27-03-2024, 04:02 PM
(This post was last modified: 27-03-2024, 04:15 PM by Arun_zuneh. Edited 2 times in total. Edited 2 times in total.)
கடந்த கால பயணத்தில் உடல் உறவு வேண்டும் என்று நான் தான் அடிக்கடி கூறினேன் நண்பா அது எதனால் அனுவாக இருக்க வேண்டாம் என்று இப்போது கூறினேன் (அனு அறவு காத்தவராயன் கடைசி கூடலில் அனுவுடன் காத்து கால பயண உடலுறவு இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் எண்ணிணேன்) இவை அனைத்தும் என் எண்ணம் மட்டுமே. கதை ஆசிரியர் எந்த முடிவில் கதை எழுதுகிறாரோ அதை முழுதாய் ஏற்று அதில் இருந்து கதையின் அடுத்த நகர்வை யோசிப்பேன்.
இதில் தவறு ஏதேனும் இல்லை என்று நினைக்கிறேன்
இதில் தவறு ஏதேனும் இல்லை என்று நினைக்கிறேன்