27-03-2024, 06:11 PM
உங்க ஆதங்கம் புரியுது. எனக்கும் இதில் சில புரிதல் இல்லை. கதாசிரியர்க்கு இருக்கானு தான் தெரியல. இந்த கதையில் பெரும்பாலும் தருண் ஜானகி காமம் மட்டுமே நிறைய இடங்களில் வருது அதன் காரணமும் தெரியல. ஜானகியும் தருனும் ஹார்மோன் டேப்லெட் தான் குடுத்து மாத்தரங்கனு தெரியும். அப்படி இருந்தும் இருவரும் எதிரெதிரே போறது போல வர வாய்ப்பு இல்லை. அது மட்டும் புரியுது. அப்படி என்ன கஷ்டம் இருக்குனு கதை சொலாலலை. வரும் பதிவுகளில் காமம் அதிகம் இல்லாமல் கதையின் முடிச்சை அவிழ்க்க வேண்டும். இல்லை என்றால் இது பழைய பழகிய கதை போல இருக்கும்.
புதிய மாற்றம் வேண்டும். இவரே சொன்னது பார்தி சிறு பாத்திரம் என்று ஆனால் கதை அங்கேயே சுற்றுவது போல இருக்கு
புதிய மாற்றம் வேண்டும். இவரே சொன்னது பார்தி சிறு பாத்திரம் என்று ஆனால் கதை அங்கேயே சுற்றுவது போல இருக்கு