27-03-2024, 10:18 PM
Thanks for your comments
அவள் இப்போது இருக்கும் சூழலில் வீட்டுக்கு செல்லமுடியாது என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இவளை
என்னுடன் கூட்டி சென்று எங்கு தங்குவது எப்படி இந்த பிரச்னையை தீர்ப்பது ஏற்கனவே எல்லா
பிரச்னையும் ஒதுக்கி விட்டு தான் தனியா வந்தேன் இப்போ மறுபடியும் பிரச்சனை நம்மை தேடி வருதே
ஆண்டவா என்று மனதில் நினைத்துக்கொண்டு சரி ஆனது ஆகட்டும் நம்ம வாழ்க்கையை பற்றி அவளிடம்
சொல்லலாம் அவளே ஒரு முடிவு எடுக்கட்டும் என்று நான் அவளிடம் சரி இனி என்ன செய்வது என்று முடிவு
செய்வதற்கு என்னோட கதையை நீ கேட்டினா ஒரு முடிவுக்கு வரலாம் என்று நான் என் கதையை
சுருக்கமாக சொல்லிமுடித்தேன் நான் சொல்லுவதை கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தவள் சற்று
வருத்தப்பட்ட முகத்துடன் கண்கள் கலங்கினாள் நானும் அவளிடம் சொல்லும்போது என் பெற்றோர்
இறப்பை கூற என் கண்கள் கலங்கின அவள் என் கைகளை அழுத்தி பிடித்து ஆறுதல் படுத்த முயன்றாள்
நானும் உணர்ச்சி வசப்பட்டு அவள் கைகளை இருக்க பற்றிக்கொண்டேன் சற்று நேரம் இருவரும் எதுவுமே
பேசவில்லை பேருந்து மைசூரு நெருங்கிக்கொண்டிருந்தது சற்று நேரத்தில் அவள் என் தோள் மீது
சாய்ந்துகொண்டாள் நான் சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவளை எழுப்பி அடுத்து என்ன செயலாம்
என்று கேட்க அவள் சற்று தயங்கி தயங்கி அவள்: நான் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நெனச்சு
வருந்தினேன் ஆனா நீங்க பட்ட கஷ்டங்களை பாத்தா எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியல நான்
என்ன சொல்லுவது என்று தெரியல நீங்க தப்பா நினைக்கட்டி என்ன உங்க உங்க கூட கூட்டிபோங்க
நான் அதிர்ச்சியுடன் அவளிடம்
நான் எங்க கூட்டி போறது நானே அடுத்து என்ன பண்ணுவது எங்க போவது என்று தெரியாமல் சுத்தி
திரியுறேன் இதுல உன்ன எங்க கூட்டி போறது என்று சொல்ல அவளோ உடனே
அவள்; சரி உங்களுக்கு கஷ்டமா இருந்தா என்ன இறக்கி விட்டுருங்க நான் எங்காவது குளம் குட்டை இருந்தா
விழுந்துடுறேன் அப்பவே அந்த பஸ் ஸ்டாண்டிலேயே என்ன விட்டுருந்திருக்காம்ல
என்று சொல்ல நானோ அவளை முறைத்துக்கொண்டு
நான் : என்ன விளையாடுறியா சாவதுக்கா உன்ன கூட்டி வந்தேன்
அவள் : அப்போ உங்களோடு என்ன கூட்டி போங்க
நான் : என்ன இப்படி படுத்துற எங்க போறது
அவள் : நீங்க எங்க போறீங்களா அங்க
அவள் இப்போது முழுவதும் என்னிடம் சகஜமா பேசுனா அவளின் காதலனை பற்றி மறந்து போனாள்
அவள் :நீங்க ஒன்னு தெரிஞ்சிக்கணும் நான் ஏன் அங்க இருக்கணும் அவன் ஏன் என்ன ஏமாத்திட்டு அங்க
விட்டுட்டு போனும் நீங்க ஏன் அங்க வரணும் எவ்வளவோ பேர் பார்த்துட்டு பேசாம போக நீங்க ஏன் எனக்கு
உதவுனும் இது எல்லாமே ஏதோ கடவுள் எனக்கு நடந்த கஷ்டத்தை பார்த்து உங்க மூலியமா உதவ உங்கள
அனுப்பி இருக்கார்
நான் : அவளை பார்த்து சற்று விரக்தியுடன் அப்படி கடவுள் நமக்கு செய்யணும்னா ஏன் எனக்கு இப்படி ஒரு
மனைவியை கொடுக்கணும் அதே மாதிரி உனக்கு ஏன் அப்படி ஒரு லவ்வரை கொடுக்கணும்
அவள் : ம்ம் நம்மள சேக்க தான்
என்று முணுமுணுத்தாள்
நான் அவளை முறைத்தேன் அவளோ குறும்புடன் நாக்கை சுழட்டினாள்
நான்: சரி அப்படியே நான் உன்ன கூட்டி போன நாம எங்க போறது
அவள் : அது நீங்க தான் முடிவு பண்ணனும்
நான்: சரி நானும் உன்ன எங்காவது விட்டுட்டு போய்ட்டா
அவள் : ம்ம் அப்படியே எங்காவது போய் சாவ வேண்டியதுதான்
என்று ரொம்ப சிம்பிளா சொன்ன
அவள் : என்னடா இவளவு பேசுறேன்னு பாக்கிறீங்களா அவன் விட்டுட்டு போனதும் நானும் மனசு உடைஞ்சு
போனேன் ஆனா நீங்க வந்து எனக்கு உதவி பண்ணீங்க அது மட்டும் இல்ல நீங்க அந்த பஸ் ஸ்டாண்ட்ல
எனக்காக எவ்வளவு சிரமபட்டிங்கனு எனக்கு தெரியும் அப்படி பட்ட நீங்க கண்டிப்பா என்ன விட்டுட
மாட்டீங்க
நான்: சரி நாம என்ன செய்வது எங்க தங்குவது நான் ஏதோ கிடைத்தது தின்னு எங்காவது தங்கி இருப்பேன்
ஆனா உன்ன வெச்சுட்டு எங்க எப்படி என்று நான்
சொல்ல
அவள் : நான் உங்களுக்கு தொந்தரவு குடுக்காம இருப்பேன் நான் நல்லா சமைப்பேன் உங்களுக்கு அப்படி
சாப்பாடுக்கு வெளியே தேடவேண்டாம்
என்று சொல்ல
நான் : ம்ம் சரி நாம ஒரு வீடு பிடித்தாலும் என்ன உறவு சொல்லி உன்ன என் வைக்க முடியும்
அவள் : ம்ம் உங்க லவ்வருனு சொல்லுங்க இல்ல பொண்டாட்டின்னு சொல்லுங்க
என்று சாதாரணமா சொல்ல நான் அதிர்ந்தேன்
நான்: அது என்ன லவ்வரு பொண்டாட்டி ஏன் தங்கச்சின்னு சொன்னா
அவள் : ஆமா உடனே ஒத்துக்குட்டு வீடு தருவாங்க
நீங்களும் என்ன தங்கச்சி மாதிரியா பாக்குறீங்க
நான் சற்று தடுமாறி
நான் :ஏன் வேற எப்படி.........
அவள் :ஆமா நான் தான் பாத்தேனே
நான் : என்ன பாத்தே என்று தடுமாற
அவள் சிரித்துக்கொண்டு
அவள் : அந்த டீ கடைல என்ன தங்கச்சிய பாக்குறமாரி தானே பதீங்க
என்று சொல்ல நான் அதிர்ந்து அமைதியானேன்