23-03-2024, 11:31 AM
நேற்று பதிவுகளுக்கு பதில் கூறி விட்டு இந்த கதைக்கான update எழுதலாம் என்று நினைத்தேன்.கொஞ்ச நேரம் கூட இந்த கதை முன்னாடி இல்ல.அதற்குள் இந்த VVFUN123 என்ற ID நின்று போன கதைக்கு எல்லாம் கமென்ட் போட்டு இந்த கதையை கீழே தள்ளி விட்டார்.உள்ளே கமென்ட் பார்த்தால் ஒன்றுமே இல்லை.கடைசியில் நேற்று எழுதலாம் என்ற எண்ணமே போய் விட்டது..நாளை update தர முயற்சிக்கிறேன்.