31-03-2024, 08:05 PM
(31-03-2024, 01:44 PM)siva92 Wrote: கதை எழுத நேரம் இல்லை தான்.. ஆனாலும், இந்தக் கதைக்கு நீங்கள் தந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்தும் முகமாக இன்னும் ஒரு கதை எழுதலாம் என்று இன்று ஆரம்பித்து இருக்கிறேன்.. விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்..ம்ம் ஒகோ சகோ, மிக விரைவில் எதிர்ப்பார்க்கின்றோம் சகோ, உங்கள் கதை மிகவும் அருமை, அதைவிட அதை நகர்த்தும் விதம் அதைவிட அருமை. அண்ணி கதை திடீர் என முடிந்த பின்னர் என்னில் ஒரு வெறுமையை உணர்கிறேன் சகோ, நீங்கள் அந்த அளவு கதையை மிகவும் சிறப்பாக கொண்டு சென்றீர்கள். கிட்டதட்ட நான்கு மாத காலமாக உங்களின் கதையோடு பயணித்து இருக்கிறேன், மிகவும் அருமையான, சுவாரஸ்யமான விடயங்களை உணர்ந்து இருக்கின்றோன் ரொம்ப ரொம்ப நன்றி சகோ. மேலும் புதிய கதை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சகோ. மீண்டும் சந்திப்போம்.
முழுக்க முழுக்க ஒரு கற்பனையான திருப்திகரமான ஒரு காமக் கதையாக எழுத முயற்சிக்கிறேன்..