Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#36
வித்யா வித்தைக்காரி
【22】

ஹாலுக்கு வந்தவுடன் வளன் கைகுலுக்கி நலன் விசாரிக்க, பதிலுக்கு சீனியும் நலம் விசாரித்தார்.

என்ன சார் இங்க வந்திருக்கீங்க, ஃபோன் பண்ணுனா நானே வந்திருப்பேன்.

இந்த ஏரியாவுக்கு ஒரு வேலையா வந்தேன். நீங்க உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு மார்னிங் சொன்னது நியாபகம் வந்தது. சரி, அப்படியே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.

கெமிக்கல் மண்டையா, நான் நல்லாத்தான இருக்கேன். எதுக்குடா பொய் சொன்ன என்பதைப் போல வளனைப் பார்த்தாள் வித்யா.

ஹாய் வித்யா, நீங்க எப்படி இருக்ககீங்க, இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு என நலன் விசாரித்தான் சீனி.

அவங்க இப்ப பெட்டர், நேற்று கொஞ்சம் உடம்பு சரியில்லை. மார்னிங் ரொம்ப தலைவலி அதான் விருந்துக்கு வர முடியாதுன்னு சொன்னேன் என இடை மறித்தான் வளன். .

5 நிமிடங்கள் தாண்டியது. சீனியின் பார்வை சரியில்லை  என்பதைப் புரிந்து கொண்டான் வளன். ஆனால் வித்யாவுக்கு இதுவரை சீனியின் பார்வையில் எதுவும் தவறாக இருப்பதாக தெரியவில்லை. வித்யா அவனருகில் இருக்கும் வரை கிழம் போகாது என்று நினைத்த வளன்..

ஹே விது, போய் அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு என வித்யாவின் தொடையில் தட்டினான்.

என்னது "விது"வா?  இது எப்பத்துல இருந்து என நினைத்துக் கொண்டே கிச்சன் சென்றாள். வித்யாவை தொடர்ந்து பார்க்க முடியாத சீனி சற்று நேரத்தில் கிளம்பி சென்றார். சீனியை பற்றி நன்கு அறிந்த வளன் இதுக்கு மேலயும் பொறுமையாக இருக்கக் கூடாது. கழுகு (சீனி) வட்டம் போட ஆரம்பிக்கிறது. அது எதுவும் முயற்சி பண்ணுறதுக்கு முன்ன அவகிட்ட அவன பத்தி சொல்ல வேண்டும் என நினைத்தான்.

சீனி எல்லோருக்கும் பை சொல்லி கிளம்பிய பிறகு, வள்ளி வளனை கூப்பிட்டு பேசினாள். கண்டிப்பா அவகிட்ட சொல்றேன் எ‌ன்று‌ சொல்லியவன் மேலே சென்றான்.

ஏற்கனவே அணிந்திருந்த டீ ஷர்ட்டை வித்யா மாற்றுவதற்கு தான்தான் காரணம் என நினைத்த வள்ளி, சீனியை பற்றி அவளிடம் உடனே பேச விரும்பவில்லை. தவறான புரிதல் காரணமாக மனஸ்தாபம் வந்துவிடக் கூடாது என நினைத்தாள். ஏற்கனவே வாசு வளனிடம் இதைப்பற்றி பேசியிருந்ததும்  இன்னொரு காரணம்...

மீண்டும் கிச்சன் வந்த வள்ளியிடம்..

அத்தை, ஏன் அவரு வந்துருந்தாரு..?

வளன் ஆராய்ச்சியில் வித்யா அவளுக்கே தெரியாமல் மண்ணை அள்ளி போட்ட விஷயம். வளன் வேலைகளை முடிக்க எக்ஸ்ட்ரா டைம் கேட்டது. அதற்க்கு 15 நாள் மட்டுமே எக்ஸ்ட்ரா தர முடியும் என சீனி சொன்னது என எல்லாமே சொல்லி முடித்தாள் வள்ளி.

அய்யய்யோ!!! ஒருவேளை இதனால தான் நம்ம மேல இன்னும் கோபமா இருக்கான் போல என மனதுக்குள் நினைத்தாள்.

அந்த ரூம்க்குள்ள யாரு அவன் அனுமதியில்லாமல் வந்தாலும் திட்டுவான். அவன் பொருட்களை யாரு டச் பண்ணினாலும் பிடிக்காது. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு பிடிக்காத விஷயங்களை செய்த சிலருடன் பேசாமல் இருப்பது என சில சம்பவங்களை நினைவு கூர்ந்தாள் வள்ளி..

அய்யோ!!! அவங்களுக்கு அவ்ளோ கோபம் வருமா? ஏதோ இதுவரை அவன் கோபத்தை பார்க்காத மாதிரியே கேட்டாள் வித்யா..

அட நீ வேற, அவன் எங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லி முடிக்கும் போது எனக்கும் மாமாவுக்கும் ஷாக். நல்ல நேரம் இவ்வளவு நடந்தும் உன்னை எதுவும் பண்ணல என்று பெருமூச்சு விட்டாள் வள்ளி.

வித்யா சிலநேரங்களில் ஏன் இப்படி லேப் கட்டிட்டு அழுறான் என நினைப்பாள். வள்ளி சொன்ன விஷயங்களை கேட்ட பிறகு இனிமேல் லேப் விஷயத்தில் அவனிடம் விளையாடக் கூடாது, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். எப்படியும் விவாகரத்து பண்ண போறான். அவன் எதாவது நம்மள பண்ணுனா பெரிய டேமேஜ் பண்ணனும் என்ற எண்ணமும் இருந்தது.

வித்யா குறும்பு செய்யாமல் அமைதியாக இருந்தால் தானே அதிசயம்.

சமையலுக்கு உதவி செய்யவந்த வித்யா சீனி கிளம்பி சென்ற 30 நிமிடங்களில் செய்த ஒரே உதவி கேஸ் ஸ்டவ்வை ஒரு நேரம் ஆஃப் செய்தது மட்டும் தான்.

வாசு கால் செய்தபோது ஃபோன் எடுத்த வித்யா வெட்டியா சும்மா இருக்கேன் என்பதை அத்தையை சூப்பர்வைஸ் பண்றேன் எ‌ன்று‌ சொல்ல, அத்தை சூப்பர்வைஸ் பண்றாங்க எனப் புரிந்து கொண்ட வாசு, என்ன வள்ளி மருமக சமையலா எனக் கேட்டார்.

ஆமாங்க, இன்னைக்கு ஸ்டவ் ஆஃப் பண்ணுனா என்று சொல்ல "மாமா, அது மட்டுமில்லை உப்பும் எடுத்துக் கொடுத்தேன்" என்று கத்தினாள்.

ஃபிஷ் ஃபிரை செய்யும் வள்ளியின் இடுப்பை சுற்றி கைவைத்து கட்டிப் பிடித்துக் கொண்டு வள்ளியின் காதில் வாசு பேசுவது கேட்காத அளவுக்கு...

என்ன பேராசிரியரே , ரொமான்ஸா? சமைக்க விடாம டிஸ்டர்ப் பண்றீங்க...

வாசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்புறம் பேசுறேன் என வைத்து விட்டார்.

ஃபிஷ் ஃபிரை ஸ்மெல் வந்ததும் இன்னைக்கு எல்லா ஃபிஷ்ஷும் எனக்கு உங்களுக்கும் உங்க மகனுக்கும் வேற சைடு டிஷ் பண்ணுங்க என மீண்டும் வாயாடிக்க ஆரம்பித்தாள்.

மருமகள் உதவி செய்யவில்லை என்ற வருத்தம் வள்ளியிடம் இல்லை. அவளின் வாய் விளையாட்டு வள்ளியை கவலைகள் எதுவும் இல்லாமல் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தது. வாசுவுக்கு அதே எண்ணம் தான்.

ஃபிஷ் ஃபிரை ரெடியானதும்...

போய் அவனை கூட்டிட்டு வா..

நா‌ன் போக மாட்டேன், நீங்க ஃபோன் பண்ணி உங்க கெமிக்கல்.....

நாக்கை கடித்துக் கொண்டாள்.

என்னடி கெமிக்கல்?

கெமிக்கல்ல எதாவது பண்ணுவாங்க, கூப்பிட்டா வரமாட்டாங்கன்னு சொல்ல வந்தேன்.

பொய் சொல்லாதடி..

உண்மையா என சொல்லி படிகளில் ஓடும் போதே ஏதோ பொய் சொல்கிறாள் என நினைத்து வள்ளி சிரித்துக் கொண்டே டிவி ஆன் செய்து வளன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

கெமிக்கல் லேப் அறைக்குள் நுழையும் வரை தன் செயலுக்கு (லேப் டேமேஜ்) மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். உள்ளே நுழைந்த அடுத்த வினாடி, நாம ஏன் மன்னிப்பு கேட்கணும். அவங்க என்ன பிட் அடிக்க விடல. நான் வேணும்னே எதுவும் டேமேஜ் பண்ணல என தன்னைத் தானே சமாதனம் செய்து கொண்டாள்.

கெமிக்கல் மண்டையன் எங்கே என தேடியவள் கண்ணில் பட்டான் வளன். அவனைப் பார்த்த அடுத்த வினாடி காலையில் நடந்த சம்பவங்கள் நியாபகம் வந்தன. மனதுக்குள் சிரித்துக் கொண்டே அவனருகில் போய் நின்றாள்.

என்ன..?

சாப்பிட வாங்க..

நீ போ, நான் 5 மினிட்ஸ்ல வர்றேன். சமீபத்தில் அவன் படித்த ஒரு விஷயத்தை தன் ஆராய்ச்சிக்கு பயன்படும் என்ற நினைத்து அதன் பண்புகளை பகுப்பாய்வு செய்தான். 5-10 நிமிடங்களில் முடிந்து விடும் என நினைத்தான்.

தனியாக போக மனமில்லாமல், ஒவ்வொரு கெமிக்கல்களாக எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

இது என்ன எனக் கேட்டு கைகளை தூக்கி அந்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க முயற்சி செய்தாள். வளன் துப்பட்டாவால் மறைக்கப்படாத முலைகளை பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வித்யா முலைகளை சுடிதாருடன் பார்த்தவனுக்கு காலையில் உள்ளாடைகளுடன் பார்த்த காட்சிகள் நியாபகம் வந்தது. அவனால் ஆராய்ச்சியை தொடர முடியவில்லை.

ஏய், நீ கீழ போடி..

நா‌ன் இங்க நின்னா என்ன?

அவளைப் பார்த்து முறைத்தான். எனக்கு சுண்ணி தூக்குது, வேலை பார்க்க முடியலைன்னா சொல்ல முடியும். கண்களை ஒரு வினாடி மூடி தன் கோபத்தை அடக்கிக் கொள்வது போல பெருமூச்சு விட்டான். பெட்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பெட்ரூம் சென்றவன் அவளது ப்ரா பெட்மேல் கிடப்பதை பார்த்தான். காலையில் அவன் சுடிதார் எடுத்துக் கொடுத்த போது, அந்த சுடிதாரில் சிக்கியிருந்ததை எடுத்துக் காட்டி இதையும் போடணுமா எனக் கேட்ட அதே ப்ரா.

மனதில் தன்னை வில்லன் என நினைத்துக் கொண்டு சிரித்தான். பெட் மேல் கிடந்த அந்த ப்ராவை எடுத்தான். ப்ரா கப் மேல் தன் பெருவிரலை வைத்து தேய்த்துக் கொண்டே திரும்பி வித்யாவைப் பார்த்தான்.

இப்ப போட்டுக் காமி என தன் கையிலிருந்த ப்ராவை அவளை நோக்கி நீட்டினான்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【22】 - by JeeviBarath - 23-03-2024, 08:06 PM



Users browsing this thread: 1 Guest(s)