Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
விமல் அத்திம்பேர் தன்னுடைய பேண்ட் பாக்கட்டில் கை விட்டார் 

பாக்கெட்டில் இருந்து ஒரு மினி குப்பி போன்ற சின்ன பாட்டிலை வெளியே எடுத்தார் 

இதுதான் ரோஸி டக்கீலா.. என்று ரோஸி அண்ணியிடம் காட்டினார் 

ரோஸி அண்ணி விமல் அத்திம்பேரிடம் இருந்த அந்த சின்ன குப்பியை வாங்கி பார்த்தாள்  

என்ன அண்ணா பச்சை தண்ணி மாதிரி இருக்கு.. அதுவும் தம்மாத்துண்டு பாட்டில்ல இருக்கு.. என்று கேட்டு நக்கலாக சிரித்தாள் 

இதை நான் ஒரே கல்ப்ல அடிச்சாவே எனக்கே பத்தாது போல இருக்கு 

இதுல ஒரே கிளாஸ்ல நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சரக்கடிக்கலாம்னு சொல்றீங்க.. மேலும் நக்கலாக கேட்டாள் ரோஸி அண்ணி 

ஏய் ஏய்.. ஒரே கல்ப்ல எல்லாம் இதை குடிச்ச.. அப்புறம் அவ்ளோதான்  

ஒரேடியா நீ மேல போய்டுவ.. 

இந்த சின்ன குப்பில இருக்க டக்கீலா சரக்குல 10 மடங்கு தண்ணீ அல்லது சோடா கலந்துதான் குடிக்கணும்.. 

அப்போதான் நம்மளால இதோட வீரியத்தை சமாளிக்க முடியும் 

இந்த சின்ன குப்பி அளவு சரக்கையே மொத்தம் 10 பேரு தாராளமா குடிக்கலாம்.. 

அவ்ளோ பவர்புல் சரக்கு.. என்றார் விமல் அத்திம்பேர் 

அப்படியா.. என்று ஆச்சரியமாக கேட்டாள் ரோஸி அண்ணி 

ஆமா.. அதுமட்டும் இல்லாம இதுக்கு சைட் டிஷ் ரொம்ப வித்தியாசமான சைட் டிஷ் என்றார் விமல் அத்திம்பேர் 

என்ன சைட் டிஷ் அண்ணா என்று கேட்டாள் ரோஸி அண்ணி 

போய் கொஞ்சம் உப்பு எடுத்துட்டு வா.. என்றார் 

ரோஸி அண்ணி அவள் பெட் ரூம் விட்டு வெளியே வந்தாள் 

நான் சற்றென்று முன்பு போல ஹால் சோபாவுக்கு பின்னால் பாய்ந்து பதுங்கி மறைந்து கொண்டேன் 

அப்படியே ஒரு லெமென் என்று அவள் பெட் ரூமில் இருந்து குரல் கொடுத்தார் விமல் அத்திம்பேர் 

ஹா ஹா என்ன ஊறுகாவா போடா போறீங்க.. என்று சிரித்து கொண்டே கேட்டாள் ரோஸி அண்ணி 

தொடரும் 71
[+] 1 user Likes VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 29-03-2024, 02:46 PM



Users browsing this thread: 6 Guest(s)