27-03-2024, 08:36 PM
@manigopal discontinue பண்ண கதைகளை வேறு ஒரு subforumக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அதாவது 6 மாதத்துக்கும் மேல் கதை ஆசிரியரிடம் update இல்லை என்றால் அந்த கதைகளை Discontinue forum க்கு மாற்றலாமே? படிப்பவர்களுக்கு ஏமாற்றம் தவிர்க்கப்படும்.
இந்த தமிழ் கதை Forumக்கு யாருமே moderators இல்லையா என்ன?
இந்த தமிழ் கதை Forumக்கு யாருமே moderators இல்லையா என்ன?