26-03-2024, 11:31 PM
【26】
கார்த்திக் அவளுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் மெசேஜ் வித் ஐ லவ் யூ என அனுப்புவது வழக்கம். அவ்வப்போது போன் செய்து காதல் சொல்வதும் உண்டு. அவளுக்கு அவன் செய்வது பிடிக்கவில்லை எனவும், அவன் லவ் பண்ணு என டார்ச்சர் செய்வதை போல உணர்வதாக ரமா ஏற்கனவே பரத்திடம் சொல்லியிருந்தாள்.
ஒருவேளை அவன் தொல்லையை தவிர்க்க என்னை லவ் பண்ணுவதாக போட்டோ அனுப்பி கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என நினைத்தான் பரத். ஆனால் அதற்கு ஏன் கையில் சீமன் இருக்கும் போட்டோ என்று யோசிக்க ஆரம்பித்தவன் பயங்கர குழப்பத்தில் இருந்தான்.
கார்த்திக் பரத்திடம் பேசினான். லவ் பண்றீங்களா எனக் கேட்டான். பரத் இல்லை என்று சொல்ல. அவளை நீங்க ரமாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்கன்னு தெரியும். அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் அவளை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், அவ எந்த நிலையில் என்கிட்ட வந்தாலும் நான் அவளை ஏற்றுக் கொள்வேன் என்றான் கார்த்திக். பரத் கொஞ்சம் அதிர்ந்து போனான்.
நீ எதுக்கு கார்த்திக்குக்கு நம்பர் கொடுத்த என ரமாவுக்கு மெசேஜ் அனுப்பினான் பரத். சுகன்யா எல்லா விசயங்களையும் சொன்ன பிறகு முதன் முறையாக பரத்துக்கு போனில் அழைத்து பேசினாள் ரமா. நான் நம்பர் கொடுக்கவே இல்லை என சத்தியம் செய்தாள். நாம ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம்னு சொன்னா டிஸ்டர்ப் பண்ண மாட்டான்னு நினைச்சு போட்டோ அனுப்பினேன் என ஒத்துக் கொண்டாள்.
கார்த்திக் பேசிய சில வார்த்தைகளை நினைத்துப் பார்க்கும் போது ரொம்ப மனவருத்தம் அடைந்தான் பரத். ரமாவை பிய்த்து நாசம் பண்ணி கார்த்திக் கையில் கொடுத்தாலும் அவளை தேவதை போல் தாங்குவான் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு மேலும் ரமாவை டிஸ்டர்ப் பண்ணுவது தவறு என அவளை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தான் பரத்.
ஆனால் ரமாவுக்கு கார்த்திக் மேல் அப்படியென்ன கோபம் என்று தெரியவில்லை. பரத்துடன் உள்ள செக்ஸ் உறவு தொடர்ந்தது. முன்பை போல இப்போது மணிக்கூர் கணக்கில் ஃபோன் செய்து பேசுவதில்லை. ஆனால் அவ்வப்போது வீட்டுக்கு வருவாள். இருவரும் வாய் வேலை செய்து இன்பம் அடைவார்கள்.
ஃபக் பண்ண விடமாட்டேன் என்பதில் ரமா உறுதியாக இருந்தாள். அதை பரத்திடமும் சொல்லிவிட்டாள். கார்த்திக் பேசிய நாளில் இருந்த மனநிலையில் பரத்தும் இல்லை. அதனால் பரத் கிடைத்தது லாபம் என்ற மனநிலையில் என்ஜாய் பண்ண ஆரம்பித்தான்.
ரமாவிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பிறகு சுகன்யா ஒருநாளும் பரத்திடம் ரமா & பரத் உறவு இப்போது எப்படி இருக்கிறது என கேட்டது கிடையாது. சுகன்யாவைப் பொறுத்த வரை உண்மை தகவலை சொன்ன பிறகு அவரவர் விருப்பம் என்ற கொள்கை உடையவள்.
பரத் மற்றும் சுகன்யா உறவைப் பற்றி அந்த கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் மூலமாக கார்த்திக் அறிந்து கொண்டான்.சுகன்யாவுக்கு அழைத்து கார்த்திக் பேசிய பிறகு சுகன்யா பரத்துக்கு பேசினாள்.
அவளா (ரமா) வரும்போது, நான் என்ன பண்ண என்ற தோணியில் பரத் பேசினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள் சுகன்யா. ஒரு வார்த்தை கூட அட்வைஸ் செய்யவில்லை.
சுகன்யா பேசிய அந்த வாரத்தில் ரமா மற்றும் பரத் இருவரும் தனிமையில் நிறைய நேரம் செலவிட்டார்கள்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு பரத் தான் தனிமையில் சனிக்கிழமை இருக்கிறேன் என சொன்ன பிறகும் ரமா வரவில்லை. சுத்தமாக இருவரும் பேசிக் கொள்ளவும் இல்லை. ஏன் என்று பரத்துக்கு தெரியவில்லை.
திடிரென அந்த ஞாயிறு சுகன்யா மீண்டும் ரமா பற்றி பேசினாள். கார்த்திக் மேல உள்ள கோபம் காரணமா உன்கூட நிறைய டைம் பாஸ் பண்ணிருக்கா. கார்த்திக் என்கிட்ட பேசினான். நான் அவங்ககிட்ட ரெண்டு வாரமா பேசிட்டு இருக்கேன் என்றாள் சுகன்யா.
எனக்காக ஒரு உதவி பண்ணுவியா பரத். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன ஒரு விஷயத்துக்கு நேர்மாறாக ஒண்ணு கேக்க போறேன். எனக்காக செய்வேன்னு நம்புறேன் என்றாள்.
ரமாவே வந்தாலும் அவகூட அந்த மாதிரி டைம் ஸ்பென்ட் பண்ணாத பிளீஸ் என மேலும் சில விஷயங்களை சொன்னாள்.
பேசி முடித்த பிறகு எனக்காக பிளீஸ் என மெசேஜ் அனுப்பினாள் சுகன்யா.
அதுதான் பரத் மற்றும் சுகன்யா இடையில் நடந்த கடைசி உரையாடல். அன்று மாலை நடந்த ஒரு வாகன விபத்தில் சிக்கிய சுகன்யாவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.
சுகன்யா நினைவால் பரத் ரொம்பவே பாதிக்கப்பட்டான். அவர்கள் உட்கார்ந்து வேலை செய்யும் தளத்தில் "எங்கும் எப்போதும் சுகன்யா முகம் தெரிவது போல அவனுக்கு இருந்தது. . வேலையில் கவனம் சிதறியது.
பரத் நிலையை புரிந்து கொண்ட சுகன்யாவின் மேனேஜர் தன் நண்பர் ஒருவரிடம் எல்லா விசயங்களையும் எடுத்து சொல்லி வேலைக்கு ஏற்பாடு செய்தார். இங்கேயே இருந்தால் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் அதை செய்தார்...
பரத் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். தன் வேலையை ராஜினாமா செய்தான். புது வேலையில் சேரும் நாளை எதிர் நோக்கி காத்திருந்தான்...