Adultery இனிமையான வாழ்வு
#83
Thanks for your comments

பேருந்தில் நானும் அவளும் இருவர் அமரக்கூடிய சீட்டில் ஒன்றாக அமர்தோம் இருவரிடமுமே எந்த ஒரு

லக்கேஜும் இல்லை அவள் ஜன்னல் ஓரத்தில் அமர நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன் கண்டக்டர்

டிக்கெட் கொடுத்தபின் நான் அவளிடம் என்னை பற்றி சொல்ல அவள் பக்கம் திரும்பினேன் அவளோ

இப்போது முழுவதும் தெளிவாகி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள் நான் சற்று செருமி அவள்

கவனத்தை என் பக்கம் திருப்பினேன் அவளும் என்னை பார்த்தாள்



நான் : சரி இனி நீ உன் வீட்டுக்கு போவதுல என்ன பிரச்சனை நீ என்கிட்டே தெளிவா சொன்னாதான்

ஏதாவது முடிவு எடுக்கலாம்

அவள் முகம் சற்று சீரியஸ் ஆகி பின் மெதுவாக பேசினாள்

அவள் : என் பேருகூட கேட்காம எனக்கு இவ்வளவு உதவி பண்ணியிருக்கீங்க சொல்லுறேன்

என் பேரு கீதா நான் பிறந்து வளைந்தது எல்லாமே கும்பகோணத்துல தான் நான் Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ்

படிச்சுக்கிட்டு இருந்தே எங்க வீட்ல நான் அம்மா அக்கா அப்புறம் நான்

அக்கா திருமணம் ஆகி இப்போ எங்க வீட்ல தான் இருக்கா அவ husband ஒரு மெடிக்கல் ஸ்டோர்ல salesman

வேல பாக்குறார் என் அப்பா ஒரு கோயில் குருக்கள் அம்மா வீட்ல இருந்து எங்களுக்கு சமைச்சு போடுறாங்க

அக்கா லவ் பண்ணி என் மாமாவை கட்டிக்கிட்டா நாங்க சுத்தமான சைவ பிராமின்ஸ் மாமாவும் பிராமின்

தான் அதனாலே அப்பா அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார் ஆனா மாமா அக்கா வ கல்யாணம்

பண்ணும் முன்னாடியே எல்லா கெட்ட பழக்கமும் இருப்பவர் அதெல்லாம் அப்புறம் தெரிஞ்சு பல

சண்டைகள் வீட்டில் நடக்கும் அப்பாவும் அவரை விரட்டி அக்காவை மீண்டும் எங்க வீட்லயே

செத்துக்கிட்டார் ஆனா கொஞ்ச நாள் கழிச்சி அவ புருஷன் நடிச்சி எங்க வீட்டுலயே தங்கிட்டார் இப்படி

இருக்கும் போது தான் நான் காலேஜ் போயிடு வரும்போதெல்லாம் என் பின்னாடியே ஆஸிப் வர

ஆரமிச்சான்



அவள் அவன் பேறே சொல்லும்போதே கண் கலங்கியது

அவன நீங்க அந்த கடைல cctv ல பாத்தீங்க ல அவன் தான்

என்ன சுத்தி சுத்தி வந்தான் முதிலில் நான் அவனை கண்டுகொள்ளவில்லை ஆனா அவன் நான் எவ்வளவு

விரட்டியும் என் பின்னாலயே வந்தான்

என் friends கூட அவன் என் பின்னாடி வரும்பது உன் ஆளு வராண்டி என்று சொல்லி சொல்லி என் மனசு

கொஞ்சம் மாற தொடங்கியது அது மட்டும் இல்லை வீட்ல கொஞ்ச நாள் போக போக என் அக்கா

வீட்டுக்காரர் என்ன பாக்குற பார்வை ஒரு மாறியது நான் இத தெரிஞ்சு அக்கா கிட்ட சொன்னேன் அவளோ

என் கிட்ட கெஞ்சினாள் யாரிடமும் இத சொல்லவேண்டாம் என்று அப்பக்கோ அம்மாக்கோ தெரிஞ்சா

மறுபடி அவரை விரட்டிடுவாங்க நான் கொஞ்ச கொஞ்சமா அவர்கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன் என்று

ஆனா அது மேலும் பிரச்சனை கிளப்பியது அவள் அவரிடம் இத சொல்ல அவளை டெய்லி திட்டி

கஷ்டப்படுத்தினார் அப்பா இப்போ இத பத்தியெல்லாம் அவ்வளவாக கண்டுக்கல அதனால அவருக்கு

ரொம்ப தைரியம் வர வீட்டில எண்ணெய் வேண்டுமென்றே தொட ஆரமிச்சார் அக்காவும் எதுவுமே கேட்க

முடியாதவளா இருந்தா இதனாலே நான் இந்த வீட்டை விட்டு சீக்கிரம் போய்டுனும்னு இருந்தேன் ஆனா

வீட்டு வருமானமே கொஞ்சமா இருக்க என்ன கல்யாணம் பண்ணி கொடுக்க அவரால் இப்போது முடியாது

என்று தெரியும் அப்போ தான் நானே ஆசிப் வ பார்க்க ஆரமித்தேன் இப்படியே எங்க லவ் ஆரமிச்சது

நல்லவனா இருந்தான் அவன் முஸ்லிமா இருந்ததால் கண்டிப்பா எங்க அப்பா எங்க கல்யாணத்துக்கு

ஒத்துக்க மாட்டார்னு எனக்கு தெரியும் அதே போல ஆசிப் வீடு கொஞ்சம் வசதி உள்ளவுங்க என்று

சொல்லியிருந்தான் அதனால் அவன்கிட்ட சொல்லி திருமணம் செய்ய கொஞ்சம் நாள் ஆகும்னு சொன்னான்

ஆனா காதல் என் கண்ண மறச்சிடுச்சி அவன் சொன்னதெல்லாம் நம்பினேன் ஆனா அவன் வீடு எங்க

இருக்கு என்ன வேலை செயுறான் என்று ஒருமுறை கூட ஒழுங்கா சொன்னதுல்ல நான் கேட்கும்போதெல்லாம்

ஏதாவது சொல்லி மழுப்பிடுவான் நானும் ஒன்னும் கேட்கல அப்போதான் ஒரு நாள் என்கிட்ட வந்து நாம

ஒடனே கல்யாணம் பண்ணனும் அதும் இங்க இந்த ஊர்ல முடியாது என்றும் பெங்களூல பிரெண்ட்ஸ்

எல்லாம் இருக்காங்க னு சொல்லி என்னை வர சொன்னான் நானும் மொத தயங்கினேன் அப்புறம்

எப்படியோ அவனை நம்பி வந்தேன் வீட்ல எனக்கு வாங்குன ஒரு 2 பவுன் செயின் வளையல் எல்லாம்

எடுத்துட்டு வந்துட்டேன் முதலில் தனியே சொல்லாமல் வர பயந்தேன் ஆனா அவன் என்ன ஆறுதல பேசி

கூடி வந்தான் பெண்களூல ஒரு ஹோட்டலை தங்கினோம் காலைல போய் பிரெண்ட்ஸ் வந்தவுடன்

ரெஜிஸ்டர் ஆபிஸ் போய் கல்யாணம் பண்ணலாம் னு சொன்னான் நானும் நம்பி அவனோடு தங்கினேன்

அப்புறம் .............என்று அவள் மீண்டும் அழ எனக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது நான்

அவளை சமாதானம் செய்து அவளுக்கு தண்ணீர் கொடுக்க அவளும் அதை குடித்தபடியே கண்களை

துடைத்துக்கொண்டு மீண்டும் ஜன்னல் வெளியே பார்க்க அரமித்தாள் நானோ இனி என்ன செய்வது என்று

செய்வது என்று புரியாமல் முழித்தேன்
[+] 9 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 23-03-2024, 12:05 AM



Users browsing this thread: 45 Guest(s)