31-03-2024, 10:34 PM
நீங்கள் சொல்வது பாதி உண்மை.
தருண் இன்று தனியாக இருக்க ஜானகி ஒரு காரணம்.
ஆனால் அதற்கு அவன் நல்லவன் என்றோ, வளர்ப்பு தாயை மதித்தான் என்று சொல்ல முடியாது.
பல பெண்கள் தொடர்பு உண்டு,
சிலரிடம் பலவந்தமாக நடந்துள்ளான், லிலா கணவன் மற்றும் மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து நாசமாக்கி உள்ளன்.
எல்லாவற்றையும் விட வளர்ப்பு தாயை அவன் அதுவரை அவன் தந்தை வேலையாளாக மட்டுமே பார்த்தான்.
இப்பிரச்சினை பின் இருமுறை கொலை முயற்சி செய்துள்ளான்.
சொல்ல போனால்
நல்லவன் அஜய்க்கு அதை விட அவள் செய்த துரோகம் அதிகம்.
பிறந்த உடன் பிரிந்து தாய் பாசத்துக்கு தவிக்க விட்டால்.
தாய் பாசம் தந்தவளை தவறாக சொன்னால்.
நட்பை பிரித்தாள்.
உண்மை காதலை பிரித்தாள்.
எவனோ ஒருவன் அதுவும் அயோக்கியன் உயிர், வாழ்க்கை என்று வருந்துபவள்.
ஏன் சொந்த மகன் உயிர் வாழ்க்கை அவன் பாசம் ஏக்கம் தவிப்பை உணர்வதில்லை.