31-03-2024, 04:31 PM
நீ எடுத்துட்டு வா ரோஸி சொல்றேன் என்றார் விமல் அத்திம்பேர் உள்ளே இருந்து
கத்தியும் எடுத்துட்டுவா.. என்றார்
ம்ம்.. கொண்டுவர்றேன்.. என்று இங்கிருந்து குரல் கொடுத்தாள் ரோஸி அண்ணி
நான் சோபா பின்னால் இருந்து பதுங்கி ஒளிந்து கொண்டு பார்த்தேன்
ரோஸி அண்ணி கிட்சன் சென்றாள்
உப்பு ஜாடியை எடுத்து கொண்டாள்
பிரிஜ் அருகில் சென்றாள்
பிரிஜ்ஜை திறந்தாள்
பிரிஜ் உள்ளே இருந்த ரெண்டு மூணு பெரிய சைஸ் எலுமிச்சம் பழங்களை எடுத்து கொண்டாள்
அவள் கையில் விமல் அத்திம்பேர் கேட்ட கத்தியும் இருந்தது
ரோஸி அண்ணி தன்னுடைய பெட் ரூம் நோக்கி சென்றாள்
சீக்கிரம் கொண்டா.. கொண்டா.. என்று விமல் அத்திம்பேர் அவசரப்பட்டார்
இருவரும் எதிர் எதிரே அமர்ந்தார்கள்
விமல் அத்திம்பேர் அந்த சின்ன குப்பியை திறந்தார்
அளவாய் ரோஸி அண்ணி முன்பு கொடுத்த சின்ன கட்டிங் கிளாசில் ஊற்றினார்
அதில் 10 மடங்கு சோடா மிக்சிங் ஊற்றினார்
லெமனை மேலீஸ் சைஸ்ஸாக கத்தி வைத்து கட் பண்ணார்
உப்பு ஜாடியில் இருந்து உப்பை தொட்டு தன்னுடைய கையை திருப்பி முட்டி கையில் உப்பை தேய்த்து கொண்டார்
நான் முதல்ல குடிக்கிறேன் ரோஸி.. நான் எப்படி குடிக்கிறேன்னு பார்த்து அதே போல நீயும் நிதானமா குடி.. சரியா.. என்றார்
ம்ம்.. சரிண்ணா என்றாள் ரோஸி அண்ணி
தொடரும் 72