31-03-2024, 07:38 PM
(31-03-2024, 09:20 AM)krishnaid123 Wrote: தருண் ஜானகி காதல் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. என்னதான் காரணம் இருந்தாலும் அம்மாவாக தன் பிள்ளை நல்லா இருக்கணும்னு தான் நினைப்பாள். ஆனால் எதற்கு ஜானகி தருனிடம் வந்தாள் அவனின் கம்பனி வளைத்து போட ஆனால் ஆரம்பத்தில் இருந்து ஜானகி தருனுக்கு சாதகமாகவே இருந்தாள். அவனால் இவளுக்கு எதுவும் கிடைக்காது என்று தெரிந்தும் தருனை திருத்துவதாக காட்டுவது பொருந்தலையே
தருன் ஜானகி கிட்ட சொல்லுறத பார்த்தா புரியும் அதான் ஜானகி யோட காரணம் னு.. அஜய் அவன் கிட்ட இருந்து பரிச்சிகிட்டது என்ன அது யாரால நடந்துச்சு னு..
இது பத்தி இன்னும் தெளிவா சீக்கிரம் வரும்.
அஜய் பக்கம் நின்னு பார்த்தா பெருசா தெரியாது தருன் பக்கம் நின்னு பாக்கிறப்போ பெருசா இருக்கும் ஜானகி தருன் பக்கம் நிக்கிறா..!