30-03-2024, 12:13 AM
(29-03-2024, 09:33 AM)krishnaid123 Wrote: தருண் வில்லனா. அப்போ எல்லா வில்லதனமும் பண்ணிட்டு ஜானகிகிட்ட சொன்னா அவ அன்பா ஏற்றுகொள்வள். அஜய் ஹீரோ அதனால் அவன் வேலை இல்லை
தருன் வில்லன் இல்லை.. காலத்தின் கட்டாயத்தால வில்லன் ஆ ஆகிட்டான். ஜானகி உருட்டுன தாய கட்டை யால.. இப்போ அவளே அந்த விணை லயும் மாட்டிகிட்டா அவ்வளவே..!