31-03-2024, 09:07 AM
இந்த கதையின் தலைப்பை தருண் ஜானகி காதல் என்றே வைத்துவிடலாம். இவர்களை சுற்றியே கதை நகருது. மற்றவர்கள் அனைவரும் இவர்களுக்கு எதிரே நின்று இவர்களின் காதலை பிரிப்பர்கள் இவர்கள் எல்லா தடையும் தாண்டி வெற்றி பெற்று கதை சுபம்.