29-03-2024, 03:11 PM
(29-03-2024, 11:44 AM)Mohaansguna Wrote: ஹாய் வணக்கம் சகோ, கதை மிக அருமை, இத இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன். இப்போ தான் நல்லா இருக்கு ஆனால் எதனால் இவ்வளவு தாமதம் இடைவெளி நீண்டு செல்வதனால் சற்றே சுவாரஸ்யம் குறைவது போல் தோன்ற வில்லையா ? இந்த கோபத்தினால் தானோ இவ்வளவு எதிர் மறையான விமர்சனங்கள் வருகிறதோ என்னவோ ? சரி அடுத்த பாகங்களை விரைவில் தரப்பாருங்கள் கதை மேலும் சிறப்பாக செல்ல வாழ்த்துக்கள். நன்றி.
நேரம் இல்ல bro.. இன்னக்கி அப்டேட் பண்ண ட்ரை பண்றேன்..