29-03-2024, 03:14 AM
(28-03-2024, 10:58 PM)BlackSpirit Wrote: ஹீரோ வ விட முக்கியமான கேரக்டர் பத்தி சொல்லும் போது வில்லன் ம் சேர்ந்து வரான் அவ்வளவே.. கர்மா க்கு நேரம் ஆகும்.. பூமராங்கா திரும்பி வர..!
புஷ்பா பத்தி புஷ்பா ரசிகர்கள் கேட்டு இருக்காங்க அதும் விரைவில் வரும் கொஞ்ச மனச திட படுத்தி கோங்க ஏன் டா ஹீரோ வ இவ்வளவு சோதிங்கிறிங்க னு கோப பட வேண்டாம்.
ஆனா எல்லாம் நல்லதுலயே முடியும்...
Answer pannathukku nandri sago.