31-03-2024, 08:39 PM
(31-03-2024, 08:05 PM)Mohaansguna Wrote: ம்ம் ஒகோ சகோ, மிக விரைவில் எதிர்ப்பார்க்கின்றோம் சகோ, உங்கள் கதை மிகவும் அருமை, அதைவிட அதை நகர்த்தும் விதம் அதைவிட அருமை. அண்ணி கதை திடீர் என முடிந்த பின்னர் என்னில் ஒரு வெறுமையை உணர்கிறேன் சகோ, நீங்கள் அந்த அளவு கதையை மிகவும் சிறப்பாக கொண்டு சென்றீர்கள். கிட்டதட்ட நான்கு மாத காலமாக உங்களின் கதையோடு பயணித்து இருக்கிறேன், மிகவும் அருமையான, சுவாரஸ்யமான விடயங்களை உணர்ந்து இருக்கின்றோன் ரொம்ப ரொம்ப நன்றி சகோ. மேலும் புதிய கதை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சகோ. மீண்டும் சந்திப்போம்.
நன்றி நண்பா.. இந்த கதை மூலம் உங்களைப்போல நண்பர்கள் கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.. ❤️❤️❤️❤️