26-03-2024, 01:54 PM
(24-03-2024, 06:35 PM)raasug Wrote: அருமையான ஆரம்பம் ! நிஜத்தில் நடந்தது போன்ற நேர்த்தியான நடையில் வந்திருக்கும் கதை ! ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி ஹாஸ்டகளில் இது போன்று ஓரினச் சேர்க்கை நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்க !
மிக்க நன்றி... தொடர்ந்து படித்து உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.