30-03-2024, 09:58 AM
நாயகன் சரியான முடிவு எடுத்தது அருமை எனினும் அபர்னாவுக்காக அவன் நல்லவனாக மாறியது லீனாவைவிட அபர்னாவுடன் ஆனா வாழ்கை முக்கியம் என்பதை உணர்ந்து அவன் லீனா பக்கம் சாயாமல் போனது மிக மிக அருமை கதை முடிவு ஏகமனதாக பாராட்டுகிறேன்