30-03-2024, 10:43 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சந்தை காய்கறிகள் வாங்கும் நிகழ்வு நன்றாக இருக்கிறது. அதுவும் கடைசியில் டீச்சர் ஆசை துண்டி விட்டு இஸ்மாயில் செய்யும் செயல்கள் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்