27-03-2024, 08:42 PM
நண்பா மணிகோபால் சில கதையின் ஆசிரியர்கள் கடைசியாக தளத்தில் வந்து சென்ற நேரத்தை கணக்கிட்டு பார்த்தால் இரண்டு மூன்று வருடங்கள் ஆகி இருக்கிறது இதையெல்லாம் முதல் பக்கத்திற்கு கொண்டு வந்து டிஸ்கண்டினியூ ஸ்டோரின்னு போட்டு விட்டு போகச் சொன்னால் யார் வந்து போடுவார்கள் நண்பா
அதையெல்லாம் நண்பர் வந்தனா விஷ்ணுவிற்கு அமைத்து கொடுத்தது போல டிஸ்கண்டினியூ ஸ்டோரின்னு ஒரு தனி போல்டர் அமைத்து அங்கே மூவ் பண்ணி கொடுங்கள்
ஆசிரியர் திரும்பி வந்தால் அந்த கதையை மட்டும் இங்கே மூவ் பண்ணி கொடுங்கள் அது போதும் என்று நினைக்கிறேன் நண்பா