27-03-2024, 03:20 PM
(This post was last modified: 29-03-2024, 03:45 AM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
திவாகர் வேலைக்குப் புதுசு.
கதை சுருக்கம் -
திவாகர் எனும் இளைஞன் வேலைத்
தேடி நகருக்கு செல்கிறான். அவ்வாறு வேலைக்கு செல்லும் இடத்தில் கொத்தனாரோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுதல்.
கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் திவாகர் வேலையைத் தேடி இருக்கிறான். அவனுக்கு ஏற்ற சரியான வேலை எங்குமே கிடைக்கவில்லை. கிராமத்தின் கூலிகள் செய்யக்கூடிய அத்தனை வேலைகளும் அவனுக்கு அத்துப்படி. வாழைக்கு வாய்க்கால் கட்டுவது அதனை பராமரிப்பது, வாழை கன்னு எடுப்பது, அழி வாழையிலிருந்து இலைகளை எடுத்து கட்டுவது, வாழையின் நாறு எடுத்து கட்டுவது, வாழைக்கு உரம் வைப்பது, வாழை மரங்களுக்கு பச்சை மூங்கில்களே நட்டு அவை சாயாமல் கட்டுவது, வாழைத்தார் கொண்ணையை வெட்டுவது.. என வாழை சார்ந்து அவன் பல்வேறு வகையான தொழில்களை தெரிந்து வைத்திருந்தான். சிறுவயதில் இருந்தே அவன் கடினமான உழைப்பாளி. ஆனால் அவனுடைய அத்தனை அனுபவங்களும் வயல்வெளிகளைச் சார்ந்தே அமைந்ததனால்.. நகரில் அவனுக்கு சரியான வேலை அமையவில்லை.
மூன்று மாசமாக நகருக்கு வேலை தேடி வருகிறான் இங்கு சில நபர்கள் அவனுக்கு பழக்கமாகி விட்டார்கள். அவர்களைச் சந்திக்கும் பொழுது அனைவரும் ஒட்டுமொத்தமாக சொன்ன ஒரே வேலை ஆண் சித்தாள். மழை பெய்ததும் முளைக்கின்ற காளான்களைப் போல நகரம் புதுப்புது கட்டிடங்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு வளருகின்ற நகரத்தினுடைய கட்டமைப்புகள் நிறைவு அடைகின்ற வரை.. இவ்வாறான அசுர வளர்ச்சியானது நகர் முழுக்க இருக்கும். அது ஒரு நகரின் உடைய வளமையை குறிப்பது.
கரூர் நகரமும் அப்படித்தான். அங்கு பொழுதுபோக்கிற்காக ஒரு சரியான பூங்கா இல்லை. இரண்டு மூன்று திரையரங்குகளை தவிர சொல்லிக் கொள்ளும்படியாக துணிக்கடைகளும், வட்டிக்கடைகளும் தான் இருக்கின்றன. ஒரு பெரு நகரத்திற்கு உண்டான பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடங்களோ, பல ஏக்கர் கணக்கில் விரிந்து வளர்ந்த மால்களோ அங்கு இல்லை. ஆங்காங்கு இருக்கும் குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் இப்பொழுது தான் காரை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நகரின் உடைய பிரதான வீதிகள் உள்ள வீடுகளில் அனைத்தும் கடைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கரூரினுடைய எத்திசையில் சென்றாலும் நகர் முழுக்க சோற்றுக்கடைகள் தான் அதிகம் இருக்கின்றன. வெட்டி வைத்த பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல எல்லா கடைகளிலும் கூட்டம்.
சுற்றி இருக்கும் அனைத்து கிராமங்களில் இருந்தும் வேலைக்கு வருபவர்கள்.. நகரத்து ருசியினை அறிய ஆசைப்பட்டு ஒவ்வொரு கடைகளும் ஏதேனும் ஒரு நாளாவது தங்களுக்கு பிடித்த உணவுகளை வாங்கி உண்ணக்கூடியவர்களாக உள்ளார்கள். ஆனாலும் பெருநகரங்களைப் போல உணவகங்களில் உடனடியாக வேலை கிடைப்பது இல்லை. உணவகத்திற்கு தேவையான வேலைக்காரர்களை பெரும்பாலும் அவர்களுடைய உறவினர்களில் இருந்தே உணவு கடை நடத்துபவர்கள் தெரிவு செய்து கொள்கிறார்கள்.
திவாகருக்கு இரண்டு மூன்று வாரங்களாக பழக்கமான ஒரு ஆட்டோ ஓட்டுனர்.. கொத்தனார் மல்லையாவிடம் அழைத்துச் சென்றார். கொத்தனார் மல்லையா ஒரு ஐந்து அடி இருப்பார். நாற்பது வயதை கடந்த நல்ல மனிதர். வட்ட முகம் நல்ல கருகரு கேசம். தலைமுடி பழைய விஜயகாந்த் போல இருந்தது. அழகான மீசை.. வழித்த தாடி. லேசாக அடித்தோப்பை வந்திருந்தது. இதுவரை பலருக்கும் அவன் நல்லபடியாக உதவி இருக்கிறார். இயல்பிலேயே அவருக்கு உதவுகின்ற குணம் இருந்தாலும்.. ஒவ்வொரு முறையும் அவர் அறிமுகம் செய்கின்ற ஆட்களுக்கு கொடுக்கின்ற சம்பளத்தில் ரூபாய் 50 அவருடைய பாக்கெடுக்கு வந்து விடும். இது ஒரு வகை கமிஷன் என்றாலும் அவர் கமிஷன் காசிலேயே வாழ்ந்து விடக்கூடிய அளவிற்கு அத்தனை நபர்களை மேஸ்திரியிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
"யோவ் ஒரு நாளைக்கு.. உன்னோட கமிஷன் மட்டுமே பெருந்தொகையா வந்து நிக்குதுய்யா என்று மேஸ்திரியே கண் வைத்து இருக்கிறார். "
அப்போதெல்லாம் "அதெல்லாம் கடவுளுக்கு கொடுக்கிற கிருப நம்ம என்ன பண்ணுவோம்? உதவின்னு கேட்டு வராங்க நம்ம கைகாட்டி விடறோம். வளர பிள்ளைகள் நமக்கும் ஏதோ கொஞ்சம் கொடுத்து விடுதுக.. அதை நன்றிக்காக செய்துக. நாம மறுக்க முடியுங்களா வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிடுவோம். செலவு இல்லாமையா இருக்குது." என்பார்.
திவாகரை பார்த்தார்.. திவாகருக்கு நல்ல ஒடிசலான தேகம். காடுகளில் அலைந்து திரிந்து கருத்த உடல். காலையிலிருந்து மாலை வரை சலிக்காமல் உழைத்து அவனுடைய உடல் கட்டுடல் ஆக இருந்தது. அவனைப் பார்த்த பார்வையிலேயே இவன் வேலைக்கு உகந்தவன் தான் என்பதை கொத்தனார் மல்லையா புரிந்து கொண்டார்.
"இந்த வேலைக்குப் புதுசா?" எனக்கு கேள்வி கேட்டார்.
"ஆமா... இந்த வேலையைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. ஆனா காட்டு வேலைக அம்புட்டும் அத்துப்படி. பாத்தி கட்டுறது, தண்ணி பாய்ச்சுறது, விறகு வெட்டுறது, உழுகுறது, கருதறுப்பு, களத்துச் சோலிக எல்லாமே தண்ணிபட்டபாடு."
"இத்தனை வருஷம் இத்தனை வேலையை தெரிஞ்சு வச்சிருக்கியே.. அந்த அனுபவம் எல்லாம் போய் வீணா போகுது. ஏன் அதே வேலையை செய்ய வேண்டியது தானே? ஏன் கிராமத்தில் இருந்து இங்க வார..?"
"அங்க பண்ணையார் மவன் கூட கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சுங்க."
"ஏதாவது திருட்டு.. கள்ளதொடர்பா.."
"அதெல்லாம் இல்லைங்க.. வாய்தகறாரு.."
"ஏன்பா உழைக்க வந்த இடத்துல.. என்ன வெட்கமான ரோஷமெல்லாம் பார்த்தா பொழைக்க முடியுமா நம்ப?"
"அந்த பையன் இப்பதாங்க அஞ்சாவது படிக்கிறான். மட்டு மரியாதை இல்லாமல் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு.. வாடா போடான்னு வேற கூப்பிட்டாங்க. அதெல்லாம் தப்பு. சின்ன பசங்க நீங்க.. வயசுல மூத்தவர்களை மரியாதையா கூப்பிடனும்னு சொன்னீங்க. அதுல தகராறு ஆகிப்போச்சு"
"வேலைக்கு வேணா ஒரு மசுரும் வேணாம்னு வெளியில் வந்துவிட்டீர்களோ?"
"ஆமாங்க.."
மல்லையாவிற்கு திவாகரை பிடித்து இருந்தது. திவாகர் மட்டும் அல்ல.. உழைக்கின்ற அத்தனை சாதிகளும் தங்களுக்கான கூலிகளையும் கொஞ்சம் மரியாதையும் எதிர்பார்த்துதான் இருக்கின்றார்கள். ஆனால் எந்த இடங்களிலும் முதலாளிகள் தொழிலாளிகளுக்கு மரியாதை என்பதை தருவதே இல்லை. மல்லையா அவனையே அளந்தெடுப்பதுபோலப் பரிவுடன் பார்த்தார். அவனுடைய முகக்குழப்பம்.. திகைக்கும் கண்களின் அலைபாய்வு... தஞ்சம் கேட்கிற புறாவின் பரிதாபம் கண்ணில் இருந்தது.
"யோவ் ஆட்டோ.. என்னய்யா இவ்வளவு ரோசக்காரனை கொண்டு வந்து இங்கே விடுற.. இவ்வளவு ரோசம் எல்லாம் இருந்தா இந்த ஊர்ல பொழைக்க முடியாது.. நமக்கு சரிப்பட்டு வர மாதிரி தெரியலப்பா.."
"பையன் நல்ல பையன் அண்ணாச்சி.. கொஞ்சம் பார்த்து செஞ்சு கொடுங்க.. ஒரு ரெண்டு நாள் சொல்லி கொடுங்க சரி பண்ணிடலாம்.. நல்லா கத்துக்கிடுவான் அண்ணாச்சி.." திவாகருக்கு ஆட்டோக்காரர் பரிந்துரை செய்தார்.
"இப்ப கூட நீ தாமலே கண்டு கதறிக்கிட்டு கிடக்குற அவன பாரு நல்லபடியா நடந்து கொள்கிறேன் என்று ஒரு வாக்கு தரானானு பாரு.." என கொத்தனார் மல்லையா சலித்துக் கொண்டார்.
திவாகர் உடனே சுதாரித்துக் கொண்டான். "நீங்க சொன்னபடி நடக்குறீங்க உங்க சொல் பேச்சு கேட்கிறேன்."
"அப்பாடா ஒரு வழியா வாயைத் திறந்து வாக்குமூலம் கொடுத்துட்டான் பா.. சரி நான் பாத்துக்குறேன். நீ கவலைப்படாமல் போயிட்டு வா." என ஆட்டோக்காரருக்கு விடை கொடுத்தார் கொத்தனார் மல்லையா. ஆட்டோக்காரன் அங்கிருந்து மறைந்ததும்..
"தம்பி.. நீ பெரிய இவனா இதுவரைக்கும் இருந்திருக்கலாம். ஆனா இனி நீ என் கிட்ட வேலை செய்யற சித்தாள். நான் சொல்லறதை கவனமா கேட்டு என் கைக்கு கையா இருக்கனும். "
"சரிங்க.."
"மாசத்துக்கு ஒரு நாள் தான் லீவு. சில நாலு காலையில இருந்து ராத்திரி வரைக்கும் வேலை கிடைக்கும். சில நாலு கட்டடத்தில் வேலை இல்லைனா. வேற வேலை பாக்குற மாதிரி இருக்கும். "
"சரிங்க.."
"நீ எந்த ஊரு?"
"புல்லூர்பட்டி"
"அது எங்க இருக்கு?"
"உன்னியூர்ல காவேரி ஆத்த தாண்டி.."
"ஆத்தி.. போற வரவே நேரம் சரியா போகுமே.. இங்க வீடெடுக்கலையா?"
"வேலை கிடைக்காம வீடு தேடறது.. எப்படிங்க?"
"அது சரி.. தினமும் எப்படி வந்து போவ..?"
".."
"சிட்டி பழக்கமாகற வரைக்கும் என் ரூமிலேயே தங்கிக்கோ. ஆப்புறம் சித்துளுக யார் கூடாவது சேர்ந்து ரூம் எடுத்துகாகோ"
"சரிங்க" என்றான்.
அவனுடைய பேச்சு இயல்பாக இருந்தாலும், ஏதோ இயல்பற்ற வேற்றுமை நெருடுகிறது. வார்த்தைகளில் சிலவற்றை மென்று விழுங்குகிறான். உச்சரிக்காமல் தவிர்க்கிறான்.
அது என்னது? அது என்னது? அவர் தீவிரமாத யோசித்தார். பிடிபட்டது.
"திவாகர் தம்பி.. அடுத்த தடவையிலிருந்து அண்ணாச்சினு கூப்பிடு.. என்னையை வேலை செய்யற இடத்துல அப்படிதான் கூப்பிடுவாங்க" என்றார் மல்லையா.
"சரிங்க அண்ணாச்சி..." என சட்டென்று அவன் முகமெல்லாம் சிரிப்பு. உயிரின் புன்னகையை கண்ணின் ஒளி உணர்த்தியது. அவனுள் ஆழத்தில் இருந்து ஒரு உயிர்ப்பு வந்தது. அது மல்லையாவுக்கு நிறைவாக இருந்தது.
அன்று மல்லய்யா மேஸ்திரியிடம் திவாகரை அறிமுகம் செய்து வைத்தார்.
"ஆளு பாரக்க நம்மாளுத மாதிரி தெரியலேயே.. ஒருவேளை தாழ்ந்த சாதிப் பயலா இருப்பானோ?" மேஸ்திரியின் கேள்வி குமட்டலாக இருந்தது. ஆனால் இந்த மனிதர்கள் இன்றும் திருந்திய பாடில்லை. அங்கு வேலை செய்யும் பலர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களே இல்லை. ஆனால் அவர்களை ஏற்றுக்கொண்ட மேஸ்திரிக்கு இங்குள்ள மனிதர்கள் என்றால் சாதி சாக்கடை வந்து ஒட்டிவிடுகிறது.
"உள்ளூர்ல வெலை போகாத வேர்வையை வித்துப் பிழைக்க அயலூருகள்ல அலைந்து சீரழியுறதுதான் தலையெழுத்தான பெறகு... மேல் சாதி, கீழ் சாதி என்ன இருக்கு? எல்லாம் வேர்வை சாதிதானே?"
"தத்துவம் சொல்லாத மல்லையா?. சரியா விசாரிச்சு வை."
"சரிங்க.."
"கூலியெல்லாம் கராரா பேசிப்புடு. பிறகு முன்பணமுனு எதுவும் கேட்காத. நீயும் கொடுத்திடாத.. கட்டிடம் முடிஞ்சாதான் காசை கண்ணுல பார்க்க முடியும். "
"சரிங்க. அதெல்லாம் சொல்லிப்புட்டேன்"
முதல்நாள் அதிகம் வேலையில்லை. இரண்டாவது நாள்.. கீழ்த் தளத்தில் குவிக்கப்பட்டு இருந்த ஈரத்தில் நனைந்த செங்கற்களை மேல் தளத்துக்குக் கொண்டுவர வேண்டி இருந்தது. மேல் தளத்தில் ஒன்றரையடிச் சுவர் எழுப்ப வேண்டும். செங்கல்களை அடுக்கிய தலைச் சுமையுடன் ஏழெட்டுத் தடவை ஏறி இறங்கினான். அகாயசூரன். மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் மூச்சு வாங்க கிடந்திருப்பார்கள். ஆனால் திவாகர் நன்றாத சுமை தூக்கினான்.
"தம்பி.. ஒரேயடியா இத்தனை நடை போகாத.. நெறி கட்டிக்கும். அந்த ஒடைஞ்ச செங்கல்லை எடுத்து கொடுத்துட்டு என் கைக்கு இரு..
"இந்தா.. சீதாம்மா நீ போய் வேற இரண்டு ஆளுகளை செங்கல் தூக்க அனுப்பு" என தன் கைக்கு வைத்திருந்தப் பெண்ணுக்கு பதிலாக அவனை நிற்க வைத்தார்.
"நீ தான் புதுசா வந்திருக்கிற ஆளா?!"
"ஆமாங்க.."
"பார்த்தா நல்ல புள்ளையாட்டம் தெரியிற.. இங்க வந்து மாட்டிக்கிறியே.. " என ஏதோ சொல்ல வந்தாள். ஆனால் கொத்தனார் ஆவளை பேசவிடாமல் விரட்டினார். ஏம்மா.. செங்கலை தூக்க ஆள் அனுப்பிவிடு.. மேஸ்திரி வந்தா காட்டு கத்தா கத்துவான்"
"மேஸ்திரிக்கெல்லாம் ஆம்பளைதான் பயப்படனும்.. நாங்க சேலையை லேசா நலுவிட்டா போதும் அண்ணாச்சி"
"ஆத்தா.. வேலையை பாரு ஆத்தா.." அவளை விரட்டினார்.
"தம்பி.. இந்தச் சாந்துச் சட்டியை இங்ஙன தூக்கிவை."
வைத்தான்.
"வேறென்ன செய்ய?" என உடனே வந்தான். அப்போதிருந்து, கொத்தனாரின் உதவியாளனாகிவிட்டான். மட்டப் பலகை எடுத்துத் தருவது, ரச மட்டம் பார்ப்பது, நூல்கண்டு எடுத்துத் தருவது என்று அவர் பக்கத்திலேயே அவனுக்கு வேலை.
அவன் அண்ணாச்சியினுடைய தொழிலை ரசிக்க தொடங்கினான் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு கட்டிட வேலை பழகத் தொடங்கியது உடன் எண்ணற்ற தொழிலாளிகளையும் அறிமுகமும் கிடைத்தது.
"என்ன அண்ணாச்சி.. எப்பவெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க கைக்கு தோதா ஒரு ஆம்பள பையன் வச்சிருக்கீங்க." என்றாள் செங்கமலம்.
"அடியே உனக்கு சேதி தெரியுமா அவன் காலையில் மட்டும் அண்ணாச்சிக்கு கையில்லடி.. ராத்திரியிலும் அவன் தான் கை." என ராசாத்தி சொல்ல.. எல்லோரும் விழுந்து.. விழுந்து சிரித்தார்கள்.
"மேஸ்திரிக்கு பொச்ச காமிச்சுகிட்டு திரியறவக எதுக்குடி சலம்பறீக.. ஒரு புது பையன் முன்னாடி எதுவும் சொல்லக்கூடாதுனு பார்த்தா.. போங்கடி.. போய் கொட்டிக்கோங்கடி.." கொத்தனார் மல்லையா அவர்களை விரட்டினார்.
"இதெல்லாம் எல்லா வேலை செய்யற இடத்துலேயும் இருக்கும். சும்மா அப்படி சுகத்துக்காக பேசிக்கிறது. இதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு கோபப்படாத.."
"சரிங்க அண்ணாச்சி"
அண்ணாச்சி என்று மூச்சுக்கு முந்நூறு அண்ணாச்சிகள் போடுவான். அவன் உயிருக்கு றெக்கைகள் முளைத்த மாதிரி உல்லாசமாகத் திரிவான்.
கொத்தனாரிடம் மிகவும் பாசமாக இருந்தான். விசுவாசமாகவும் இருந்தான். கொத்தனாரும் அவனுக்கு மிகுந்த அனுசரணையாக இருந்தார். அரவணைத்துப்போனார்.

sagotharan