31-03-2024, 08:36 PM
(31-03-2024, 06:01 PM)Vimala1976 Wrote: உங்களோட கமெண்ட்ஸுக்கும் அன்புக்கும் மொதல்ல நன்றி ப்ரோ. இது மோதரக்கையில பாராட்டு வாங்கற மாதிரி, என்னா உங்களோட கதையையும் நன் படிச்சிருக்கேன் ப்ரோ. உண்மையிலேயே நீங்களும் ஒரு அருமையா எழுத்தாளர். உங்க கிட்ட இருந்து பாராட்டு பெறுவது ஆனந்தம்.ப்ரோ என்ன ரொம்ப புகழாதிங்க நான் அந்த அளவுக்கு worth இல்ல.
அந்த போட்டோ போஸ்ட் பண்ணுறதுக்கு முன்னாடி நானுமே யோசிச்சேன் ப்ரோ, சரியா வருமான்னு. கடைசில சொதப்பிருச்சு. பெரும்பாலும் கதைல போட்டோஸ் போடும்போது அது நாம நினைக்கின்றனவான்களை கற்பனை பண்ண விடாது. இருந்தாலும் அவங்க எப்படி படுத்திருந்தாங்கன்னு கற்பனை பண்ண ஒரு ரெபெரென்ஸ் -காக கொடுத்தேன். போட்டோல ஒரு லேடி மோகம் தெரியாம பேக் போஸ்ல படுத்திருக்கிற மாதிரி தேடித் பார்த்தேன் எதுவும் சரியா அமையல. அதன் இந்த ஸ்வேத மேனன் போட்டோ-வ போட்டேன். அது சொதப்பிருச்சு.
சொதப்பல்லாம் ஒன்னும் இல்ல ப்ரோ, கண கட்சித்தமா பொருந்தியிருக்கு.
எனக்கும், வாசகர்கள் அவங்களே கற்பனை பண்றது தான் புடிக்கும், ஆனா நானும் என்னோட கதையில சில நேரம் தேவையில்லாம போட்டோஸ் போட்டிருக்க, நானும் முடிஞ்சவரைக்கும் அத தவிர்க்க போற.