Gay/Lesb - LGBT கொழுஞ்சிப்பூ - ஆண்களின் அந்தரங்க கதை
#3
சிவ சோமன்
பெத்தவ இறந்தவுடன், சொந்தக்காரர்கள் சிவசோமனை கூட்டிக்கொண்டு போய் கொஞ்சகாலம் வைத்திருந்தார்கள். பிறகு, பையப் பைய ஊர்க்காரர்களிடம் அவனைப் பற்றிய குறைகளை எடுத்து விளக்கி ஊருக்குள்ளேயே விட்டுவிட்டார்கள். சிவசோமன் மற்ற பிள்ளைகளைப் போல இல்லை அவன் தனித்துவமானவன். அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்யக்கூடியவன். எது நல்லது எது கெட்டது என்று ஆராயத் தெரியாதவன்.

பெத்தவனும், பெத்தவளும் இல்லாத அனாதைக்கு போக்கிடம் இல்லாமல் அவ்வூரில் இருந்த தூரத்து சித்தி வீட்டுக்கு போனான். சிவசோமன் வந்ததும் அவனுடைய சித்திக்காரிக்கு இரண்டு கொம்பு முளைத்தது போல இருந்தது. ஊர்ல இருக்க அத்தனை சனத்தையும் விட்டுவிட்டு நாம் இருக்கிற இந்த ஊட்ட தேடி வந்திருக்கானே அப்படின்னு ரெண்டு மூணு நாளா அவனை கனிவா கவனிச்சுக்கிட்டா. ஆனால் நாள் போகப் போக தான் அவன் சாதாரண பையன மாதிரி இல்ல அப்படின்னு புரிஞ்சுகிட்டா.

"விடிஞ்சதும் பட்டுன்னு எந்திரிக்காமே, பெரிய்ய சீமா வீட்டுப்பிள்ளை கெணக்கா படுக்கையிலேயே.. புரண்டுகிட்டுக் கிடக்கான்!"னு அவன் சித்தப்பாவிடம் வைத்தி வைச்சா.. சித்தி. ஆனா அந்த மனுஷன் ரொம்ப நல்லவன். இவகிட்ட நாம குப்பை கொட்றதே பெருசு இதுல இந்த சின்னஞ்சிறுசெல்லாம் வந்து எப்படி ஈடு கொடுக்கப் போவது அப்படின்னு நினைச்சாரு.

சிவ சோமன ஒருநாள் வயக்காட்டுக்கு கூட்டிகிட்டு போனா அவனோட சித்தி. அவ பேரழகி இல்லேன்னாலும் கிராமத்து அழகி. அவ கட்டங்கறுப்பி. எவ்வளவு வெயில்ல நின்னாலும் இதுக்கு மேல அவ கறுக்க ஒன்னும் இல்ல அப்படின்னு அத்தனை வெயில நின்னு கல்லு பொறுக்கி போடுவான் வயல் எல்லாம் புல்லும் முளையும்னு பேரு அந்த ஊர்ல கல்லு தான் மொளைஞ்சிருக்கும். நேரம் கிடைக்கிற பொழுதெல்லாம் மேல கிடக்கிற கல்லை எடுத்து கரையோரம் கொட்டி வைத்து விடுவார்கள். அப்பதான் பட்டம் வரும் பொழுது மழையை கூட்டிக்கிட்டு வரும் அது அடிக்கிற அடியில கிடைக்கிற மழையில உழுது சோளம் வைச்சு மாட்டுக்கும் ஆட்டுக்கும் மனுசாலுக்கும் என எல்லாத்துக்கும் தீனியை எடுத்து வைக்க முடியும். பட்டம் தவறி போன பட்ட பாடெல்லாம் வீணாகும்.

கூட்டிகிட்டு வந்திருக்கிறது சின்ன பையன் தானே என்று மாறுல கிடக்குற மாரப்பை எடுத்து இடுப்போட சுத்திகிட்டா.. என்னதான் பையனாலும் கூட ஒரு ஆம்பள தானே அப்படின்னு ஏறெடுத்து பார்த்தா.. ஆனா அவன் கண்டுக்கிட்ட மாதிரி தெரியல நெஞ்சுக்குள்ள இருந்த குறுகுறுப்பு பட்டுனு அழிஞ்சு போச்சு அவளுக்கு. பெத்த பையனா இருந்தா கூட செத்த நேரம் உத்து பார்த்துவிட்டு அப்புறம் மேலே தான் கண்ணு அந்த பக்கம் திருப்பி இருப்பான் ஏன்னா ஆண் சென்மம் அப்படித்தான். ஆனா இந்த கிறுக்கு பையன் கவனம் எல்லாம் வெங்கச்சங் கல்லுலேயும், கருங்கல்லையும் அப்பப்ப எட்டி பார்க்க சிவப்பு கல்லுலேயும் தான் இருந்தா இருந்துச்சு. சிகப்பு கல்லெல்லாம் தனியா பொறுக்கி வைச்சுக்கிட்டான்.

"ஏன்டா வந்த வேலையை செய்யாம அது என்னடா கல்லெல்லாம் தூக்கி கண்ட இடத்துல வச்சிக்கிட்டு இருக்க" என கேட்டாள்.
"இந்த பச்ச கல்லு சிவப்பு கல்லு எல்லாம் வச்சு பசங்க கூட சேர்ந்து விளையாடலாம். அதுக்குத்தான் தனித்தனியே அதெல்லாம் பிரித்து வைக்கிறேன்" னு சொன்னான்.

ஒரு பெரிய கூடையை எடுத்து நடுவாண்ட வச்சுக்கிட்டு குனிஞ்சு குனிஞ்சு கல் எல்லாம் எடுத்து அந்த கூடைகளை போடணும்.. கல்லுல செஞ்ச மலை மாதிரி அவ மார் ரெண்டும் ரவுக்கைகு உள்ள பிதுங்கி நிற்கும். கீழ குனிஞ்சு மேல எழுந்தா சும்மா கின்னு வெடச்சு நிக்கும். ஆனா இத பத்தி எல்லாம் கண்டுக்காம கல்ல பொறுக்குறதும் கூடையில போடுறது மாதிரி இருந்தான் சோமன்.... சிவசோமன். அன்னைக்கு பாதி வேலை முடிந்துவிட்டது. ஆனா அதுக்கப்புறம் மேல் தான் வினையே.. மதிய சோத்துக்கு கம்மங்கூழ் ரெண்டு உருண்டை போட்டு சோத்து சட்டிய கையோட எடுத்து வந்து இருந்தா அவன் சித்தி. காட்டுக்கு வரும் பொழுது கவனமா வேப்பமரத்தடியில் வைத்து கல்லு ரெண்டு கொடுத்து அடையாளம் செஞ்சி வந்து இருந்தா..

நடுப்பொழுது ஆகிடுச்சுன்னு நின்னுகிட்டு இருந்த கரைகளை ஒதுங்கி அங்க இருக்கிற புளிய மரத்துக்கு பக்கத்துக்கு போனான். கரண்டு விழுந்த காயங்களை இரண்டை பொறுக்கியாந்து போட்டுக்கிட்டே "வயிறு கவா கவா இருக்குது நீ ..போயி காலையில வச்சிட்டு வந்தோம் இல்ல அந்த சோத்து சட்டியை எடுத்துக்கிட்டு வா இங்க நீ உட்கார்ந்து பசியாத்திக்குவோம்" என அந்த விளங்காதவனை அனுப்பிவிட்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். போன ஆள் வரவே இல்லை. இதுவரைக்கும் இரண்டு சட்டி கல்லை எடுத்து இருந்தாள். என்னடா இன்னும் அவனை காணோம் எங்க போயிருப்பான் என்று வேலையை விட்டுவிட்டு காலையில் சட்டி வைத்த இடத்திற்கே வந்தாள் வைத்தது வைத்தது போல இருந்தது.
"எங்கடா போயிட்ட.. எலேய்.. " என குரலெழுப்பி பார்த்தாள். பதில் இல்லை.
"என்னயா பெரிய ரோதனையா போச்சேனு.." தலையில் அடித்துக்கொண்டு கம்புருண்டையை கவளம் கவளமாய் சாப்பிட்டுவிட்டு காட்டில் வேலை செய்தாள்.
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: கொழுஞ்சிப்பூ - ஆண்களின் அந்தரங்க கதை - by sagotharan - 23-03-2024, 08:31 PM



Users browsing this thread: 3 Guest(s)