27-03-2024, 04:36 PM
(This post was last modified: 27-03-2024, 04:39 PM by srinath12. Edited 1 time in total. Edited 1 time in total.)
"மன்னிக்கவும்" கடந்த இரண்டு பதிவுகள் spam இல்லை, gif image பதிவிட trial பார்த்துக் கொண்டிருந்தேன், எப்படி post செய்வதென்று கற்றுக் கொண்டேன், கடந்த ( அந்த ) இரண்டு பதிவுகளை delete செய்து விட்டேன். இன்னும் சில நிமிடங்களில் delete ஆகிவிடும், அடுத்த episode எழுத போகிறேன், எழுதியதும் ஒரு gif pic உடன் சேர்த்து பதிவிடுகிறேன், நன்றி.