26-03-2024, 09:49 PM
(23-03-2024, 12:05 PM)sagotharan Wrote:
என் வாழ்வில் அறியாமல் நான் நிகழ்த்திய அற்புதம் என ஏதாவது ஒன்று இருக்குமானால் அது இக்கதை தான். எப்படி இது நிகழ்ந்தது என வியப்படைவதுண்டு. என் அறிதலும் புரிதலும் உணர்தலும் ஒருங்கிணைந்து..
புறத்தில்ல உவிக்கொண்டே அகத்திலும் பயணம் செய்ய முடியும் என்னும் நம்பிக்கையை இதன் மூலம் பெற்றேன். இது ஒரு பிரவாகம். பிரவாகத்தில் எதுவும் விடுபடுவதில்லை. மேலும் என் மொழியில் ஏற்பட்ட பெரும் உடைவு இதன் வழியே ஏற்பட்டது.
சில நேரங்களில் இந்த கதைகளை எழுதாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றுவது கூட உண்டு.. ஏன் எழுதுகிறேன் அங்கு வெட்கப்பட வைத்த தருணங்களும் அனேகம். ஆம், மனிதன் எதற்கு அற்புதத்தை நிகழ்த்த வேண்டும்? இதெல்லாம் இறையின் கட்டளையா இயற்கையின் விதியா? என் சிறிய அறிவுக்கு இதெல்லாம் எட்டுவதில்லை.
நான் ஓரினச்சேர்க்கை நிறைந்த இக்கதையை ஒரு பெரும் தொடராக எழுத நினைக்கின்றேன். மாரியப்பன் சவரக்கடை என்ற சிறுகதைக்கு இவ்வுலகம் தந்த வரவேற்பு நான் தருகின்ற சிறு முயற்சி இது. நன்றி.
கலக்குங்க சகோ...