⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(26-03-2024, 11:09 PM)Geneliarasigan Wrote: பாகம் - 55

நிகழ் காலம்

"தல எங்கே போயிட்டே இவ்வளவு நேரம்..பாரு டோக்கன் வாங்கியாச்சு ,வா ஹாஸ்பிடல் போய் ஒரு செப்டிக் இஞ்செக்சன் போட்டுட்டு வந்துடலாம்..."

"சரிடா சொள்ளை.. வா போலாம்"

கஜா இன்ஜெக்சன் போட்டு கொள்ளும் போது டாக்டரிடம் கேட்டான்."டாக்டர் இங்கே பின் கழுத்துக்கு கீழே ரொம்ப வலிக்குது..அதனால வலது கை தூக்க முடியல,அதுக்கும் சேர்த்து ஒரு இஞ்செக்சன் போடுங்க..."

"சார்,இந்த வலிக்கு ஊசி எல்லாம் போட முடியாது.இதுக்கு யுனானி ,அக்குபஞ்சர் என டிபார்ட்மெண்ட் இருக்கு. அங்கே போய் பாருங்க..எழுதி கொடுக்கிறேன்.."

"யுனானியா..அப்படினா என்ன டாக்டர்..." கஜா கேட்டான்.

"யுனானி என்றால் பின்னாடி சூடான எண்ணெய் தடவி மசாஜ் செய்வாங்க..அப்புறம் கண்ணாடி கோப்பை அழுத்தி வைப்பாங்க.."

"ம்ம்ம்ம்...கேட்கவே நல்லா இருக்கு மேடம்.இதை பெண் டாக்டர் செய்வாங்களா இல்லை ஆம்பள டாக்டர் செய்வாங்களா மேடம்..."

"இதுக்கு டாக்டர் அவசியமில்லை சார்.ஆம்பள பசங்க போதும் மசாஜ் செய்வதற்கு ..."

"அப்போ இது வேண்டாம் மேடம், அக்குபஞ்சர் பற்றி சொல்லுங்க..."

"அக்குபஞ்சர் பெண் டாக்டர் தான் பண்ணுவாங்க சார்.."

"அப்போ நான் அங்கேயே போறேன் மேடம்.."என்று எழுந்து சென்றான்

டாக்டர் அவனை பாத்து"சார் அக்குபஞ்சர் பற்றி தெரிஞ்சிட்டு போங்க..."

"அது என்னவா இருந்தால் என்ன மேடம்,எனக்கு பொண்ணுங்க கையால் டிரீட்மென்ட் கொடுத்தால் போதும்" என அந்த அறையை நோக்கி ஓடினான்.

"சரியான ஜொள்ளு பேர்வழி" என டாக்டர் அவனை மனதுக்குள் திட்டி கொண்டாள்.

"அக்குபங்சர் டிரீட்மெண்ட் எடுக்க சீட்டை" அங்கு அறையில் இருந்த நர்சிடம் கொடுத்தான்.

நர்ஸ் அதை படித்து பார்த்து விட்டு,"அந்த பெட்டில் போய் திரும்பி படுங்க..டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்."

"ஆகா,நர்ஸே லட்டு மாதிரி இருக்காளே..இன்னும் டாக்டர் எப்படி இருப்பா என்று தெரியலயே.."என முனகி கொண்டே சென்று கஜா தலையணையில் முகம் புதைத்து திரும்பி படுத்தான்..

வண்ணமதி,வட்டமதி வானத்திலே இருக்கு...பூமி எல்லாம் சுற்றும் மதியான லிகிதா வந்து சேர்ந்தாள்..

[Image: Snapinsta-app-434027459-389875500561743-...n-1080.jpg]

"டாக்டர் ஒரு பேஷன்ட் வந்து இருக்காங்க."

சிஸ்டர் கொடுத்த சீட்டை லிகிதா வாங்கி படித்து விட்டு பேஷன்ட் என யார் என எட்டி பார்த்தாள்."நீதானா..!வந்து மாட்டினியா பம்மரகட்டி மண்டையா, இருடி உன்னை வச்சிக்கிறேன்..இப்போ பாரு என் டிரீட்மென்ட்டை..."

"சிஸ்டர் போய் அவர் கை காலை கட்டுங்க.."லிகிதா சொல்ல

" மேடம் rough டிரீட்மெண்டா...?"என சிஸ்டர் கேட்டாள்.

"ஆமாம்"என லிகிதா தலையாட்டினாள்.

சிஸ்டர் போய் கஜாவின் கை கால்களை கட்டிலோடு சேர்த்து கட்டினாள்.

"சிஸ்டர் இப்போ எதுக்கு கை காலை கட்டுறீங்க.."கஜா புரியாமல் கேட்டான்.

"சார் உங்களுக்கு ஊசி குத்தும் பொழுது ஏதாவது நீங்க அசைத்தால் அப்புறம் டிரீட்மென்ட் பாழாகிவிடும்.அதனால் தான். கை காலை கட்டுகிறோம்.."

"என்ன சிஸ்டர்,அரிவாள் வெட்டுக்கே இந்த உடம்பு தாங்கிடும் சிஸ்டர்,சின்ன ஊசி போய் என்னை என்ன பண்ணும்.."

"சின்ன ஊசி என்ன பண்ணும் என இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்க்க தானே போறீங்க.."

"டாக்டர் ரெடி பண்ணிட்டேன்..நீங்க போய் டிரீட்மென்ட் ஆரம்பிக்கலாம்"

லிகிதா உள்ளே சென்று முதலில் ஸ்க்ரீனை இழுத்து மூடி விட்டாள்..கஜாவின் தோள்பட்டையில் கை வைத்து "இங்கே வலி இருக்கா.." என கேட்டாள்.தொட்ட உடன் கஜாவிற்கு மீண்டும் ஜிவ்வென்று இருந்தது.

யாரேன்று அவன் தலையை திருப்பி பார்க்க,அது லிகிதா தான்.

"ஏய் குட்டி நீதானா..அது தான் நீ தொட்ட உடனே கரெண்ட் பாசாகுது..அங்கே வலிக்கல..."என்றான்.

லிகிதா அக்குபஞ்சர் ஊசியை எடுத்து தோளில் குத்தினாள்.
மடமடவென  அவன் தோள் முழுக்க நரம்புகளை கண்டறிந்து பத்து ஊசிகளுக்கு மேல் குத்தி விட்டாள்.

முதலில் குத்தும் போது அவனுக்கு வலி தெரியவில்லை.ஆனால் போக போக ஊசி குத்திய இடங்களில் எல்லாம் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தான்.அவன் சதைகள் துடிக்க ஆரம்பித்தன.

"அய்யோ வலிக்குது.பழி வாங்கினது போதும்,ஊசியை எடுடி" என கட்டில் மீது துடித்து கத்த ஆரம்பித்தான்..அவன் கை கால்களை கட்டி இருந்ததால் அவனால் அசைய கூட முடியவில்லை.

அவன் கத்தலை லிகிதா கண்டுக்கவே இல்லை.

"அய்யோ என்னை பழி வாங்கிறாளே"என கஜா கத்தி கொண்டே இருந்தான்.அவன் சத்தம் அந்த அறை முழுக்க எதிரொலித்தது..

"மேடம் , நீங்க ஏதோ பழிவாங்கிறதா சொல்றான்..என்ன மேடம் அது"என சிஸ்டர் கேட்க

அப்படி கேட்டவுடன் லிகிதா கூச்சத்தில் நெளிந்தாள்..

"அது எல்லாம் ஒன்னும் இல்ல சிஸ்டர்,பேஷன்ட் ஏதாவது உளறுவாங்க..நீங்க கண்டுக்காதீங்க .."

கஜாவின் தோளில் குத்தி இருந்த ஊசிகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுந்தன."அக்குபஞ்சர் டிரீட்மென்டில் சிகிச்சை முடிந்தவுடன் குத்தி இருந்த ஊசிகள் தானாக உதிர்ந்து விடும்.

பிறகு லிகிதா சென்று அவன் கைகால் கட்டுகளை அவிழ்த்தாள்..

கோபத்தில் கஜா அவளை கன்னத்தில் அடித்தான்.ஆனால் கஜா தான் மீண்டும் வலியில் அலறினான்..லிகிதா சிரித்து கொண்டே இரு விரலால் அக்குபஞ்சர் ஊசியை காட்டினாள்.

கஜாவின் கை கன்னத்தில் படும் முன் லிகிதா குறுக்கில் ஊசியை வைக்க அது அவன் உள்ளங்கையில் சுருக்கென்று ஏறியது..அதனால் தான் வலியில் கத்தினான்..
அப்பொழுது தான் கஜா ஒன்றை கவனித்தான்..என்ன இது இந்த கையை என்னால் தூக்க முடியாமல் இருந்ததே..இப்போ என்னால் எளிதாக தூக்க  முடியுதே...என்று உணர்ந்தான்..

லிகிதா கைகட்டி கொண்டு அமைதியாக புன்னகைத்த வண்ணம் இருந்தாள்..

பவுலிங் போடுவது போல் கையை சுழற்றி பார்க்க எந்த வலியும் தெரியவில்லை...

எத்தனை டாக்டர் பார்த்தும்,இந்த வலியை அவர்களால் சரி பண்ண முடியவில்லையே,நீங்க மட்டும் எப்படி சரி பண்ணீங்க மேடம் ? என அவளை மரியாதையாக அழைத்தான்..

"எனக்கு பிடிக்காத ஆளாக இருந்தாலும் ,பேஷன்டா வந்தால் குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு.அது தான் தர்மம்" லிகிதா கூற..

"நான் உங்க அப்படி நடந்து கொண்டதிற்கு சாரி மேடம்" என கேட்டான்.

"நடந்ததை பற்றி மறந்துடுங்க அது போதும்.."லிகிதா சொல்ல

"மறக்ககூடிய சம்பவமா அது மேடம்,சும்மா தேக்குமரம் மாதிரி அல்லவா உங்க  தேகம் மாதிரி  இருந்துச்சு.."என்று அவன் சொல்ல லிகிதா அவனை அடிக்க கை ஓங்க,அதில் இருந்து தப்பி அவன் ஓடினான்.

ஆனால்  தொழிலில் வைத்து இருந்த அந்த ஈடுபாடே அவள் பெண்மையை அவனிடம் இழக்க நேரிடும் என அவள் அப்பொழுது நினைக்கவில்லை.

CSK vs RCB மேட்சில் CSK வென்ற குஷியில் இரவு ஒரு மணிக்கு லிகிதாவும் அவள் தோழியும் ஹாஸ்டலுக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

"ஏண்டி லிகிதா,இப்போ எப்படி ஹாஸ்டல் உள்ளே போறது..வார்டன் காஞ்சனா கிட்ட மாட்டினால் அவ்வளவு தான்டி"

"வழக்கம் போல பின்கதவு வழியாக தான்டி போகனும்..வாட்ச்மேன்க்கு ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்து இருக்கேன்.அவன் கண்டிப்பா கதவு  திறந்து வச்சி இருப்பான்.."

"இருந்தாலும்,அந்த காஞ்சனாவை நினைத்தாலே பயமா இருக்குடி..அவகிட்ட மாட்டினா அவ்வளவு தான்.அந்த கோழிமுட்டை கண்ணை வச்சி அவள் ஒரு முறை முறைச்சாலே  எனக்கு கை கால்  எல்லாம் நடுங்குது"

ஹாஸ்டல் பின்கதவை லேசாக லிகிதா கதவை திறந்தாள்.கதவு தாழிடப்படவில்லை.

"குவார்ட்டர் வாங்கி கொடுத்ததற்கு விசுவாசமாக அந்த வாட்ச்மேன் கதவை திறந்து வச்சி இருக்கான்டி"என லிகிதா சந்தோஷத்தில் குதுகாலித்தாள்.

பூனை போல இருவரும் உள்ளே நுழைந்தனர்..

"யாரும் இல்லடி,ஹாலை மட்டும் கடந்து விட்டால் போதும் நம்ம ரூமுக்குள் போய்விடலாம்"என லிகிதா கிசுகிசுத்தாள்.

ஹாலில் கால் வைத்த உடனே டப்பென்று ஸ்விட்ச் ஆன் ஆகும் சத்தம் கேட்டது..அதை தொடர்ந்து "ரெண்டு பேரும் நில்லுங்க"என அதட்டல் சத்தமும் கேட்டது.

[Image: cb43d049cbdef513b2b6e9a55c87bf6b.jpg]
death be not proud john donne poem

வெளிச்சத்தில் இருவரும் பயந்த கொண்டே திரும்ப அங்கே காஞ்சனாதேவி என்கிற காஞ்சனா முறைத்தபடி நின்று கொண்டு இருந்தாள்.

"என்ன இது..? ரெண்டு பேரும் நடுராத்திரி அதுவும் எங்கே போய் ஊரு சுத்திட்டு வரீங்க.."கோபமாக கேட்டாள்..

"மேடம்,நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..லிகிதா தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூட்டி போய் இருந்தா...லிகிதா தோழி சொல்ல,

"நீ உள்ளே போ"காஞ்சனா அவளுக்கு உத்தரவு இட்டாள்.,"தப்பிச்சேன்டா சாமி"என  ஒரே ஓட்டமாக அவள் ரூமுக்குள் ஒடி விட்டாள்.

"ஏய் என்னை மட்டும் தனியா விட்டு  போகாதேடி"என்று லிகிதா கூப்பிட கூப்பிட அவள் காதிலேயே வாங்காமல் ஓடியே விட்டாள்.

"இங்கே வாடி லிகிதா" என காஞ்சனா கூப்பிட ,தயங்கி தயங்கி அவளிடம் நடந்து வந்தாள்.

"ஏண்டி ஒரு வயசுக்கு வந்த பொண்ணு இப்படி நடுராத்திரி சுத்திட்டு வரீயே..! ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சு என்றால் உன் அம்மாவுக்கு யாருடி பதில் சொல்றது...?" என அவள் காதை பிடித்து திருகினாள்.

"ஆ.....வலிக்குது மேடம்"வலியில் லிகிதா கத்தினாள்.

"கத்தாதேடி." என அவள் காதில் இருந்து கையை எடுத்தாள்.

"அதுவந்து மேடம்"

"என்னது மேடமா, மத்தவங்க முன்னாடி மட்டும் தான் மேடம்,இப்போ ஆன்டி என்று கூப்பிடு.."

"சரி ஆன்டி.,"

"இப்போ சொல்லு எங்கே போய் ஊரு சுத்திட்டு வரே"

"அதுவந்து ஆன்டி..,இன்னிக்கு csk மேட்ச்..நம்ம தல தோனி பார்க்க போய் இருந்தேன்.."

"ஏண்டி,இங்கே ஹாஸ்டல் தான் டிவி இருக்குல்ல..இங்கேயே பார்க்க வேண்டியது தானே."

"ஆ...அஸ்கு...!மைதானம் போய் பார்க்கிற ஃபீல் கிடைக்குமா..."

"சரி,இன்னொரு தடவை இந்த மாதிரி பண்ணாதே..எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு போ.நானும் துணைக்கு கூட வரேன்.."

"சரி ஆன்டி.."

"சாப்பிட்டியாடி.."

"இல்லை ஆன்டி வேலை முடிச்சி மேட்ச் பார்க்க போகவே நேரம் சரியா இருந்துச்சு.சாப்பிட நேரமே கிடைக்கல.." என லிகிதா தலையாட்டினாள்..

"டைம் என்னாச்சு..உங்க அம்மா உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்கா..!இரவு சாப்பிடமா இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்..!சரி வா உனக்கு சாப்பாடு எடுத்து வச்சி இருக்கேன்..வா சாப்பிடலாம்"என தன் அறைக்கு அழைத்து சென்றாள்.

காஞ்சனாதேவிக்கு தன் தோழியின் மகள் என்பதால் லிகிதா மேல் அலாதி பிரியம். தன் மகளை போல தான் பார்த்து கொள்வாள்..லிகிதாவால் அவள் கற்பு பறி போககூடும் என அவளும் கனவில் நினைக்கவில்லை

[Image: images-1-3.jpg]

[Image: IMG-3f049p.gif]

Super

காத்தவராயனின் ஆவி மதிவதானியுடன் சேர்த்து 4 கன்னிப்பெண்கள் கற்பிழப்பார்கள் என சொன்னிங்க.
அப்டி பார்த்த 
 1.ஆராதனா 
  2.அணு
  3.லிகிதா
  4.பிரியங்கா 

இதில் திடீர் திருப்பமாக காஞ்சனாதேவி என்ற ஒரு aunty எப்படி?
[+] 1 user Likes Samsd's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by Samsd - 27-03-2024, 03:30 AM



Users browsing this thread: 123 Guest(s)