்டால் அந்த அழகிய தோட்டத்தை காணாமலே போய் விடுவாய்..இந்த மாயமலையின் ஒரு சிறப்பம்சமே அந்த தோட்டம் தான்.நீ அதன் அழகை கண்டால் அங்கு இருந்து செல்லவே உனக்கு மனசு வராது.அதன் அழகை கண்டிப்பா காண இன்று நீ என்னுடன் வர வேண்டும்.."
ஆனால் ஒவ்வொரு தனிமை கிடைக்கும் பொழுது என்னிடம் நீ அத்துமீறி நடந்து கொள்கிறாய்.நீ தொட்டால் என்னை தவிர்க்க முடியவில்லை.அதனால் உன்னை நம்பி தனியா வர நான் தயாராக இல்லை.
"உன் அனுமதியின்றி என் விரல் நகம் கூட உன் மீது படாது மதி.. இது சத்தியம்.."
"சரி நான் வரேன்..அங்கே எப்போ செல்ல வேண்டும்.."
"அங்கே செல்ல இளமாலை பொழுது சரியாக இருக்கும் மதி...தயாராக இரு"
காத்தவராயன் சொன்ன இடம் மன்மத தோட்டம். அது என்ன மன்மத தோட்டம் ?
முன்னொரு காலத்தில் சூரபத்மனால் தேவர்கள் மிகுந்த கஷ்டபட்டனர்.சிவன் மூலம் பிறக்கும் குழந்தையினால் மட்டுமே அவன் அழிவு என்ற விதி இருந்தது.ஆனால் சிவன் தியானத்தில் இருந்தார்.பார்வதி தேவியோ அவரை வழிபட்டு கொண்டு மட்டும் இருந்தார்.இருவரும் கூடினால் தானே சூரனை அழிக்கும் சக்தி உருவாகும்,இருவரை எப்படி கூட வைப்பது என புரியாமல் தேவர்கள் தவித்தனர்.அப்பொழுது அவர்களுக்கு ஒரு எண்ணம் உதயம் ஆனது.அவர்கள் மன்மதன் உதவியை கோரினர்.ஆனால் சிவனுக்கு பயந்து அவன் மறுத்து விட்டான்.பின்பு எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தவே ஒப்பு கொண்டான்.சிவன் தியானத்தில் இருக்கும் பொழுது பார்வதி தேவி இருக்கும் நேரம் பார்த்து மன்மதன் அங்கே வந்தான்.சிவன் தியானத்தில் இருந்த இடத்தை பூத்து குலுங்கும் நந்தவனமாக மன்மதன் தன் காம பாணத்தால் மாற்றினான்.அடுத்தடுத்து அவன் எய்த காம மலர்பாணங்கள் அந்த இடத்தையே காமரசம் சொட்டும் இடமாக மாற்றி விட்டன.இதில் அங்கு இருந்த மரம்,செடி,கொடி,பறவை,விலங்குகள்,பார்வதி தேவி உட்பட அனைவரும் காமத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர்,சிவனை தவிர..
மன்மதன் தன் கடைசி அஸ்திரத்தை சிவனை நோக்கி எய்தான்.ஒரே நொடி சிவன் தன் நெற்றி கண்ணை திறக்க அதில் இருந்து வந்த தீப்பொறி மன்மதனை எரித்து சாம்பலாக்கி விட்டது.பின் சிவன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.அந்த இடம் தான் மன்மத தோட்டம்..ஆனால் மன்மதனால் உருவாக்கப்பட்ட அந்த இடம் காமரசம் சற்றும் குறையாமல் இருந்தது.அங்கு தான் காத்தவராயன்,மதிவதனியை கூட்டி செல்ல போகிறான்.
மாலையில் அன்னபடகை காத்தவராயன் செலுத்த மதிவதனி அதில் அமர்ந்து இருந்தாள்.
"இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் காத்தவராயா ..இருட்டுவதற்குள் வீடு திரும்ப முடியுமா!!"
"இன்னும் ஒருகாத தூரம் தான் உள்ளது மதி,அருகே வந்து விட்டோம்.."
காற்றில் அவள் மேலாடை விலக,மதிவதனியின் வெள்ளை ஆப்பம் மேல்பாகம் வெளியே தெரிய காத்தவராயன் அதைப்பார்த்து கண்கள் விரிந்தன.காய்ந்த உதட்டை மதிவதனி தன் நாவால் ஈரப்படுத்தி கொள்ள அதை பார்த்து காத்தவராயன் எச்சில் விழுங்கினான்..அப்படியே இழுத்து அவள் செவ்விதழில் முத்தம் வைக்க வேண்டும் என அவன் உதடு துடித்தது..ஆனால் இன்னும் கொஞ்ச தூரம் தான் அவசரப்படாதே என அவன் மனம் அவனை அடக்கியது..
மன்மத தோட்டம் கிட்ட வர வர காட்டு செடிகள்,மரங்கள் மறைந்து பூத்து குலுங்கும் செடிகள் அதிகமாகி கொண்டே வந்தன..
காத்தவராயன் ஓரிடத்தில் படகை நிப்பாட்டினான்.
வா மதிவதனி,இது தான் என்னோட ராஜ்யத்தின் தலைசிறந்த இடம்.இங்கே யாருக்கும் அனுமதி இல்லை.இங்கு வரும் உயிரினங்கள் தனித்தனியாக வந்தாலும் ஜோடியாக தான் வெளியே போகும் என்று அவன் சொன்னதை மதிவதனி கவனிக்கவில்லை.
அங்கு இருக்கும் கொள்ளை அழகில் மதவதனி மெய்மறந்து போய் இருந்தாள். செடிக்கள் கூட ஒன்றையொன்று பிண்ணி பிணைந்து கொண்டு இருந்தன.அதில் விதவிதமான நிறங்களில் மலர்கள் பூத்து குலுங்கிக் கொண்டு இருந்தன..அதில் இருந்து வந்த நறுமணம் அவளை மயக்கியது.
"ஆகா...என்ன ஒரு அருமையான இடம்.நீ சொன்னது முற்றிலும் உண்மை தான் காத்தவராயா..எள்ளளவும் பொய் இல்லை.என்ன ஒரு அழகு..அற்புதம் அற்புதம்...இந்த மாதிரி ஒரு அழகை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை.இது என்ன தேவலோகமா..பளிங்கு போன்ற நீர்,கண்கவர் மலர்கள்,ஆகா ஆகா" என அந்த இடத்தின் அழகை புகழ்ந்தாள்.
"வா மதி இன்னும் உள்ளே செல்லலாம்.."
ஆனால் அங்கு வீசும் மலர்களின் வாசம் அவள் உடலில் தகிப்பை கூட்டி கொண்டே சென்றது.காம நரம்புகளை அந்த நறுமணம் தூண்டியது.அங்கே சிறு சிறு அணில் போன்ற விலங்குகள் கூட காதல் புரிந்து சரசம் ஆடி கொண்டு இருந்தன.
கொஞ்ச தூரத்தில் தடாகத்தின் அருகே அவள் கண்ட காட்சி அவளை முற்றிலும் நிலைகுலைய செய்தது.
காத்தவராயா...என குரலில் ஏக்கத்துடன் திரும்பி அவள் அழைக்க,அவன் நின்று இருந்த கோலத்தை கண்டு மதிவதனி உடல் வியர்த்து நாக்கு வறண்டது..ஏனெனில் அவனும் காமவயப்பட்டு இருந்தான்.அவன் உடலிலும் காம நரம்புகள் தூண்டி விட்டு இருந்தன. .
அடுத்த பாகம் மன்னர் கால கதை எழுதலாமா?இல்லை நிகழ்கால கதை எழுதலாமா ?
simply superb thought to use about real incident about sivaperuman and manmdhan traps for lord Shiva
Antha kadhai recent time tv show la parthen nanba
Unga kai vanathil padikum podhu well connected
So madhivadhini episode ku sariyana leading kuda
Kathuvarayan ku jackpot anga tha pola
Madhi kandipa kamatha katee tha aganum terinji pochu adha semma well settled ah oru place la vachathu semma arumai
Kathuvarayan summavae kama arakkan ipo manmadha kaadu vera ennala seiya vaila poranoh
Antha madhi kanavu intha portion la vacha ninga munnadi sonna blow job scene ku well suit agum
So madhivdhini kamathil again oru vetri padikalku vazhee then Ava karpam aga idhuvum oru santharpam akum pola
Good going nanba
Mannar part continue panna nalla irukum thonudhu...