30-03-2024, 08:02 AM
கருத்துகள் கூறிய நண்பர்கள் om prakash,Mr pervert ஆகியோருக்கு மிக்க நன்றி.கதை படிக்கும் வாசகர்கள் ஒரு நிமிடம் ஒதுக்கி உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.அது மட்டும் தான் இந்த தளத்தில் கதை எழுதும் நபர்களுக்கு கிடைக்கும் ஒரே சன்மானம்.
நாங்கள் தொடர்ச்சியாக கதை எழுத கிடைக்கும் எரிசக்தி.
ஒவ்வொரு கதை ஆசிரியர்களும் உங்களை மகிழ்விக்க அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி கதை எழுதுகின்றனர்.
நான் மட்டும் அல்ல பல ஆசிரியர்கள் வெறும் மொபைல் போனில் மட்டுமே type செய்து கதைகளை பதிவேற்றுகின்றனர்.நான் கடைசியாக இட்ட பதிவை தயார் செய்ய எனக்கு ஆறு மணி நேரம் எடுத்தது.
நாங்கள் எதிர்பார்ப்பது உங்களிடம் இருந்து சில comments மட்டுமே
உங்களை மகிழ்விக்கும் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி