31-03-2024, 04:05 PM
என்னம்மா.. அப்படி பார்க்கறீங்க.. உங்களுக்கு புடிக்குமேன்னுதான் ஐயா புட்டு செஞ்சி குடுக்க சொன்னாரு..
சாப்பிடுங்கம்மா.. என்றாள் சுமங்கலி
ம்ம்.. சுமங்கலி..
என்னம்மா..
அர்ஜுன் சாப்பிட்டானா..
அவன் எங்கேம்மா இவ்ளோ சீக்கிரம் சாப்பிட போறான்
காலை டிப்பனையே.. சாயந்தரம் வரை உத்து உத்து பாப்பான்
வயிறு காஞ்சதும்தான் தின்ன ஆரம்பிப்பான்..
நைட்டுக்கும் ஏதும் சாப்பிட மாட்டான்
அவன் ஒரு நாளைக்கு ஒரு வேலை சாப்பிடறதே அபூர்வம்..
நீங்க சாப்பிடுங்கம்மா.. என்றாள் சுமங்கலி
தீபா வெங்கட் எழுந்தாள்
அம்மா ஏன் எழுந்துடீங்க..
அர்ஜுன் ரூம் எங்கே இருக்கு..
ஏம்மா அந்த பைத்தியம் ரூம் பத்தி கேக்குறீங்க..
ஏய் சுமங்கலி.. அர்ஜுனை அப்படி சொல்லாத.. திடீர் என்று சுமங்கலியை பார்த்து கோபமாக சொன்னாள் தீபா வெங்கட்
அவ்ளோ சாதுவாக வீட்டுக்குள் அடி எடுத்து வந்த தீபா வெங்கட் இவ்ளோ அனலாய் தன்னை மிரட்டுவாள் என்று சுமங்கலி கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை
அர்ஜுன் ரூம் இருந்த திசையை நோக்கி பயந்து கொண்டே கையை நீட்டி காண்பித்தாள் சுமங்கலி
தீபா வெங்கட் அர்ஜுன் ரூமை நோக்கி நடந்தாள்
ஐயோ அந்த ரூமுக்கு போகாதிகம்மா என்று சுமங்கலி எவ்ளோவோ தடுத்து பார்த்தாள்
ஆனால் தீபா வெங்கட் அவள் பேச்சை கேட்கவில்லை
நடக்க போகும் விபரீதம் தெரியாமல் அர்ஜுன் ரூமை நோக்கி விரைந்தாள் தீபா வெங்கட்
தொடரும் 39