30-03-2024, 10:56 AM
(30-03-2024, 10:45 AM)siva92 Wrote: venkygeethuஹாய் வணக்கம் சகோ கதையை அப்டேட் செய்தமைக்கு எனது நன்றிகள், ஆனால் இவ்வளவு அவசரப்பட்டு முடித்தமை மிகவும் வேதனையாக உள்ளது... பரவாயில்லை இப்போது ஒன்றும் ஆகிவிடவில்லை முடிந்தால் தொடருங்கள் வித்தியாசமாக இருக்கும்.
Kingofcbe007
Ragasiyananban
Kumseeteddy
Deepak Sanjeev
கதை எழுவதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது நண்பர்களே.. ஆனால் கதை எழுத போதிய அளவு நேரமின்மை காரணமாக வாரத்துக்கு ஒரு அப்டேட் மட்டுமே தர என்னால் முடிகின்றது.. கதை மெல்ல நகர்வதாகவும் கதையினை இழுத்தடிப்பு செய்கிறேன் என்றும் நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டதனாலும் இந்த இடத்தில் முடித்துக் கொண்டால் நல்லது என தோன்றியது.. அதனால்த் தான் முடித்துக் கொண்டேன்..