27-03-2024, 02:38 PM
(27-03-2024, 12:49 PM)Geneliarasigan Wrote: ஐந்து விரலும் ஒன்று போல் இருப்பதில்லை நண்பா..இதை கதையாக மட்டும் பாருங்கள்.நான் ஒவ்வொருவர் முகத்தை வைத்து மனதில் வைத்து இருத்தி பின்பு அவர்களுக்கான character கதைக்கு என்ன தேவையோ அதை வடிவமைக்கிறேன்.அதில் ஒரு சில கேரக்டர்கள் பிடிக்காமல் போகலாம். ஆராதனா,அனுவிற்கு முன்னூட்டம் கொடுத்தது போல் இப்போ லிகிதாவிற்கு முன்னூட்டம் கொடுக்கிறேன்.நால்வருக்கும் கதையில் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் கதையின் கரு
இதற்கு தான் நண்பா நான் கூறினேன் அனு கடந்த கால பயணம் செய்தால் அவள் மட்டும் கடந்த கால காத்தவராயனிடம் உறவு வேண்டாம் என்று (இப்போதே சில ரசிகர்களால் மத்த கேரக்டர் ஒதுங்க பட்டு உள்ளது)