26-03-2024, 11:45 PM
(25-03-2024, 12:06 PM)sagotharan Wrote: அது வருகின்ற வழிப்போக்கர்களை வரவேற்பதற்காகவே கட்டப்பட்ட மண்டபம். பதினாறு தூண்கள் அந்த மண்டபத்தில் இருந்தன எண்ணற்ற பொடைப்புச் சிற்பங்கள் அவற்றில் செதுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் திருமாலின் உடைய பத்து அவதாரங்களும், கிருஷ்ணனுடைய லீலைகளும் படைப்புச் சிற்பமாக இருந்தன. அரிதாக குரங்குகள் கணி திண்பதும், ஒன்றோடு ஒன்று உடலுறவு கொள்வதுமான சிற்பம் இருந்தது. தூரத்தில் ஒன்று இரண்டு மாட்டு வண்டிகள் ஏற கட்டப்பட்டு இருந்ததை செங்கண்ணன் கவனித்தார். பழக்கப்பட்ட மாட்டுவண்டிகள் அங்கு எதுவுமில்லை.
"எல்லாம் புது சோக்காளிகள் தான் போலிருக்கே. இதுல எவன் எவன் கள்ளன், எவன் வியாபாரினு அடையாளம் கண்டு வேற நம்ம பழகணும். ஏலே நீ மாட்டு வண்டியிலேயே படுத்துக்கோ பக்கத்திலேயே மாட்டை கட்டிக்கோ சின்ன சத்தம் வந்தாலும் சத்தம் போடு. வாய பொளந்து கிட்டு தூங்காதே.. அரை தூக்கம், அரை கவனமாவது இருக்கட்டும். இல்லைனா ஆபத்துதான்." என மாட்டு காரணை எச்சரித்து விட்டு மண்டபத்திற்குள் மாப்பிள்ளையும் மாமனும் சென்றார்கள்.
மொத்தமாகவே ஒரு எட்டு பேர் தான் அங்கு படுத்திருந்தனர். சாமப்பொழுது என்பதால் அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள். செங்கண்ணன் கையில் வைத்திருந்த துணி கீழே விரித்து அதில் படுத்து கொண்டார். அருகிலேயே சிவ சோமனை படுக்க வைத்தார்.
"மாமா ஏதாச்சும் கதை சொல்லேன்.. புது இடம் புது மண்டபம்.. படுத்த உடனே உறக்கம் வரல.."
"ஆமாண்டே.. மாட்டு வண்டியில பாதி தூக்கும் கழிஞ்சு போச்சு. எண்ணே.. உடம்பு தான் வலிக்குது. வயசாகுது இல்லையா அப்படித்தான் பழகிக்கணும்.. சின்ன புள்ளையா இருந்தா காக்கா நரி கதை சொல்லலாம். வாலிபனுக்கு சொல்றதுக்கு என்ன கதை.." செங்கண்ணன் கொஞ்சம் யோசித்தார்.
"ஏதாச்சும் கதை சொல்லுங்க மாமா கேட்க காதுகள் ரெண்டும் தயாராக இருக்கிறது.' என்றால் விடலை பையன்.
"சரி.. சொக்கம்பட்டி நாட்டுல ஒரு பெரிய ராசா இருந்தாரு.. அவருக்கு ரொம்ப வயசு ஆச்சு அதனால இளவரசர் ராசாவா மாத்திட்டு பெரிய ராசா காட்டுக்கு வேட்டையாட போனாரு. அப்ப எல்லாம் தற்கொலை பண்ற மாதிரி வயசான ராஜா காட்டுக்குள்ள போயி நரி புளிய வா வேட்டையாடப் போறாரு. அதெல்லாம் இல்ல கடைசி காலத்துல பதவி போன துக்கத்துல.. படுக்கையில படுத்து இருக்க முடியாது. அதனால சிங்கம் புலி இருக்குற காட்டுக்கு வேட்டையாட போற சாக்குல போயி ஏதேனும் மிருகங்கள் கிட்ட அடி வாங்கி உதை வாங்கி கடிபட்டு செத்துப் போயிருவாங்க. "
"ம்.."
"சின்னவரு.. ராசாவானதும் நல்லா தான் ஆட்சி பண்ணுனாரு. ஆனா கல்யாணம்னு பேச்சு எடுத்தா.. நான் ஒரு சொப்பனம் ஒன்னு கண்டேன் அதுல நாலு முலைக்காரி ஒருத்தி இருக்கா. அவளதான் நான் கட்டிக்குவேனாரு.. "
"சின்ன ராசாவுக்கு கோட்டி கீட்டி பிடிச்சுகிச்சா. ஊரு உலகத்துல மூணு முலைகாரியே இல்லை. இதுல நாலு முலை உள்ள பொண்ண எங்க தேடி கண்டுபிடிக்க? " என அமைச்சர்கள் புலம்பிக்கொண்டே.. எல்லா ஊர்களுக்கும் தண்டோரா போட்டார்கள்.
"நம்ம அரசு சின்ன ராசா சொப்பனத்திலுல நாலு முலை உள்ள பொண்ண கண்டு இருக்காரு. உங்களுக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கன்னு யாருக்காவது நாலு முலை இருந்தா.. அமைச்சர்கள் கிட்ட தெரியப்படுத்துங்க சின்ன ராசாவே கல்யாணம் பண்ணி வைப்பாங்க. ராணியா அரண்மனையில வாழலாம்"
ஊரெல்லாம் தண்டோரா போட்டும் ஒரு நல்ல செய்தியும் காதுக்கு வரல.
"நான் சொப்பனம் கண்டது அதிகாலையில அதனால நிச்சயம் அது பலிக்கும். நானே போறேன் ஊருக்கு.. காடு கம்மானு தெரிஞ்சு நான் சொப்பனத்தில் கண்ட பொண்ண கூட்டிகிட்டு வரேன் அப்படின்னு சின்ன ராசா அரண்மனையில் இருந்து கிளம்பிட்டாரு"
"ம்.." இப்பொழுது இரண்டு மூன்று "ம்.." சத்தம் கேட்டது. மண்டபத்தில் அரை தூக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் சின்ன ராசாவின் கதையை கேட்டு ஆர்வத்தில் அடுத்து என்ன நடக்கும் என அறிய "ம்.." தொடங்கி இருந்தார்கள்.செங்கண்ணனுக்கு அது புரிந்து.. சிரித்துக்கொண்டார்.
"நாலு நாள் நாடெல்லாம் எல்லாம் அலைஞ்சதுக்கு அப்புறம் சின்ன ராசா ஒரு அருவி பக்கம் வந்தாரு. புன்ன மரத்தடியிலே படுத்துகிட்டு கொட்டற அருவிய கண்ணு கொட்டாமல் பார்த்தாரு.. சட்டுனு அவருக்கு ஞாபகம் வந்துச்சு அவரு சொப்பனத்தில் கண்ட அதே காட்சி செத்த நேரத்துல அங்கு ஒரு பொண்ணு வந்தாள். ஆடையெல்லாம் அவுத்துபுட்டு உடம்புல பொட்டு துணி இல்லாம அருவியில குளிச்சா. வழக்கமா குளிக்கிற இடத்துல ஆள் அரவம் இருக்காதுன்னு அவன் நிர்வாணமா நின்னுகிட்டு இருந்தா.. ஆனா அக்கரையில சின்ன ராசா பட்டு நீ எந்திரிச்சு கண்ணு நல்லா தேச்சு விட்டு அவளை குறுகுறுன்னு பார்த்தாரு.
சொப்பனத்தில் கண்டது கணக்கா அவன் முதுகுல ரெண்டு மாறு. ஆஹா ஆஹா இது தான்யா நான் சொப்பனத்தில் கண்ட பொண்ணு.. அவ அருவியில குளிக்கையிலே முதுகு பக்கம் மாரு ரெண்டு இருக்கிறத பார்த்து இருக்கேனு துள்ளி குதிச்சாரு.. "
"ம்.. அப்புறம்.."
"சத்தம் கேட்ட திசையை அருவியில இருந்து பார்த்தாள். ஐயோ அம்மணமா கிடைக்கும் போது.. இப்படி சின்ன ராசா வச்சக்கண்ணு வாங்காமல் வெறிச்சு பார்க்கிறாரேனு வெட்கப்பட்டு துணிமணியை அள்ளிக்கிட்டு வீட்டுக்கு ஓடிட்டா..
மறுநாள் ராசாவுகாக தூது விட்ட மந்திரி எல்லாம் அவ வூட்டும் முன்னாடி கடந்தாங்க. பொண்ணும் பொருளும் அள்ளித்தந்து அவளை பரிசம் போட்டாங்க. ராசா பார்த்த மூனே நாளுல கல்யாணம் எல்லாம் கட்டி புட்டு அரவணைக்க அவ வந்து விட்டா அரண்மனைக்கு.
நாலுமாரு இருக்கிற பொண்ணு கிடைச்சுவிட்டான்னு நாடே அந்த கல்யாணத்துக்கு வந்து பார்த்துச்சு. சுத்தி சுத்தி பார்த்தாலும் யாருக்கும் ஒன்னும் புடிபடல... அவுத்து பார்த்தால் தான் இனி ராணியோட நாலுமாற பார்க்க முடியும் என்று ஏக்க மூச்சுவிட்டு எல்லோரும் கலைந்து போனாங்க"
முதல் ராத்திரி வந்துச்சு ராசா முதுகு பக்கம் இருக்குற ரெண்டு மாற எப்படியெல்லாம் வாரி அனைச்சுக்கலாம்னு திட்டமெல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாரு. அவ வந்தா... இறுக்கி அணைச்சு முத்தம் எல்லாம் கொடுத்து முடிச்சு. அவளை அம்மணமாக்கி.. முதுகு பக்கம் முலையை பார்க்க அவளை திருப்பினாறு.. முலைய காணல."
"ம்..ம்.."
"எங்கடி சிறுக்கி உன் முதுகு பக்கம் இருந்த ரெண்டு முலை என்று கேட்டாரு.. கண்ண மூடு ராசா நான் காட்டுறேன்னு சொன்னா.. அவரும் நம்பி கண்ண மூடுனாரு..
அவ கட கடன்னு சிரிச்சா.. யோவ் அறிவு கெட்ட ஆளு.. எந்த ஊர்லயாவது எந்த உலகத்துலயாவது பொண்ணுக்கு மூணு நாலு முலை இருக்கா அப்படின்னு கேட்டா.."
"இந்தா ஏமாத்தாத அருவியிலா நீ குளிக்கும் பொழுது நான் கண்ணால கண்டேன் முதுகு பக்கம் ரெண்டு முலை இருந்ததால தான் உன்ன கல்யாணம் புடிச்சு கூட்டி வந்தேன். அப்படினாரு.."
அடடே சின்ன ராசா.. முன்பக்கம் தொங்கிக்கிட்டு இருக்கிற முலையால வயித்தை தேச்சி விட சங்கடமா இருக்குதுன்னு.. முலையை தூக்கி பின்பக்கமாக போட்டு இருந்தேன் கருமம் அதை பார்த்துகிட்டு.. நீ நாலு போல இருக்குதுன்னு நம்பிட்டேன் போலேனு.. "
ராசாவுக்கு பேய் அறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. தலையெல்லாம் சுத்துச்சு. கிளவிகளுக்கு இருக்கிற மாதிரி அவளுக்கு முலை தொங்கி போய் கிடந்துச்சு. நாளுக்கு ஆசைப்பட்டேன். இப்ப ஒரு நல்ல முலை கூட கிடைக்கலேயேனு ராசா ஒப்பாரி வைச்சாரு.."
"ஹா..ஹா.. பல பக்கங்களில் இருந்தும் சிரிப்பு அலை பரவியது. ஏறக்குறைய அத்தனை ஆண்களும் முழித்து இருந்தார்கள்.
சின்ன ராசாவோட கதையை கேட்டுக்கிட்டே சிவசோமன் உறங்கிப்போனான். ஆனா மண்டபத்துல இருக்கிற ஆண்கள் கூட்டம் முழிச்சுக்கிடுச்சு.
அருமை....
தொடர்ந்து எழுதுங்கள்