29-03-2024, 11:36 AM
ஹாய் வணக்கம் நண்பா, கதை மிகவும் சிறப்பாக தான் இருக்கிறது, ஆனால் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்துத்தான் காத்திருந்தோம், ஏனோ இவ்வளவு சுணக்கம் ? அடுத்த பகுதியினை விரைவில் தருவீர்களா ? உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் நன்றி.