24-03-2024, 09:22 AM
【23】
நீ என்ன சொல்ல வர்ற என்ற குழப்பத்தில் சுகன்யாவைப் பார்த்தான் பரத்.
இங்க பாருடா, நான் சொல்ற விஷயத்தை தப்பா எடுத்துக்காத.
...
ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்க மேல ஆசை வருவது நார்மல். அதுக்காக பேசிப் பழகுவதும் நார்மல். ஆனா அந்த பொண்ணுங்க என்ன மனநிலையில உன்கிட்ட பேசிப் பழகுறாங்கன்னு புரிஞ்சுக்கணும்.
ஹம்..
நீ அவகிட்ட பேசி பழகினதுக்கு நான் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா பேசி பழகும் போதே அவ கேரக்டர் என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்.
...
நான் கரெக்ட்டா பேசுறனா இல்லையான்னு எனக்கு தெரியலைடா, தப்பா இருந்தா மன்னிச்சுக்க.
..
இங்க நீ இதுவரைக்கும் அவளுக்கு பண்ணுனது நம்பிக்கை துரோகம். நீங்க என்னவெல்லாம் பண்ணுனீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா அவ உனக்காக உன் ஆசைக்கு எல்லாம் செய்திருப்பா.
...
தப்போ சரியோ யார் மேல ஆசையிருந்தாலும் அவங்ககிட்ட கேளு. ஆனா செக்ஸ் வச்சுக்குற எண்ணத்துடன் மட்டும் பேசிப் பழகாத.
...
நான் என்ன சொல்ல வர்றேன்னா உன்கூட பேசி பழகுறவங்க செக்ஸ் பண்ண விருப்பப்பட்டா இல்லை அதுவா நடந்தா என்ஜாய் பண்ணு இல்லையா மூடிட்டு இரு. ஆனா இப்படி அந்த எண்ணத்துடன் மட்டும் பழக வேண்டாம் என மீண்டும் சொன்னாள்.
...
இப்ப சொல்லு, நான் செக்ஸ் பண்ணலாம்னு சொன்னா என்ன சொல்லுவ..
அது..
என்ன அது இது எது.. நானே நேரடியாக கேக்குறேன். இல்லை வேற மாதிரி அங்க இங்க காட்டி சிக்னல் கொடுக்குறேன்னு வச்சுக்க, என்ஜாய் பண்ணு.
இப்ப சொல்லு...?
சரி...
ஓகே. என்கூட செக்ஸ் வச்சுகிட்ட பிறகு நார்மலா இருப்பியா?
கஷ்டம்.
அதேதான். நம்ம மனச பாதிக்கும் இல்லை பொண்ணு மனச பாதிக்கும் நிலமை இருந்தா அமைதியா மூடிட்டு இருக்கணும்.
அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பெயரை சொல்லிய சுகன்யா, அவள மாதிரி ஆளுங்களை நீ மேட்டர் பண்ண கரெக்ட் பண்ணு. கையில காண்டம் மட்டும் வச்சிக்க..
பரத் சிரித்தான்.
பாலா மாதிரி பொண்ணுங்க கிடைச்சாலும் என்ஜாய் பண்ணு. அவங்க ரொம்ப பீல் பண்ண மாட்டாங்க..
..
அவ்ளோ தாண்டா, நாம செய்யுற செயலால சம்பந்தபட்ட ரெண்டு பேர் மனசுல ஒரு மனசு கூட நடந்த விஷயத்தை நினைச்சு நினைச்சு வருத்தப்படக் கூடாது. ஒருத்தங்க நம்மள யூஸ் பண்ணிட்டு ஏமாற்றும் போது வர்ற பீல் கொடுமையானதுடா. முடிஞ்ச அளவுக்கு அதை ஃபாலோ பண்ணு..
இருவரும் பெயரளவுக்கு சாப்பிட்டு முடித்தார்கள். அலுவலகம் வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் சாரி என மெசேஜ் அனுப்பினாள் சுகன்யா. லீவு எடுத்துக்கவா என்று பரத் கேட்க, சரியென சொன்னாள் சுகன்யா.
சாரி என ரமாவுக்கு மெசேஜ் அனுப்பினான்,பதில் இல்லை. கால் செய்தான் அவள் எடுக்கவில்லை. மீட் பண்ணலாமா என மெசேஜ் அனுப்பினான், சில முறை கால் செய்து பார்த்தான். ரமாவின் லைன் எங்கேஜ்டாக இருந்தது. அவள் பதில் அனுப்புவாளா மாட்டாளா இல்லை கால் பண்ணுவாளா மாட்டாளா என்று தன் மொபைலை பார்த்துக் கொண்டே மாநகர பேருந்தில் வீட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான்.