27-03-2024, 02:55 PM
(27-03-2024, 02:38 PM)Arun_zuneh Wrote: இதற்கு தான் நண்பா நான் கூறினேன் அனு கடந்த கால பயணம் செய்தால் அவள் மட்டும் கடந்த கால காத்தவராயனிடம் உறவு வேண்டாம் என்று (இப்போதே சில ரசிகர்களால் மத்த கேரக்டர் ஒதுங்க பட்டு உள்ளது)
கடந்த கால பயணம் செய்யும் பொழுது உடலுறவு வரும் என்று நான் சொல்லவே இல்லியே. பழி வாங்க மட்டுமே செல்கிறார்கள்.அங்கு அவர்கள் செலவிடப்படும் நேரம் மிக குறைவு . அங்கு காம காட்சிகள் வைத்தால் சரியாக இருக்காது. போற குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விட்டு உடனே நிகழ் காலத்திற்கு திரும்ப வேண்டும்.