Gay/Lesb - LGBT கொழுஞ்சிப்பூ - ஆண்களின் அந்தரங்க கதை
#7
உடம்புல ஒட்டு துணி இல்லாம ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு அந்த மாலை பொழுதை கட்டவண்டியில கழிச்சாங்க. ரெட்ட மாட்டு வண்டி கோட்டைமேடு தாண்டினதும்.. கொஞ்சம் அனத்தலா நின்னுச்சு. "ஏண்டா வண்டிய நிறுத்திட்ட" என செங்கண்ணன் சத்தமிட்டார்.

"கோட்ட மேட்ட தாண்டிட்டோம் சாமி. விரட்டிக்கிட்டே வந்துள்ள.. மாடெல்லாம் மூச்செடுக்குது. "
"அப்படியா செய்தி.. சரி செத்த இரு.. " செங்கண்ணன் கோவணத்தை சரி பண்ணிக்கொண்டு வேட்டியை கட்டினார்.
சிவ சோமனை எழுப்பி விட்டு டவுசரை போட்டுக்கொள்ள சொன்னார் பிறகு இருவரும் எழுந்து ஆளுக்கு ஒரு திசைகள் ஒன்னுக்கு போய்விட்டு.. சுற்று முற்றும் கண்களை செலுத்தினார்கள்.

மாட்டு வண்டி காரனிடம் செங்கண்ணன் பேசிக் கொண்டிருந்தார்.
"இன்னும் எத்தனை தொலைவு போகனும் மண்டபத்துக்கு.."
"நாளு கல்லு இருக்கும் சாமி"
பொழுது சாயப்போகுதே.. போயிடலாமா..
"மாட்ட புடிச்சு கொஞ்சம் தண்ணி காட்டுறேன் சாமி எளப்பு நின்னு போயிடும். அப்புறம் ஒரு தட்டி உட்டமுன்னா மண்டபத்துக்கு போயிடலாம் சாமி"
"சரி அப்படியே செய்வோம் இங்க தங்கறதெல்லாம் உத்தம் இல்ல. சுத்திலும் புளிய மரம் எப்ப காத்துல உடம்பு வெந்து போயிடும்."
சரிங்க சாமி என மாட்டினை வண்டியில் இருந்து அவிழ்த்து தண்ணி காட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய அவன் சென்று விட்டான்.

சிவசேனன் அருகில் இருந்த புளிய மரத்தில் ஏறி சில புளியம்பிஞ்சுகளை பறித்துக்கொண்டு வந்தான்.
"இதெல்லாம் சின்ன பிள்ளைகளை சாப்பிட்டது எனக்கும் கொஞ்சம் கொடுடா மாப்பிள்ளை.. " என உரிமையாய் சிவசேனனிடம் இருந்து வாங்கி செங்கண்ணன் சாப்பிட்டார்.
அரைபொழுது தாண்டி வண்டியில் மாட்டை பூட்டி கொண்டு அங்கிருந்து கிளம்பினர். ரெட்டை மாட்டு வண்டி சிட்டாய் பறந்தது சீக்கிரமாகவே சுக்காம்பட்டி மண்டபத்திற்கு வந்து விட்டனர்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: கொழுஞ்சிப்பூ - ஆண்களின் அந்தரங்க கதை - by sagotharan - 25-03-2024, 12:05 PM



Users browsing this thread: 3 Guest(s)