22-03-2024, 08:37 PM
என்னால் இப்போது என் உயிர் தோழியின் வாழ்க்கையில் ப்ரசனைகள். அவளை என் ஆசைகளுக்கு பலி ஆக்கி விட்டு இன்று நான் அவளை கழட்டி விட்டு விட்டது போல தோன்றியது. ஆனால் நன்றி கடன் தீர்த்துக் கொள்ள நான் கொடுக்க வேண்டியதாக இருப்பது பணமோ பொருளோ அல்ல என் உடல் என்பது தான் இப்போது எல்லா சிக்கல்களுக்கும் காரணம்.
மனம் சொல்ல முடியாத வேதனையில் மூழ்கியது. என்ன இது, என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? மனம் போன போக்கில் வாழ்ந்த போது எல்லாமே இனிதாக சென்றுக் கொண்டிருந்த வாழ்க்கையில், இன்று கட்டுப்பாடாக வாழலாம் என்று நினைத்தால், தினம் தினம் அந்த கட்டுப்பாட்டுக்கு சோதனைகள் வந்துக் கொண்டே இருக்கிறதே என்று என் நிலைமையை நினைத்து எனக்கே இரக்கமாக இருந்தது.
ஒரு தீர்வும் கிடைக்காமல் நீண்ட யோசனைக்குப் பின் என் தோழியின் வாழ்க்கையின் உண்டாகியிருக்கும் சிக்கலுக்கு நான் தான் காரணம் என்றாலும், அதற்கு உதவி செய்ய வேண்டியதும் நான் தான் என்றாலும், அதற்காக மீண்டும் வேறொரு ஆணுடன் படுப்பதெல்லாம் நடக்காத காரியம் என்று முடிவெடுத்து, வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உறக்கத்தில் விழுந்து என் ப்ரசனைகளிலிருந்து தற்காலிகமாக என்னை விடுவித்துக் கொண்டேன்.
காலை எழுந்து ரெடியாகி, ஸ்கூலுக்கு சென்றவளுக்கு லாவண்யா அன்று வரவில்லை என்பது தெரிந்த போது மனம் வேதனை அடைந்தது. ஒரு வேளை கணவன் மனைவிக்குள் சண்டை முற்றி அவளை அடித்து விட்டானோ, ஆண்கள் எப்போதும் காமத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார்களே என்று மனம் பலதையும் யோசிக்க, மதிய உணவின் போது லாவண்யாவுக்கு கால் செய்தேன். அவள் எடுக்கவில்லை. அது என் குழப்பத்தை, அச்சத்தை அதிகமாக்கியது.
அதற்கு பின் மனம் எதிலுமே ஒட்டவில்லை. மாலை லாவண்யாவை நேரில் சென்று பார்க்கலாமா என்று உதித்த யோசனையும், அது எதாவது புது பிரசனைக்கு அடி போட்டு விடக் கூடாதே என்ற அச்சத்தில் உடனே மறைந்து விட்டது. இருந்தாலும் மனம் கேட்காமல் ஸ்கூல் வாசலுக்கு வந்து திரும்பவும் லாவண்யாவுக்கு அழைக்க, இந்த முறை போனை எடுத்தாள் லாவண்யா.
என்னடி திடீர்ன்னு லீவ் போட்டுட்டே.
தலைவலிடி...
தலைவலியா வேற எதாவது ப்ரசனையா?
வேற என்ன பிரசனை? ஒண்ணுமில்லை. தலைவலிதான்.
ம்... லாவ்... உன்னை பார்க்கனுமேடி.
வீட்டுக்கு வா...
வீட்டுக்கா? ம்...
சும்மா வாடி. அவனும் இல்லை. ஒரு ப்ரண்ட்டை பார்க்க சேலம் போயிருக்கான். நாளைக்கு தான் வருவான்.
ஓ... சரி வரேன். ஆனா...
என்ன ஆனா?
நீ என்னை தொட கூடாது. சரியா?
அப்படியே எதாவது குளத்திலே கிணத்திலே போய் விழுந்து சாவு. இங்கே வராதே.
என்னடி இப்படி திட்டுறே.
சும்மா நிலைமை புரியாம பேசாதே. நீ வரவே வேண்டாம். கிளம்பு.
என்னன்னு சொன்னாதானே செல்லம் தெரியும். எதையோ மறைக்கிறே நீ...
ஒண்ணும் இல்லை. சரி வா...
என்னமோ நிலைமை புரியாமன்னு சொன்னே. என்ன நிலைமை?
ஐயோ... ஒண்ணுமில்லைங்க மேடம். தலைவலிதான் ஓவரா இருக்கு. நீ வந்தா எதாவது பேசிட்டிருந்தாலாவது மனசு ரிலாக்ஸ் ஆகும்ன்னு தோணுச்சு. அதை தான் அப்படி சொன்னேன். சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்டிட்டிருக்காம வாடி...
இனி நடக்கப் போகும் விபரீதங்களின் விளைவு தெரியாமல், லாவண்யாவின் மீதிருந்த ஈர்ப்பினால் நான் ஆட்டோ பிடித்து லாவண்யாவின் வீட்டிற்கு முகவரியை சொல்லி போக சொன்னேன்.
வீட்டிற்குள் நுழைந்து ஹால் ஷோபாவில் உட்கார்ந்திருந்த லாவண்யாவை கண்டதுமே மனம் பதறி விட்டது. என்னை நிமிர்ந்து பார்த்த லாவண்யா புன்னகைத்தாலும் அது இயல்பாய் இல்லை. முகம் கழுவி மெலிதாக பவுடர் போட்டு இருந்தாலும் அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவள் வீங்கிய கண்ணிமைகள் இரண்டும் காட்டிக் கொடுத்து விட்டன.
என்னால் முற்றிலுமாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஓடி சென்று அவளருகே அமர்ந்து அவளை இழுத்து தழுவிக் கொண்டு, என்ன ப்ரசனை லாவண்யா என்று பதட்டமாக கேட்க...
அவளோ துளியும் அலட்டிக் கொள்ளாமல் என்ன என்ன பிரசனை? என்று வியப்பவள் போல திருப்பி கேட்டாள்.
அழுதியா?
அழறதா? எதுக்கு? என்னடி உளர்றே?
மறைக்காதடி. உன் கண் ரெண்டும் வீங்கிருக்கு. அந்த கண்ணை எனக்கு தெரியாதா?
அடச்சீ... லூசே... நைட் சரியா தூக்கமில்லைடி. அதான்...
ஏன் தூக்கமில்லை...?
ச்சீ.. அதெல்லாம் கேட்டுட்டு...? என்ன ஆச்சு உனக்கு? என்னென்னமோ கேட்கிறே?
நான் அவளை அணைப்பிலிருந்து விடுவிக்காமலே தழுவிக் கொண்டு லாவண்யா, நான் ஓபனா கேட்கிறேன். நீ மறைக்காம சொல்லு என்றேன்.
லாவண்யா எந்த பதிலும் சொல்லாமல் என் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள். என்னை வாசம் பிடித்தாள். எனக்கு உடலெங்கும் கூச்சம் பரவினாலும், இப்போதைக்கு அவளை விலக்கினால் அவள் மனம் விட்டு பேச தயங்குவாள் என்று புரிந்துக் கொண்டு அவள் என் கழுத்து வியர்வையின் வாசனையை நுகர்வதை அனுமதித்துக் கொண்டே, அவள் முதுகை மெல்ல வருடியபடி, லாவ்... என்னை பத்தி ஒண்ணு விடாம உன் புருஷன் கிட்டே சொல்லிட்டே... என்று கேட்க....
அவள் என்னுடன் அப்பிக் கொண்டவளாக ம்... என்று முனகினாள்.
நான் அப்ப குமார் உன்னை என்ன கேட்டிருப்பான்னு எனக்கு தெரியும்.
...
என்னை அனுபவிக்கனும்ன்னு உன் கிட்டே கேட்டானா?
....
சொல்லுடி...
...
சரி நீ சொல்ல மாட்டே. நானே சொல்றேன். அவன் கண்டிப்பா கேட்டிருப்பான். அதுக்கு நீ முடியாதுன்னு சொன்னியா?
...
இப்ப பேச போறியா இல்லையா?
லாவண்யா என்னிடமிருந்து விடுபட்டு அருகில் உட்கார்ந்தாள். கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை தெளிவாக்கிக் கொண்டு பேச துவங்கினாள்.
சரி... சொல்றேன். நீயும் தெரிஞ்சுக்கறது நல்லதுதான். நீ சொன்ன எல்லா விசயமும் உண்மை தான். உண்மையை சொல்லனும்ன்னா குமார் திடீர்ன்னு இந்தியா கிளம்பி வந்தது என்னை பார்க்க இல்லை அம்மு...
பின்னே...?
உன்னை பார்க்க தான்...
என்னையா?
ஆமாடி... இத்தனை நாள் இங்கே நடக்கிறதை எல்லாம் நான் அப்பப்ப கதையா சொல்லிட்டிருக்கும் போதெல்லாம் அவன் உன் மேலே எந்த எண்ணமும் வளர்த்துக்கலை. நானும் அந்த மாதிரி எண்ணமெல்லாம் வளர்த்துக்காதே. அவங்க விருப்பம் இல்லாம எதுவும் நடக்க விட மாட்டேன்னு மிரட்டி வைச்சிருந்தேன். சும்மா ஜாலிக்காக அப்பப்ப உன்னை பத்தி கமெண்ட் அடிப்பான். அப்ப நான் ஒரு வேலை செஞ்சேன். அது தான் இப்ப பெரிய ப்ரசனையாகிடுச்சு.
என்ன பண்ணினே?
உன்னை கேட்காம அவனுக்கு உன் போட்டோ ஒண்ணை அனுப்பிட்டேன்.
நியூட் போட்டாவா?
அடச்சீ... இல்லைடி... அந்த மாதிரி உன் போட்டோ என் கிட்டே ஏது? நாம அப்பப்ப எடுத்துக்கிட்ட செல்ஃபி தான். அதுவும் ஒரு போட்டோ தான் அனுப்பினேன். ரொம்ப நச்சரிக்கிறானேன்னு தான் ஒரு போட்டோலே என்ன ஆகிட போகுதுன்னு அனுப்பினேன். அப்ப அது சீரியஸா தெரியலை. ஆனா அவன் அதுக்கப்புறம் போட்டோ கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிச்சான். எப்பவும் உன்னை பத்தி தான் பேசுவான். இதனாலே எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சது.
ம்...
இப்ப திடீர்ன்னு லீவ் போட்டுட்டு கிளம்பி வந்துட்டான்.
லாவண்யா சொல்ல சொல்ல எனக்கு விசயத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. லாவண்யாவிடம் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக அவளை அணைத்த நிலையிலேயே சிந்தனையில் மூழ்கினேன். இப்போது லாவண்யா பேச துவங்கினாள்.
வந்ததிலே இருந்து உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ, உன்னை பார்க்கனும்ன்னு ஒரே தொல்லை. நான் பல விதமா சொல்லிப் பார்த்தும் அவனை கண்ட்ரோல் பண்ண முடியலை. சண்டை வர ஆரம்பிச்சது.
நான் மெல்லிய குரலில் அடிச்சானா? என்றேன்.
இல்லை அம்மு. அந்த அளவு போக மாட்டான். நான் எப்படி இருந்தாலும் என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். உண்மைலே அவன் எங்க வீட்டிலே ட்ரைவரா தான் வேலை செஞ்சுட்டு இருந்தான். நான் தான் அவன் கிட்டே ப்ரொபோஸ் பண்ணினேன். அவன் அதை ஒத்துக்கலை. அவனுக்கு பயம். அவன் இருந்த நிலைக்கு என்னை மாதிரி ஒரு கோடீஸ்வரன் பொண்ணு அவனை லவ் பண்றது நினைச்சுக் கூட பார்க்க முடியாத விசயம். அதில்லாம அவங்க அப்பாவும் எங்க கிட்டே வீட்டு வேலைக்காரரா இருந்தவரு. அவர் இறந்த பிறகு ஒழுங்கா படிக்காம ஊர் குடிச்சிட்டு ஊர் சுத்திட்டிருந்தவனை எங்க அப்பா தான் பிடிச்சு இழுத்துட்டு வந்து ட்ரைவரா வேலை குடுத்து ஒழுங்கா இருக்க வைச்சாரு. அவனுக்கும் என் மேலே லவ் இருந்தாலும் முதலாளி விசுவாசத்தாலே முதல்லே ஒத்துக்கலை. ஆனா நான் விடலை. கடைசிலே நாங்க ஒரு நாள் ஒண்ணு சேர்ந்தோம். அதாவது... ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்திலே அவனும் நானும் செக்ஸ் வைச்சிக்கிட்டோம். அது வீட்டுக்கு தெரிஞ்சுடுச்சு. இவன் மேலே திருட்டு பழி போட்டு போலிஸ் மூலமா அவனை அரெஸ்ட் பண்ண ட்ரை பண்ணினார் என் அப்பா. நான் தான் தனி ஆளா நின்னு போராடி இவனை வெளியே கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணமும் பண்ணிட்டு....
....
ரொம்ப கஷ்டப்பட்டோம் அம்மு. அப்பெல்லாம் நான் அவனுக்கு சப்போர்ட்டா இருந்தேன். ஆனா என் அப்பா விடாம எங்களை பிரிக்க, அவனை எதாவது ஒரு விசயத்திலே மாட்டி விட்டு ஜெயிலுக்கு அனுப்ப முயற்சி பண்ணிட்டே இருந்தார். அப்ப நான் தான் நீ ஃபாரின் போயிடு, கொஞ்ச நாள்லே அப்பா மறந்து போய் இந்த மாதிரி தொல்லை பண்றதை விட்டிடுவாரு. நாமளும் லைஃப்லே செட்டில் ஆகிடலாம்ன்னு சொன்னேன். அதுக்கப்புறம் நடந்த கதையெல்லாம் உனக்கும் தெரியுமே...
...
நானில்லைன்னா அவன் செத்திருப்பான். அது அவனுக்கும் தெரியும். அதனாலே என்னை அடிக்கிற அளவுக்கெல்லாம் போக மாட்டான். ஆனா...
ம்... சொல்லு...
திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சிட்டான். குடின்னா... நாள் ஃபுல்லா குடிக்கிறான். சில டைம் வீட்டுக்கே வராம எங்கேயோ படுத்துட்டு காலைலே தள்ளாடிட்டு வீட்டுக்கு வரான்...
லாவண்யாவின் வார்த்தைகள் என்னை மிகப் பெரிய சங்கடமான நிலைக்கு கொண்டு போய் கொண்டிருந்தன.
என் தோழியின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி இருக்கிறது என்பதும், அதற்கு நானும் ஒரு விதத்தில் காரணம் என்பதும் என்னை ஒரு வித குற்ற உணர்ச்சியில் தள்ளியிருந்தன. லாவண்யா மட்டும் இல்லையென்றால் நான் என் மாணவர்களுடன் காமத்தினால் வரம்பு மீறி போய் சமூகத்திலும் எங்கள் ஸ்கூலிலும் பெயரை கெடுத்துக் கொண்டிருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவளால் தான் என் கணவர் ஒரு ஆண் மகனாக எனக்கு திரும்ப கிடைத்தார். என் வாழ்க்கையில் இன்னொரு கோணம் இருப்பதும், சமுதாயத்தில் நானும் ஒரு மதிப்பான பெண்ணாக வாழ முடியும் என்பதும் லாவண்யாவால் தான் எனக்கு புரிந்தது. லாவண்யா ஒன்றும் காமத்தினாலோ, காதலினாலோ என் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. அவள் என் கணவருடன் இணைந்திருந்த சந்தர்ப்பங்கள் எல்லாமே எனக்காக, என் வாழ்க்கையின் நல்லதுக்காக செய்தது என்பது எனக்கு தெரியும். அதனாலேயே நானும் அவள் வாழ்க்கையின் சிக்கலை தீர்ப்பதற்காக பதிலுக்கு அவள் கணவனுடன் படுக்க வேண்டும் என்று யோசிப்பதெல்லாம் அபத்தம் என்று தோன்றியது. இதற்கு வேறு வழி எதாவது இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.