24-03-2024, 11:19 AM
ஹாய் சகோ கதை மிக அருமை, அதை நகர்த்தி செல்லும் விதம் மிக மிக அருமை, ஆனால் அடுத்தடுத்த பதிவுகள் வருவதற்கு ஏனோ இவ்வளவு தாமதம் என்று தான் புரியவில்லை. நிறைய வாசகர்கள் உங்களின் கதையை தொடர்கிறார்கள் அவர்களை இப்படி தவிக்க விடலாமா ? சுணங்காமல் அடுத்த பதிவினை விரைவில் தாருங்கள் சகோ எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றோம் நன்றி.