27-03-2024, 10:38 AM
அடுத்த நாள் காலைல எழும்ப கொஞ்சம் லேட் ஆகிருச்சி. அதுனால வேகமா கிளம்பினேன். கிளம்பி ஆபீஸ் போகும் போது நித்யாவை பஸ் ஸ்டாப்பில் தேடினேன்.
ஆனா அவல பாக்க முடியல. ஒருவேளை நம்ம ரொம்ப லேட் போல அப்படின்னு வேகமா ஆபீஸ் போனேன்.
மேல படி ஏறி போனேன் ஆபீஸுக்கு.
அங்க ராதிகாவும் பத்மாவும் பேசிட்டு இருந்தாங்க. என்ன பாத்ததும் ராதிகா மணிய பார்த்தா. என்ன சாம் லேட் அப்படின்னு பத்மா கேட்டாங்க. செம்ம டிராபிக் பத்மா அப்படின்னு சொல்லிட்டு என் bag eh போய் வச்சிட்டு வந்தேன்.
என்ன ராதிகா ஏன் நேத்து வரல அப்படின்னு கேட்டேன். கொஞ்சம் கெஸ்ட் இருந்தாங்க சாம் அதா. அப்போ என் ஃபோன் பெல் அடிக்க வேகமா எடுக்க போனேன்.
பாத்தா பாரின் நம்பர். என்ன இது குமார் இந்த நேரத்துக்கு கால் பண்றாரு அப்படின்னு அட்டென்ட் பண்ண.
சாம்: ஹலோ யாரு
அடுத்த முனையில் ஒரு பெண்ணின் குரல். ஆனா அது உமா குரல் இல்ல. நா சொன்ன ஹலோ க்கு பதிலும் வரல. நா மறுபடியும் ஹலோ அப்படின்னு சொன்னேன். ஆனா பதில் வராததுநால கால கட் பண்ணிட்டேன்.
அப்புறம் அப்படியே வேலைய பாக்க ஆரம்பிச்ச. அப்போ மேக்னா எனக்கு கால் பண்ணா.
சாம்: சொல்லுங்க மேக்னா எப்படி இருக்கீங்க
மேக்னா: நல்லா இருக்கேன் சாம். நீ எப்படி இருக்க
சாம்: நானும் நல்லா இருக்கேன் மேக்னா. என்ன காளைலயே கால் பண்ணி இருக்கீங்க.
மேக்னா: நீ தா எனக்கு கால் பண்ண மாட்டெண்குற அதா நானே பண்ணின.
சாம்: அப்படி இல்ல மேக்னா. இந்த புது வீடு ஆல்மோஸ்ட் முடிய போகுதா அதா வேலை கொஞ்சம் ஜாஸ்தி
மேக்னா: சரி நீங்க அனுப்புனதுல ஒரு மூணு பேரு செலக்ட் ஆகு இருக்காங்க டா.
சாம்: சூப்பர் மேக்னா காலைல உண்மையிலேயே நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க
மேக்னா: மம் ஆமா அதுக்கு தா காலைலயே கால் பண்ண. இன்னும் கொஞ்சம் நேரத்துல மெயில் பண்ற சரியா
சாம்: ஓகே மேக்னா
மேக்னா: சரி சாம் bye
சாம்: மேக்னா
மேக்னா: என்ன சாம்
சாம்: தாங்க்ஸ் a லோட் மேக்னா. உங்க இடத்தில வேற யாரா இருந்தாலும் எனக்கு இப்படி ஹெல்ப் பண்ணி இருக்க மாட்டாங்க.
மேக்னா: என்ன சாம் ஃபீலிங் ah
சாம்: இல்ல மேக்னா I mean it.
மேக்னா: உன் பதிலுக்காக இன்னும் காத்து இருக்கேன் சாம்.
சாம்: ம்மம்
சரி bye சாம் அப்படின்னு மேக்னா கால் வச்சாங்க. நா சந்தோஷமா இருந்தத பாத்து. ராதிகா என்ன சாம் அப்படின்னு கேட்டா. இல்ல ராதிகா புது கிளையண்ட்ல மூணு செலக்ட் அப்படின்னு சொன்ன.
அத கேட்டு பிரின்ஸ் சார் சூப்பர் சாம் அப்படின்னு சொல்லிட்டு வந்தாரு. என்ன சூப்பர் பிரின்ஸ் அப்படின்னு பத்மாவும் வந்தாங்க.
சாம் அந்த புது கிளையண்ட்ல மூணு செலக்ட் பத்மா. அப்போ இந்த மாசத்துல இருந்து பில்லிங் ஆரம்பிச்சிரலாம் அப்படின்னு பிரின்ஸ் சொன்னாரு.
ஹே சூப்பர் சாம் அப்படின்னு பத்மா கை கொடுத்தாங்க. நானும் கை கொடுத்த. அப்போ பத்மா அவங்க விரலால என் உள்ளங்கைய சுரண்ட நா பாத்மாவ பாத்த.
அப்புறம் ராதிகாவும் கை கொடுத்தா. அப்போ குமார் ஆபீஸ்க்குள்ள வந்தாரு. என்ன வேலை பாக்காம எல்லாரும் இப்படி நின்னுட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டாரு.
அப்போ பத்மா விஷயத்தை சொல்ல. குட் அப்படின்னு மட்டும் சொல்லிட்டு குமார் உள்ள போயிட்டாரு. அப்புறம் நாங்களும் எங்க இடத்துக்கு வந்தோம்.
அப்போ மேக்னா கிட்ட இருந்து மெயில் வந்துச்சி. அதுல மேக்னா நா எப்படி பிரசெண்ட் பண்ண முதல்ல அப்புறம் என்ன பத்தி கொஞ்சம் பெருமையா எழுதி இருந்தத நா அப்படியே பத்மாக்கும் குமாருக்கும் அனுப்பின.
அத பாத்த பத்மா அவங்க சீட்ல இருந்து எட்டி பாத்து எனக்கு thumsup காமிச்சாங்க. அத பாத்த ராதிகா என்ன அப்படின்னு என்ன பாத்து கேட்டா.
இங்க வா ராதிகா அப்படின்னு சொன்ன. அப்புறம் அந்த மெயில்ல காமிச்ச அவளுக்கு. டேய் செம்ம டா அப்படின்னு சொன்னா. தாங்க்ஸ்டி அப்படின்னு சொன்ன.
அப்போ என் ஃபோன் பெல் திரும்ப அடிக்க பாத்த. அதே பாரின் நம்பர்.
நா எடுத்து ஹலோ யாரு அப்படின்னு கேட்டேன். ஹலோ அப்படின்னு அடுத்த குரல் வந்துச்சி.
சாம்: ஆர்த்தி
ஆர்த்தி: ஆமா சாம் ஆர்த்தி தா
சாம்: என்னடி போய்ட்டியா
ஆர்த்தி: ஆமா சாம் எல்லாமே டக்குன்னு நடந்துறுச்சி
சாம்: உனக்கு ஒரு கால் கூட பண்ண முடியல்ல
ஆர்த்தி: ரொம்ப சாரி சாம்.
சாம்: ஏண்டி காலே பண்ண எவளோ வெயிட் பண்ண தெரியுமா. ( உண்மைய சொல்லனும்னா நா ஆர்திய கொஞ்சம் மறந்து தா போய்ட்டேன்)
ஆர்த்தி: தெரியும் சாம் நீ எப்படியும் என்ன மிஸ் பண்ணுவேன்னு.
சாம்: ஆமாண்டி எவளோ பிளான் பண்ணி வச்சு இருந்தேன் தெரியுமா
ஆர்த்தி: தெரியும் சாம் ஆனா சாரி டா பிளீஸ்
சாம்: சரி சரி நல்லா இருக்கியா ஆர்த்தி
ஆர்த்தி: நல்லா இருக்கேன் சாம்
சாம்: விசு எப்படி இருக்காப்புல
ஆர்த்தி: அவரும் நல்லா இருக்காரு சாம்.
சாம்: இது தா உன் நம்பர் ah ஆர்த்தி
ஆர்த்தி: இல்ல சாம் இது வீட்டு நம்பர் நா இன்னும் வாங்கள வாங்குன அப்புறம் உனக்கு அதுல இருந்து மெஸேஜ் பண்றேன் சரியா
சாம்: சரி ஆர்த்தி
ஆர்த்தி: சரி சாம் நா அப்புறம் பண்ணுறேன் உனக்கு.
அப்படின்னு சொல்லிட்டு ஆர்த்தி கால் வச்சா. ஆனா ஆர்த்தி கிட்ட பேசுன அப்புறம் தா அப்படி ஒரு கேரக்டர் என் ஞாபகத்துக்கு வந்துச்சி.
எப்படி டெய்லி பேசுவோம். ஆனா இன்னைக்கு எல்லாமே மாறி இருந்துச்சி எனக்கு.
அப்போ குமார் பத்மாவ அவரு கேபிணுக்கு கூப்பிட்டார்.
பத்மா உள்ள போக ரெண்டு பேரும் ஏதோ சீரியஸ் ah பேசிட்டு இருந்தாங்க. குமார் ரூம் நா இருந்த இடத்துக்கு பின்னாடி அப்படின்றதுனாள எனக்கு உள்ள நடக்கிறது திரும்பி பார்த்தா தெரியும்.
ரொம்ப நேரம் ரெண்டு பெரும் ஏதோ சண்ட போடுற மாதுரி பேசிட்டு இருந்தாங்க. என்னவா இருக்கும். ஒருவேளை எனக்கும் பத்மாக்கும் உள்ள விஷயம் ஏதாவது தெரிஞ்சு இருக்குமோ.
காலைல அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்தும் குமார் எதுவும் சொல்லாம சும்மா ஒரு குட் மட்டும் சொல்லிட்டு வேற போனாரு.
ஒரு அரை மணி நேரம் கழிச்சி பத்மா வேகமா அவங்க இடத்துக்கு போனாங்க. நா பத்மாவ திரும்பி பாத்தேன். ஆனா அவங்க என்ன பாக்கல.
அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் அப்படியே போச்சி.