30-03-2024, 02:01 PM
(30-03-2024, 10:56 AM)Mohaansguna Wrote: ஹாய் வணக்கம் சகோ கதையை அப்டேட் செய்தமைக்கு எனது நன்றிகள், ஆனால் இவ்வளவு அவசரப்பட்டு முடித்தமை மிகவும் வேதனையாக உள்ளது... பரவாயில்லை இப்போது ஒன்றும் ஆகிவிடவில்லை முடிந்தால் தொடருங்கள் வித்தியாசமாக இருக்கும்.
முற்றும் என்று போட்டதன் பின்னர் மீண்டும் தொடர முடியாது நண்பா.. முடியுமானால் இன்னொரு கதையில் பார்க்கலாம்..