Adultery இனிமையான வாழ்வு
sorry for the delay friends

நான் மேலும் ஏதும் பேசாமல் பயணித்தேன் அவளோ ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி

வந்தாள் இப்போது ஒரு தெளிவும் மகிழ்ச்சியும் தெரிந்தது நானோ அடுத்தது என்ன பண்ணுவது எங்க

போவது இவளுடன் எப்படி இருப்பது என் பழைய வாழ்கை மாறுமா இப்படியே சிந்தித்து வந்தேன்



:அவள் என்ன சிந்தனை

நான் : ம்ம் ம்ம் உன்ன எங்க கழட்டி விடுவது என்று யோசிக்கிறேன்


அவள்: இதோட அதுக்கெல்லாம் நீங்க சரிபட மாடீங்க

என்று வடிவேலு ஜோக் சொல்லி சிரிக்க

நானும் சிரித்துவிட்டேன் சில

நிமிடங்களில் மைசூரு வர இருவரும் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கினோம் பின் நான் அருகே இருந்த

உணவகத்தில் மத்திய உணவு உண்டோம் இந்த முறை அவள் எதுவுமே பேசாமல் வேகமாக உணவை

உண்டாள் நானும் சாப்பிட்ட பிறக்க வெளிய வந்தோம்



அவள் : இங்க சாப்பாடு எல்லாம் சரியாவே இல்லை எல்லாமே இனிக்கிது

நான் : ஆமா இங்க எல்லாத்திலேயும் வெல்லம் சேர்ப்பங்க

நான் : சரி இப்போ நாம போய் உனக்கும் எனக்கும் கொஞ்சம் ட்ரெஸ் எடுப்போம் எல்லாமே தான்

போயிடுச்சே

அவள் : ம்ம்

என்று சொல்லி என் பின் வந்தாள்

ஏற்கனவே இங்க நான் இருந்தபடியால் கடைகள் எல்லாம் நன்றாக தெரிந்திருந்தது


அருகே இருந்த கடைக்குள் அவளை கூட்டி போனேன்

உள்ளே போனவுடன் முதலில் அவளுக்கு ட்ரெஸ் வாங்க லேடீஸ் செக்ஷன் போனோம்

அவளுக்கு என்ன வேணுமோ வாங்கிக்க சொல்லிவிட்டு நான் சற்று தள்ளி நின்றேன் ஆனால் அவள்

என்னையும் வர வற்புறுத்தினால் தெரியாத மொழி உள்ள இடத்தில்


அவள்; நீங்களும் வாங்க

நானும் அவளுடன் சென்றேன்

அவளிடம்

என்ன ட்ரெஸ் வேணும் புடவையோ இல்ல சுடி இல்ல வேற ஏத்துமா

அவள்; சுடியே பாப்போம்

சரி என்று அவளை கூட்டி போய் வாங்கிக்க சொல்ல அவளும் ஆர்வத்துடன் கலர் டிசைன் எல்லாம்

பார்த்தாள் பின் அவளுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொண்டாள்

நான்: என்ன ஒன்னே ஒன்னு வாங்குற 3 நாலு எடு

என்று சொல்ல அவளும் பிறகு செலக்ட் பண்ணி 3 டிரஸ் எடுத்துக்கொண்டாள்

அவள் : ம்ம் இனி நீங்க உங்களுக்கு வாங்கிக்கோங்க

நான்;ம்ம் ஆனா வந்து உ உன உனக்கு

அவள் அது தான் எனக்கு வாங்கியாச்சே அப்புறம் என்ன போதும்

நான் ; இல்ல உனக்கு மத்தது எல்லாம்

அவள் : ம்ம் மத்ததா

நான் : இல்ல நைட்டி அப்புறம் ...........

அவளும் வெட்கப்பட்டு

அவள்: இல்ல இது போதும்

நான்: எப்படி இதையே எல்லா நேரமும் ...

வா என்று அவளை அடுத்து இருந்த இன்னர் கார்மெண்ட்ஸ் செக்ஷன் கூட்டி போய் அங்கே அவளை

எடுத்துக்க சொல்லி விட்டு சற்று தள்ளி நின்றேன்

அவளும் இம்முறை என்னை உடன் வர சொல்லி வற்புறுத்தாமல் அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் ப்ரா

வேண்டும் என்று சொல்லி மெதுவாக என்னை திரும்பி பார்த்தாள் நானோ என் மொபைலை பார்ப்பது போல

பாசாங்கு செய்தேன்

அவள் சைஸ் கலர் எல்லாம் சற்று மெதுவாக சொல்ல அந்த கடைக்கார பெண்ணுக்கோ ஒன்றும் கேட்காமல்

மீண்டும் கேக்க அவளுக்கு கோவம் வந்து சற்று சத்தமாகவே

ம்ம் 36 ப்ளாக் கலர் என்று சொல்ல என் காதில் விழுந்தது நானும் மொபைலை பார்த்துக்கொண்டு

சிரித்தபடி அவளை மெதுவாக பார்க்க அவள் முறைத்தாள்

நான் மெதுவாக அவளை என் அருகில் வர சொல்ல அவளும் சற்று தயங்கி வந்தாள்

நான் : எல்லாத்துலயும் 3 -4 வாங்கிக்கோ

என்று சொல்ல அவளும்

அவள் : எங்களுக்கு தெரியும்


என்று சொல்லி வேகமாக மீண்டும் அந்த பெண்ணிடம் சென்று மேலும் 2 ப்ரா வாங்கினாள்

பிறகு பேண்டிஸ் வாங்கினாள் ஆனால் இந்த முறை அவள் சைஸ் சொல்லுவது எனக்கு கேட்கவில்லை

காரணம் அந்த அவள் அந்த பெண்ணிடம் பேனா வாங்கி அதில் சைஸ் நம்பர் எழுதி காமித்தாள்

பின் இரண்டு நைட்டி வாங்கினாள்

அடுத்து எனக்கு 2 செட் டிரஸ் வாங்கிவிட்டு அடுத்து ஒரு ட்ராவல் bag வாங்கினோம் பின் அனைத்திற்கும்

என் கார்டு யூஸ் பண்ணி பணம் கட்டி வெளியே வந்தோம் மாலை மணி 6 ஆனது அடுத்தது எங்க போய்

தங்குவது என்று யோசித்த எனக்கு நான் முதலில் தங்கிய இடத்திலேயே தங்கலாம் என்று நினைத்தேன்

ஆனால் முதலில் தனியே தங்கி விட்டு இப்போ அதுவும் இன்றே மீண்டும் அங்கே இவளுடன் சென்றால்

என்ன யோசிப்பாங்க என்று நினைத்துக்கொண்டே வெளியே வர அருகே ஒரு ஆட்டோ வந்து



சார் : எல்லி ஹோக்தினி

என்று சரளமாக கன்னடத்தில் கேட்க

நான் : தமிழ் கன்னடம் இங்கிலிஷ் என்று கலந்து அவனிடம் ஹோட்டல் ரூம் போகவேண்டு

என்று சொல்ல அவனும் ஒரு 5 நிமிடத்தில் ஒரு நல்ல ஹோட்டல் முன்பு நிறுத்தினான்

நாங்கள் இருவரும் இறங்கி ஹோட்டல் ரூம் reception போனோம்

எங்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள் அவளிடம் ரூம் வென்றும் என்று சொல்லும் முன்பே

அவளே எங்களை வரவேற்று 3 வகையான ரூம் மற்றும் அதற்கான price list காட்டினாள்

நானும் ஒரு ரூமை தேர்வு செய்து அட்ரஸ் பணம் எல்லாம் கட்டினேன் அது வரை கீதா அங்கே இருந்த


சோபாவில் உட்கார்ந்திருந்தாள் பிறகு ரூம் பாய் வந்து எங்களின் bag தூக்கிக்கொண்டு லிப்ட் அருகே செல்ல

நாங்களும் அவனை பின் தொடர்ந்தோம்

மூன்றாவது மடியில் எங்களின் ரூம் இருக்க அதில் எங்களின் bag யை வைத்து விட்டு ஏதாவது வேணும்னா

சொல்லுங்க சார் என்று சரளமாக தமிழில் பேச நானும் கீதாவும் திகைத்தோம்


நான் : என்ன தம்பி நீ தமிழ் நல்லா பேசுற தமிழ்நாட நீ

அவன் ஆமாங்க சார் நான் ஊட்டி தான்

நான்: அப்படியா

என்று சொல்லிவிட்டு

அவனிடம் 100 ருபாய் கொடுத்துவிட்டு

ஏதாவது வேணும்னா கேக்குறேன்

என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு உள்ளே போனோம் இத ரூம் மிகவும் பெரிதானதாக இருந்தது

நல்லா எல்லா வசதிகளுடன் இருந்தது நான் முதலில் தங்கிய ரூமை விட சற்று rent அதிகம் அதனாலேயே

எல்லா வசதிகளும் இருந்தன உள்ளே சென்று நான் அங்கே இருந்த chair ல் அமர்ந்தேன் கீதா எதுவும்

பேசாமல் சற்று தயங்கியவாறே மற்றொரு chair ல அமர்ந்தாள்
[+] 5 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 30-03-2024, 11:30 PM



Users browsing this thread: 3 Guest(s)